
அய்யா நம்மள பத்தி எவனோ எழுதிறான்..முதலமைச்சர் ஆனதும் இந்த பயபுள்ளைய கவனிக்கணும்!!
பெயர்:ஜோசப் விஜய் சந்திரசேகர்.
செல்லப் பெயர்:இளையதளபதி
பொறாமைப் பெயர்:இளைய தலை வலி
வயது:37
கடந்த மாதம் வரை தொழில்:நடிப்பு(என்ற போர்வையில் ஏதோ?)
தொழில் இன்று:அரசியல்
வாழ்க்கையில் வெற்றிக்கு காரணம்:அப்பா சந்திரசேகர்
தோல்விக்கு காரணம்:அப்பா சந்திரசேகர்
வாழ்க்கையைத் தீர்மானித்தது:நாளைய தீர்ப்பு
வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போவது:நாளைய தீர்ப்பு!!
பலம்:ரீமேக் படங்கள்
பலவீனம்:நடிப்பு
பெற்றது:வீட்டில் இரண்டு
சுட்டது:தெலுங்கில் அடிக்கடி
மாற்றாதது:கெட்-அப்
மாறாதது:அப்பா சொல் கேட்பது
ஒரு தடவ முடிவு பண்ணீட்டேன்னா எண்ட பேச்ச நானே கேக்கமாட்டன்!
பிடித்த நடிகர்:மகேஷ் பாபு(தெலுங்கு)
பிடித்த நடிகை:அசின்
பிடித்த டைரெக்டர்:பேரரசு
பிடித்த கொஸ்டியும்:சத்தியமா கோர்ட் சூட் இல்லை
பிடித்த தலைவர்:முன்னர் எம்ஜிஆர்
இப்போ:அம்மா
நீண்டகால சாதனை:குழந்தை முதல் பெரியோர் வரை ரசிகர்கள்
சமீபத்திய சாதனை:3 இடியட்ஸ் படத்திற்காக முடியை ஒட்ட வெட்டியது.
நீண்டகால எரிச்சல்:அஜித் ரசிகர்கள்
சமீபத்திய எரிச்சல்:"ஐயா"வின் ரசிகர்கள்!
சொத்து மதிப்பு:தற்போது:சில கோடிகள்
அரசியல் வந்த பிறகு:லட்சம் கோடிகள்
ஆசை:அம்மாவுடன் கூட்டணி
நிராசை:3 இடியட்ஸ் கை நழுவியது.
பயப்பிட்டது:அஜித்'துக்கு
பயப்பிட்டுக்கொண்டிருப்பது:அரசியல் பிரவேசம்
பயப்பிடப்போவது:தனது சினிமா எதிர்காலம்
பயமே இல்லை:பேரரசு டைரக்சன்
ஐந்து வருடத்தில் அடுத்த படம்:விருத்தகிரி ரீமேக்
இறங்கிட்டம்லே இனி கலக்கல் தான்...!!
பிடித்திருந்தால் உங்கள் பின்நூட்டல்களையும் வாக்குகளையும் மறக்காமல் விட்டுச் செல்லுங்கள்.

21 comments:
superb sir.. kalakitinga..
spicx.com
மொக்க ராசு ..........இத நா வன்மையா கண்டிக்கிறன்
டேய்..நீ அஜித்திண்ட அல்லக்கை தானே?அடங்குடா
mmmmhhhhhhhh.........
rite thool kelappunga...
ஹ....ஹா....ஹ....நல்லாருக்கு, நம்ம கடைப்பக்கமும் வாங்க
http://ragariz.blogspot.com/2010/12/jeyalalitha-vijay-meets.html
தம்பி .........சந்திரனை பார்த்து நாய் குலைத்தால் சந்திரனுக்கு கேடு இல்லை நாய்க்குதான் கேடு புரிஞ்சா சரி
தம்பி....நான் போட்ட பின்னூட்டல் உங்கள காயப்படுத்தி விட்டதா.....அப்படி என்றால் விஜய் ரசிகர்கள் இதை படிக்கும்போது எப்படி இருக்கும்.
இப்போதாவது நீங்க திருந்துங்க ....
ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எனது பின்னுட்டல் மீண்டும் ஒருமுறை
பெயர்:சிவமைந்தன் .
செல்லப் பெயர்:மைந்தன் சிவா (ஒருவேளை அதிஷ்ட பெயரோ )
பொறாமைப் பெயர்:காப்பியுலக மைந்தன்(நானே வைக்கிறேன்)
வயது:22
கடந்த மாதம் வரை தொழில்:ப்ளாக் (என்ற போர்வையில் மொக்கை பதிவுகள்)
தொழில் இன்று: ஒட்டகத்துக்கு பல்லு வெளக்கி வுடுறது!
வாழ்க்கையில் வெற்றிக்கு காரணம்:இதுவரைக்கும் தோல்விதான் பிறகென்ன காரணம்
தோல்விக்கு காரணம்:மொக்கை பதிவுகள்
பலம்:சுட்ட பதிவுகள்
பலவீனம்:சொந்த பதிவுகள்
பெற்றது:திருமணம் ஆகவில்லை
சுட்டது:வீட்டில் பருப்பு வடை அடிக்கடி
மாற்றாதது:ப்ளாக்
மாறாதது:பலவந்தமாக வாசகர்களை ப்ளாக்குக்கு கூப்பிடுவது
இவரின் பஞ்ச்: ஒரு தடவ பதிவு போட்டேன்னா எண்ட பதிவையே நானே பார்க்கமாட்டன்!
பிடித்த நடிகர்:வடிவேலு
பிடித்த நடிகை:கோவை.சரளா
பிடித்த டைரெக்டர்:பாக்கியராஜ்
பிடித்த தலைவர்:முன்னர் சந்திரிக்கா அம்மையார்
இப்போ:மஹிந்த
நீண்டகால சாதனை:இப்போ சொந்தமா பதிவு எழுதிக்கிட்டு இருக்காருனு சொன்னா நம்பிடவா போறீங்க
சமீபத்திய சாதனை:எதோ விஜயை கலாய்ச்சிட்டதாக நினைத்து பெரிசா பீத்திகிறாரு
நீண்டகால எரிச்சல்:ராப்பகலா கண்ணு முழிச்சி பதிவை சுட்டு போட்டாலும் ப்ளாக்குக்கு ஒருவரும் வராமை
சமீபத்திய எரிச்சல்:பதிவு எதுவும் கிடைக்காமை
சொத்து மதிப்பு:இந்த ப்ளாக் மட்டும்
ஆசை:சொந்தமா பதிவு எழுதுவது
நிராசை:சொந்த பதிவுகள் சரியா போகாமை
பயப்பிட்டது:பதிவின் உரிமையாளருக்கு
பயப்பிட்டுக்கொண்டிருப்பது:விஜய் ரசிகர்களுக்கு
பயப்பிடப்போவது:இந்த ப்ளாக் இன் எதிர்காலம்
பயமே இல்லை:இன்னொரு ப்ளாக் ஆரம்பிக்க
ஐந்து வருடத்தில் :ப்ளாக்கை மூடி வீட்டில் குந்தியிருப்பது
மேல் உள்ள பின்னூட்டலை அழிக்க வேண்டாம்
அன்புள்ள மைந்தன் நீங்கள் யார் ரசிகன் ??
விஜய்யின் டொப் டென் பாடல்கள்
Sathishkumar said...
superb sir.. kalakitinga..
spicx.com//
thankz
A to Z said...
மொக்க ராசு ..........இத நா வன்மையா கண்டிக்கிறன்//
கண்டியுங்க..யார் வேணாம்னா?
AnushangR said...
mmmmhhhhhhhh.........//
என்னாச்சு சார்?
அரசன் said...
rite thool kelappunga...//
thankz
ரஹீம் கஸாலி said...
ஹ....ஹா....ஹ....நல்லாருக்கு, நம்ம கடைப்பக்கமும் வாங்க //
வந்திட்டம்லே!நன்றி
Vinu said...
தம்பி .........சந்திரனை பார்த்து நாய் குலைத்தால் சந்திரனுக்கு கேடு இல்லை நாய்க்குதான் கேடு புரிஞ்சா ச//
ஏதாவது சொல்ல வாரீங்களா பாஸ்??
நண்பன் said...
தம்பி....நான் போட்ட பின்னூட்டல் உங்கள காயப்படுத்தி விட்டதா.....அப்படி என்றால் விஜய் ரசிகர்கள் இதை படிக்கும்போது எப்படி இருக்கும்.
இப்போதாவது நீங்க திருந்துங்க ....
ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எனது பின்னுட்டல் மீண்டும் ஒருமு//
என்னையும் ஒரு ஆளா மதிச்சு பயோ டேட்டா போடிருக்கிரீன்களே..நீங்க ரொம்ப நல்லவங்க!!
டிலீப் said...
அன்புள்ள மைந்தன் நீங்கள் யார் ரசிகன் ??
//
விஜய் இரசிகன் தான் பாஸ்
:)
நண்பன் போட்ட பயோ டேட்டா இன்னும் கலக்கல் ;)
Post a Comment