Wednesday, February 23, 2011

டிஸ்கி கமெண்டும் ஸ்டாண்ட்டர்ட் கமெண்டும்


ரொம்ப நல்லா இருக்கு
அருமை
சூப்பர் தல
ஹஹா
ஹிஹி
அருமை... தொடரட்டும் உங்கள் பணி..
கலக்கிட்டீங்க
கலக்குங்க தல
Nice
ஓட்டு போட்டிட்டேன்...


இதெல்லாம் தப்சிக்கு வந்த கமெண்ட்டு எண்டு நினைச்சா அது உங்க தப்பு..இப்பெல்லாம் பதிவுக்கு சம்பந்தமில்லாம படம் போடுறது தாங்க பஷன்!!

அப்ப என்னடா இதுன்னு பாக்கிறீங்களா?எல்லாம் நம்ம ப்ளோக்கர் பயபுள்ளைங்க
போடுற ஸ்டாண்ட்டேர்ட் கமெண்டுகள் தானுங்க..
ஒரு கமெண்ட வைச்சு ஒரு இருபது பேருக்கு கமெண்டு போடுவாங்க பாருங்க..
இவங்கள அடிச்சுக்க முடியாது..நம்மள நாமே தான் அடிச்சுக்கணும் பாஸ்.
அடுத்து கொஞ்சப்பேர்..
என்ன பசிக்கொடுமையோ..
பந்தி போடுவாங்கையா கமெண்டு போட சொன்னா..

இதுக மொதல் கமெண்ட்..
வடை
சுடு சோறு
வெட்டு
கொத்து
மொத வெட்டு
வடை போச்சே
1st
நான் தான் பெஸ்ட்..

இதாச்சும் பரவாயில்ல சகிச்சுக்கலாம்..
இன்னும் சில பேர் இருக்காங்களே...பதிவ முழுசா வாசிக்க கஷ்டம் பாருங்க
இதுக்குன்னே நாமளும் டிஸ்கி ஒன்னு டிஸ்கி ரெண்டு எண்டு போடுவமா..
அத அலேக்கா கட் பண்ணி பேஸ்ட் பண்ணி ஒரு கமெண்டு போடுவாங்கையா..
அதனால நான் நிச்கி போடவே மாட்டேன்னு சபதமெல்லாம் எடுத்துக்க மாட்டேன்..அப்புறம் டிஸ்கி கமெண்டு போடுறவங்க கோவிச்சிடுவாங்க..

டிஸ்கி:அடியேன் நானும் இதில கிண்டியிருக்கிற கிண்டல் வேலையள் பண்ணுறவன் தான்..இன்னிக்கு கூட ரெண்டு ஸ்டாண்ட்டர்ட் கமெண்டு போட்டிட்டு தான் பதிவு எழுதுரனுங்க..ஹிஹி

இது யாருக்கும் மனம் புண்ணாக எழுதவில்லை..சும்மா கலாய்க்குராராம்லே !!சோ,
நீங்க பயப்பிடாம விளையாடுங்க..இது உங்க ஏரியா!!


Post Comment

36 comments:

maruthamooran said...

ரொம்ப நல்லா இருக்கு
அருமை
சூப்பர் தல
ஹஹா
ஹிஹி
அருமை... தொடரட்டும் உங்கள் பணி..
கலக்கிட்டீங்க
கலக்குங்க தல
Nice
ஓட்டு போட்டிட்டேன்...

Unknown said...

//மருதமூரான். said...
ரொம்ப நல்லா இருக்கு
அருமை
சூப்பர் தல
ஹஹா
ஹிஹி
அருமை... தொடரட்டும் உங்கள் பணி..
கலக்கிட்டீங்க
கலக்குங்க தல
Nice
ஓட்டு போட்டிட்டேன்...//
ஆஹா..இப்பிடி பதிவு போட்டது இவங்களுக்கு வசதியா போச்சே...

maruthamooran said...

ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி

கார்த்தி said...

இப்பிடி காமண்டுகள் இதுவரை ஒருதருக்கும் நான்போடவில்லை என்பதால் எனக்கு சந்தோசம்.
ஆனா இப்ப முதலாவதா போடபோறன்

வடை போச்சே
ரொம்ப நல்லா இருக்கு
அருமை
சூப்பர் தல
ஹஹா
ஹிஹி
அருமை... தொடரட்டும் உங்கள் பணி..
கலக்கிட்டீங்க
கலக்குங்க தல
Nice
ஓட்டு போட்டிட்டேன்.

sathishsangkavi.blogspot.com said...

நச்சு பதிவு...

Unknown said...

//மருதமூரான். said...
ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி//

அட இந்த கமெண்ட விட்டிட்டனே நானு

Unknown said...

//கார்த்தி said...
இப்பிடி காமண்டுகள் இதுவரை ஒருதருக்கும் நான்போடவில்லை என்பதால் எனக்கு சந்தோசம்.
ஆனா இப்ப முதலாவதா போடபோறன்

வடை போச்சே
ரொம்ப நல்லா இருக்கு
அருமை
சூப்பர் தல
ஹஹா
ஹிஹி
அருமை... தொடரட்டும் உங்கள் பணி..
கலக்கிட்டீங்க
கலக்குங்க தல
Nice
ஓட்டு போட்டிட்டேன்//



சாதனைய எண்ட ப்ளாக்'ல தான் ஆரம்பிக்கிறீங்க?வெளங்கிரும்

Unknown said...

//சங்கவி said...
நச்சு பதிவு...//

ஆமாங்க அடுத்ததா ஒரு இச்சு பதிவு போடலாம்ன்னு இருக்கேன்

பாலா said...

பதிவு நல்ல இருந்தா வேறு என்ன சொல்ல முடியும். உங்க பதிவு நல்லா இருக்கும். எனக்கும் இந்த சந்தேகம் இருக்கும். வடைக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்?

Unknown said...

//பாலா said...

பதிவு நல்ல இருந்தா வேறு என்ன சொல்ல முடியும். உங்க பதிவு நல்லா இருக்கும். எனக்கும் இந்த சந்தேகம் இருக்கும். வடைக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்?//

ஹிஹி கேளுங்க கேளுங்க..

ப்ரியமுடன் வசந்த் said...

:-))))

its true!!

Unknown said...

ஆஹா அருமை , தொடருங்கள் .... ஹி ஹி ஹி

சக்தி கல்வி மையம் said...

பதிவின் கற்பனை அருமை...
என்ன தல நம்ம ஏரியா பக்கம் வரதேயில்லை.. அட்ரஸ் ஞாபகம் இருக்கா?

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_23.html

ரஹீம் கஸ்ஸாலி said...

NICE
SUPER

Jana said...

நீங்க பயப்பிடாம விளையாடுங்க..
Play up boy..you got a way...

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா என்னை நக்கல் அடிக்கலைன்னா உமக்கு தூக்கம் வராதே...

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவிகளா இப்பிடி வேற கிளம்பிட்டீங்களா...
அவ்வ்வ்வ்வ்வ்வ்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இது கூட பரவாயில்ங்க..

பத்தாவதா கமண்டு வருது..

வடை போச்சே.ன்னு..
என்ன பண்றது..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எதுக்கு குறை..

தமிழ்மணத்தில் 7-வது ஓட்டையும் போட்டுட்டேன்..
மீண்டும் சந்திப்போம்..

Unknown said...

//ப்ரியமுடன் வசந்த் said...
:-))))

its true!!//

ஹிஹி உண்மையத் தானே போடுறம்

Unknown said...

//akbar said...
ஆஹா அருமை , தொடருங்கள் .... ஹி ஹி//

நீங்களுமா?

Unknown said...

//வேடந்தாங்கல் - கருன் said...
பதிவின் கற்பனை அருமை...
என்ன தல நம்ம ஏரியா பக்கம் வரதேயில்லை.. அட்ரஸ் ஞாபகம் இருக்கா?
//

அதான் வந்திட்டமே

Unknown said...

//ரஹீம் கஸாலி said...
NICE
சூப்பர்//

நன்றி தல

Unknown said...

//Jana said...
நீங்க பயப்பிடாம விளையாடுங்க..
Play up boy..you got a way...//

எத சொல்றீங்க??

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said...
ஹா ஹா என்னை நக்கல் அடிக்கலைன்னா உமக்கு தூக்கம் வராதே...
//
எப்பிடி கரெக்டா சொல்றீங்க?

Unknown said...

//MANO நாஞ்சில் மனோ said...
அடப்பாவிகளா இப்பிடி வேற கிளம்பிட்டீங்களா...
அவ்வ்வ்வ்வ்வ்வ்..//\

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........

Unknown said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
இது கூட பரவாயில்ங்க..

பத்தாவதா கமண்டு வருது..

வடை போச்சே.ன்னு..
என்ன பண்றது..//

ஹிஹிஹெஹிஹி ஹிஹீஹ்ஹி ஹிஹிஹிஹி

Unknown said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
எதுக்கு குறை..

தமிழ்மணத்தில் 7-வது ஓட்டையும் போட்டுட்டேன்..
மீண்டும் சந்திப்போம்.//

ஆ...சந்திக்கலாம் பாஸ்..

rahu said...

hehehehe
//இதுக்குன்னே நாமளும் டிஸ்கி ஒன்னு டிஸ்கி ரெண்டு எண்டு போடுவமா..
அத அலேக்கா கட் பண்ணி பேஸ்ட் பண்ணி ஒரு கமெண்டு போடுவாங்கையா..
//
என்ன பண்றது.. !!

ஆதவா said...

என்னதான் நீங்கள் கிண்டல்னு சொன்னாலும் அடிமனசில இருக்கிறதத்தானே எழுதியிருக்கீங்க?? இதில தப்பே இல்லை.

இப்படி கமெண்ட் போடறவங்க
1. சோம்பேறித்தனமா இருப்பாங்க
2. பதிவை ஒழுங்கா படிச்சிருக்க மாட்டாங்க
3. படிச்சாலும் கமெண்ட் போடத் தெரியாதவங்க

சோ, நம்ம வேலை என்னன்னா, நல்ல பதிவு போடணும்ங்கறதுதான்!!!

Anonymous said...

thappsiku ningala kollgai parappu seyalalar.............................

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், இன்று தான் முதன் முதலில் உங்களின் புளொக்கிற்கு வந்தேன். தாலாட்டும் இனிய பாட்டோடு, கலக்கலான பதிவு. இது வரை நானும் யாருக்கும் இப்படியான வம்பு தும்பு பின்னூட்டங்கள் போட்டது கிடையாது. எல்லோரையும் துவைக்கிறதென்றே கிளம்பிட்டீங்கள். புது மாதிரியான கற்பனை.

மாணவன் said...

:))

Anonymous said...

இதுவரை எனக்கு தெரியாத இருந்த விஷயத்தை அருமையா சொல்லிட்டீங்க...
அப்படி போடு அறுவா!

Unknown said...

அருவா அருவா!

ravi said...

அடியேன் நானும் இதில கிண்டியிருக்கிற கிண்டல் வேலையள் பண்ணுறவன் தான்..இன்னிக்கு கூட ரெண்டு ஸ்டாண்ட்டர்ட் கமெண்டு போட்டிட்டு தான் பதிவு எழுதுரனுங்க..ஹிஹி
io io io io.........................

Related Posts Plugin for WordPress, Blogger...