டிஸ்கி 1 : இந்த மாதம் தப்சி மாதமானு நீங்க கேக்குறது புரியுது... அத்தின பதிவு தப்சி பத்தி போட்டாச்சு... நெக்ஸ்டு யாராச்சும் சிக்காம போயிடுவாங்களா என்ன!! டிஸ்கி 2 :இந்தப் பதிவில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே..யாரையும் குறிப்பிடுவனவோ மனதை புண்படுத்தவோ இல்லை.அப்புறம் ஆயிரம் கோடி ரூபா நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தாக்கல் பண்ணீடாதீங்க..என்னட்ட கொஞ்சம் கம்மியா தான் கைவசம் காசு இருக்கு.. டிஸ்கி 3 :நண்பர்கள் கோவிச்சுக்காதீங்க..என்னால முடிஞ்ச நேரமெல்லாம் உங்க கடைப்பக்கம் வர ட்ரை பண்ணுறன்.. அப்பிடி வர மறந்துட்டேன்னு சொன்னாக்கா ஏன் டா வரேல நாயே....அப்பிடீன்னு பேசாமா ஒரு கமெண்டு போடுங்க.. அடுத்த நிமிஷம் உங்க காலடில கிடப்பேன்... |
Saturday, March 26, 2011
தபசி'னு பெயர் வரக் காரணம் என்ன??
Post Comment
Wednesday, March 23, 2011
அஞ்சு பேருக்கு ஒரு மனைவியா??
Post Comment
Friday, March 18, 2011
தப்சி பத்தி சி.பி எழுதக்கூடாது!!!
தப்சின்னு சொன்னா நாம உசிரையும் கொடுப்போம்...வாழ்க தப்சி....வளர்க உன்னை வைச்சு ஓட்டும் மொக்கை பதிவர்கள்!! |
Post Comment
Monday, March 14, 2011
சச்சினுக்கும் நமீதாக்கும் என்ன தொடர்பு??
சச்சினுக்கும் நமீதாக்கும் என்ன தொடர்பு??
யாருமே அடிக்க கிளம்பிராதீங்க... |
Post Comment
Saturday, March 12, 2011
இலியானா வீட்டில இப்படி ஒண்ணுமே இல்லையாம்லே!!
இலியானா வீட்டில இப்படி நடக்குறதே இல்லையாம்லே!!நேத்து டின்னர் எடுத்துக்கேக்க சொன்னாங்க..(நான் நம்பேல!!) |
Post Comment
Friday, March 11, 2011
இலியானா ஸ்பெசல் மொக்ஸ்!!
ஆக்சுவலி சினிமா பாடல்களுக்கான மொக்ஸ் தான் போல,..எனக்கே தெரியல பாத்திட்டு நீங்களே சொல்லுங்க பாஸ்..
கண்ணை கசக்கும் சூரியனோ ரெட் ரெட் ரெட் ரெட்...
இன்னிக்கு இலியானா மொக்ஸ் எப்பிடி இருந்திச்சு??நாளைக்கு இன்னொரு நடிகை ஸ்பெசல் மொக்ஸ் பார்க்கலாம் வாங்க.... |
Post Comment
Wednesday, March 9, 2011
பயந்திட்டார் மைந்தன் சிவா!!
"எவ்வித தணிக்கையும், தடையும் இன்றி கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, கற்பிக்க ஒருவருக்கு இருக்கும் சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும். இது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. கருத்து வெளிப்பாடு என்பது பேச்சுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம்,சமயச் சுதந்திரம் போன்ற பல்வேறு சுதந்திரங்களுடன் இணையாக முன்னிறுத்தப்படுகிறது. பேச்சு, எழுத்து, இசை, நாடகம், ஓவியம், நிகழ்த்தல், பல்லூடகம்,அலங்காரம், நம்பிக்கைகள், இணையம் என பல்வேறு வடிவங்களிலும் கட்டுப்பாடுகளின்றி கருத்துக்களை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, பகிர ஆகியவற்றுக்கான சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும்.
பேச்சுச் சுதந்திரம் என்னும் தொடர் பல சமயங்களில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது, வாய்ப்பேச்சை மட்டும் குறிப்பது அல்ல. கருத்து வெளிப்பாடு வேறு பல வழிகளிலும் இடம்பெற முடியும்".
ஒண்ணுமில்லைங்க சும்மா சொல்லணும் போல இருந்திச்சு அது தான்...
=======================================================================
விக்கிலீக்ஸ் விக்கிலீக்ஸ்'னு கொஞ்ச நாட்களுக்கு முன்னர் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக இடம்பிடித்த ஜூலியன் அசஞ் பற்றி இப்போது எவராவது கவலைப்படுகிறார்களா??
ஒவ்வொரு கேபிளும் ஒவ்வொரு நாடுகளுக்கெதிராக அம்பலப்படுத்தும் போது உலகமே ஹீரோவாக தூக்கி வைத்து கொண்டாடியது..
இன்று எட்டுக் கம்பிக்குள் முடங்கி கிடக்கும் போது உலகம் தன் வேலையை பார்க்கிறது..
உலகத்தை சொல்லிக் குற்றமில்லை..அவர்களுக்கு ஆகவேண்டியது ஆகிவிட்டது தானே..
வேண்டுமென்றால் இனி வரும் காலங்களில் பொது அறிவு போட்டிகளில் "விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் யார்??"அப்பிடீன்னு ஒரு கேள்வி கேட்பாங்க!
கருத்து சுதந்திரம் உலகத்திலேயே இல்லை போலும்..இல்லாவிட்டால் இவருக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?பாலியல் குற்றசாட்டு என்பதை ஒரு சாட்டாக வைத்து கைது செய்தனர்..பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி இவ்வாறு எத்தனை பிரபல்யமான புகார்களில் சிக்கினார்..ஆனால் ??அவர் சனாதிபதி..அசஞ் குற்றவாளி!!
==========================================================================
மூன்று தொடர் வெற்றிகளை ருசித்து நேற்று நான்காவது போட்டியில் நியூசிலாந்தை பந்தாடலாம்னு கண்டி'ல விளையாடப்போன பாக்கிஸ்தான் அணிக்கு முதல் நாற்பத்தைந்து ஓவர்களும் கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தது..
தனது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடிய ரோஸ் டெய்லர் வழமைக்கு மாறாக தடுமாறிக்கொண்டிருந்தார் ஆரம்பத்தில்.எக்ஸ்பிரஸ் அக்தாரின் ஒரே ஓவரில் இரண்டு டிப் கேட்ச்களை வாரி வழங்கினார்..ஆனால் எந்த சனி உச்சத்தில் நின்னிச்சோ தெரியாது கம்ரான் அக்மலுக்கு.இரண்டு பிடிகளையும் நழுவ விட மனிதர் இறுதி ஐந்து ஓவரில் காட்டினார் பாருங்கள் வான வேடிக்கை!!!
பாகிஸ்தான் வீரர்களை வானத்தில் தான் பீல்டிங் செட்அப் பண்ணி இருக்க வேண்டும் அப்ரிடி!!இறுதி ஐந்து ஓவரில் நூறு ஓட்டங்கள்!!
டெய்லர் 131 ஓட்டங்கள் ஆட்டமிழக்காது!!அதே அதிர்ச்சியோடு துடுப்பாடப் போன பாகிஸ்தான் இறுதிவரை அதிர்ச்சியிலிருந்து மீளாமல் தோல்வியடைந்தது!!அடுத்ததாக அவுஸ்திரேலியாவுடனும் பாகிஸ்தான் தோற்க்குமென்றே எதிர்பார்க்கப்படுகிறது!
==========================================================================
அமெரிக்க நகரான "வேர்மொன்ட்"இல் பனிப்பொழிவு கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மிக மோசமாக காணப்படுகிறதாம்!
30inches பனி வீதிகள் வீட்டுக்கூரைகள் என படர்ந்துள்ளது.மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.வீதிகளுக்கு வரவேண்டாமாம் என்று!பெர்லிங்க்டன் விமான நிலையம் உட்பட பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கின்றன.அந்த ஏரியா வரலாற்றிலேயே இது ஐந்தாவது மிகப் பெரிய பணிப்போளிவாக கருதப்படுகிறதாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!!
ஆனால் அழகாக உள்ளது பார்ப்பதற்கு வெள்ளை வெளேர்னு!!
===========================================================================
தெலுங்கில் ஹிட்டான வேதம் திரைப்படம் வானம் என்ற பெயரில் தமிழில் தயாராகி சிம்பு அனுஷ்கா பரத் நடிப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.அதன் விளம்பர படங்களில் சிம்புவை முன்னிலைப்படுத்தியே போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருப்பதால் பரத் கடுப்பாகி இருப்பதாக நேற்று போன் போட்டு அழுதார்.ஒரு முன்னணி நாயகன் பரத்தை துணை நடிகர் ரேஞ்சுக்கு வைத்து தான் போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன!!
இந்தப் படத்தில் தான் எதிர்கால சந்ததியினரின் பாடப் புத்தகங்களில் இடம்பெறப்போகும் அர்த்தமுள்ள பாடலான "எவண்டி உன்ன பெத்தான் பெத்தான் கைல கிடைச்சான் செத்தான் செத்தான்"எனும் பாடல் இருக்கின்றமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம்!!அஜித் ரசிகரான சிம்பு மங்காத்தா மே முதலாம் தேதி வர இருப்பதால்,அதனுடன் போட்டிக்கு ரிலீஸ் செய்யாமல் அதற்க்கு முன்னர் அல்லது பின்னர் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.யுவனின் மியூசிக்கில் ஒரே ஒரு பாடலையே வெளியிட்டிருந்தனர்.
Post Comment
Monday, March 7, 2011
நண்பர்களே...
அசௌகரியத்துக்கு வருந்துகிறேன் நண்பர்களே..
மீண்டும் ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை....
Post Comment
Friday, March 4, 2011
அசின்+சல்மான்+விஜய்+ஓட்டு+ஓட்டுறாங்க+
ஒட்டு குத்துவது எப்படி??
ஓட்டளிப்பு பட்டைகள் பலவிதம் ..
அதில் நான் சேர்த்திருக்கும் ஓட்டளிப்பு பட்டைகள் மூன்று..
தமிழ்மணம்,
இன்ட்லி,
tamil10
என்பனவே ஆகும்.
ஓட்டளிப்பதற்கு முக்கிய தேவை,அந்தந்த ஓட்டளிப்பு தளங்களில் கணக்கு ஒன்றை
ஆரம்பித்தாலே அதுவாகும்.
பெரும்பாலும் நம்ம பதிவர்கள் கணக்கு வைத்திருப்பார்கள்.
மற்றவர்கள்,ஓட்டளிக்க விரும்பின் கணக்கொன்றை ஆரம்பியுங்க.
இத என நான் சொல்கிறேன் என்றால்,
இப்போது பெரும்பாலானோர் ஓட்டளிப்பதில் தயக்கம்,குத்துவதில் சோம்பல் காரணமாக ஒட்டு போடுறாங்க இல்ல பெருசா..(எனக்கு தானுங்க)
================================================================
அசின் சல்மான் கான் நெருக்கம் அதிகரிச்சிட்டாம்லே...அதனால
நமக்கென்ன நஷ்டம் எண்டு தானே கேக்குறீங்க?
பெருசா சொல்லிக்க ஒண்ணுமில்ல...
கல்யாணம் கட்டிக்காம இருந்தா நம்ம இளைய தளபதி விஜய்'யோட
ஒரு படம் நடிச்சு நாலஞ்சு பேட்டிகள் குடுத்திருப்பாங்க..
தலைவரும் ஜொள்ளு விட்டிருப்பார்...
ஜொள்ளு மிஸ்'சு..அதாங்க மேட்டரே..
சல்மான் கானுடன் ரெடி படத்தில் படு நெருக்கமாக நடித்திருக்கிறாராம் அசின்..
அதனால என்ன உனக்கு'ன்னு சொல்றீங்களா?
எனக்கொண்ணுமில்ல...உங்களுக்கு ஒன்னு ரெண்டு ஸீன் youtube 'ல
வரும்லே உங்களுக்காக..
==============================================================
ஜீவா'ட "சிங்கம் புலி" படம் இன்னிக்கு ரிலீஸ் ஆகி இருக்கு இலங்கைல..
நம்ம பயபுள்ள ஒருத்தன் வாடா படம் பாக்க(ஓசில தானுங்க)
என்று கூப்பிட்டான்..
போகல...ஏன் சொல்லுங்க??
பாஸ் கொஞ்சம் tired'டு..
இல்லாட்டிக்கு ஓசில கிடைச்ச வைப்ப விடுவனா??
===============================================================
காலேல ஒரு முக்கிய விசயமா போய் இருந்தேன்..
இது தான் சந்தர்ப்பம்னு நம்ம பயலுக பேஸ்புக்'ல
நாறடிச்சிட்டாங்க நம்ம இமேஜ்'ஜ!!(பாத்தீங்களா இல்லாதத பத்தி கூட நான் கதைக்கிறேன்!)
அப்பிடி என்ன தான் போட்டாங்கன்னு கேக்குறீங்களா?
ஜீவா'ட "சிங்கம் புலி" படம் இன்னிக்கு ரிலீஸ் ஆகி இருக்கு இலங்கைல..
நம்ம பயபுள்ள ஒருத்தன் வாடா படம் பாக்க(ஓசில தானுங்க)
என்று கூப்பிட்டான்..
போகல...ஏன் சொல்லுங்க??
பாஸ் கொஞ்சம் tired'டு..
இல்லாட்டிக்கு ஓசில கிடைச்ச வைப்ப விடுவனா??
காலேல ஒரு முக்கிய விசயமா போய் இருந்தேன்..
இது தான் சந்தர்ப்பம்னு நம்ம பயலுக பேஸ்புக்'ல
நாறடிச்சிட்டாங்க நம்ம இமேஜ்'ஜ!!(பாத்தீங்களா இல்லாதத பத்தி கூட நான் கதைக்கிறேன்!)
அப்பிடி என்ன தான் போட்டாங்கன்னு கேக்குறீங்களா?