சினிமா போட்டோகிராபர் வெங்கட்ராம், தமிழ் திரையுலக நட்சத்திரங்களை படமாக்கி, 2011&ம் வருட காலண்டரை உருவாக்கியுள்ளார். இதில் விக்ரம், சூர்யா, ஆர்யா, கார்த்தி, ஸ்ருதிஹாசன், சிலம்பரசன், தமன்னா, நாகார்ஜூனா, ஜெனிலியா, நயன்தாரா, த்ரிஷா, ஸ்ரேயா போஸ் கொடுத்துள்ளனர். இந்த காலண்டரின் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. உதயநிதி ஸ்டாலின், ராதிகா சரத்குமார் முன்னிலையில் மணிரத்னம் வெளியிட்டார். முதல் பிரதியை த்ரிஷா பெற்றார். எம்.எஸ்.குகன், சுரேஷ் பாலாஜி, சுரேஷ் மேனன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை உமா பத்மநாபன் தொகுத்து வழங்கினார்.-நன்றி தினகரன்.
படங்களை பார்த்தவுடனேயே எனக்கு பிடித்துவிட்டது.நீங்களும் பார்க்கட்டுமே என்று எனது வலைத்தளத்தில் பகிர்வுசெய்கிறேன்.
கண்டிப்பான வேண்டுகோள்:யாராவது படங்களை பார்த்துவிட்டு கடுப்பானால் அதற்கு நான் பொறுப்பு கிடையாது.
சிம்பு ரொம்பவே அழகாக இருக்கிறார்..
ஆர்யா முடியை வெட்டாமல் இருந்திருக்கலாம்..
ஸ்ருதி-ம்ம் ஹாட்
திரிஷா-நம்பவே முடியவில்லை..
நயன்தாரா-இனிமேல் வேண்டாம் நமக்கு..
நாகர்ஜூனா-வயசு தெரிகிறது..
சூர்யா-அழகு..கொஞ்சம் வளர்ந்திருக்கலாம்..
கார்த்தி-அப்படியே இருக்கிறார்..
தமன்னா-ம்ம் கோடிகள் தான்!!
விக்ரம்-பீல்ட்'இல் இருக்காரா??
பார்க்கிற நமக்கே....என்றால்,
படமெடுத்த வெங்கட்ராமுக்கு எப்படி இருந்திருக்கும் ??
குறிப்பு:ஒட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை,தினகரனிடம் போட்டு மட்டும் கொடுக்காதீர்கள்!!ஹிஹி

22 comments:
போட்டுக் குடுத்திட்டனே! ஹீ ஹீ... நல்லாயிருக்கு...
சிம்பு ரொம்பவே அழகாக இருக்கிறார்..
திரிஷா-நம்பவே முடியவில்லை.!!!!!!!!!!!
. நல்லாயிருக்கு..
அட நம்ம த்ரிஷாவா இது??ஐஸ் மாதிரி இருக்கிறார்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்
:)))))))
கார்களும் மோட்டார் சைக்கிள்களும் அழகாக இருக்கின்றன ;)
ஸ்ருதி - சூப்பர்
LOSHAN
www.arvloshan.com
ம்ம்ம்...தினகரனின் பார்த்தேன். ஸ்ருதி த பெஸ்ட்
ஆஹா ஆஹா என்ன அழகு.........................
hot எண்டு பொட்டிருக்கீங்க ஒரு படத்திலயும் நெருப்பையே காணலயே..:P
:D
சூப்பர்...............
KANA VARO said...
போட்டுக் குடுத்திட்டனே! ஹீ ஹீ... நல்லாயிருக்கு.//
தெரியும்வா நீங்க போடுவீங்க எண்டு ஹிஹி
Harini Nathan said...
சிம்பு ரொம்பவே அழகாக இருக்கிறார்..
திரிஷா-நம்பவே முடியவில்லை.!!!!!!!!!!!
. நல்லாயிருக்கு.//
நன்றி...
suthan said...
அட நம்ம த்ரிஷாவா இது??ஐஸ் மாதிரி இருக்கிறார்!//
ஆமா என??வடிவா பாருங்க??
நிரூஜா said...
அவ்வ்வ்வ்வ்வ்//
ஒவ்வ்வ்
வதீஸ்-Vathees said...
:)))))))//
:(((((????
LOSHAN said...
கார்களும் மோட்டார் சைக்கிள்களும் அழகாக இருக்கின்றன ;)
ஸ்ருதி - சூப்பர் //
ஓஹோ உங்க ரசனை கார் மேல போகுதோ??ம்ம்
Jana said...
ம்ம்ம்...தினகரனின் பார்த்தேன். ஸ்ருதி த பெஸ்ட்//
ம்ம் எல்லாருக்கும் சுருதி மேல ஒரு கண்ணு தான் போல??
cine priyan said...
ஆஹா ஆஹா என்ன அழகு.....//
எவரது??
Bavan said...
hot எண்டு பொட்டிருக்கீங்க ஒரு படத்திலயும் நெருப்பையே காணலயே..:P//\
ஒஹ் அதுவா..கம்பியூட்டரின் பின் பக்கம் போய் பாருங்க ஹாட்'ஆ தெரியும் ஹிஹி
ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...
சூப்பர்.........//
ஆமா ஆமா
//ஒட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை,தினகரனிடம் போட்டு மட்டும் கொடுக்காதீர்கள்!!ஹிஹி//
ஹி.....ஹி.....ஹி.....ஹி.....ஹி.....ஹி.....
என்ன சூர்யா விஷ்னுவர்த்தன் கெட்டப்பல இருக்குறார்
படங்கள் அருமை
//ஓஹோ உங்க ரசனை கார் மேல போகுதோ??ம்..
இல்லப்பு அது கார்கள் மேலயும் கால்கள் மேலயும்!! லோஷன் அண்ணா அடிக்காதீங்கோ தாங்க மாட்டேன்.. சின்னப்பையன் ;)
Post a Comment