Tuesday, February 15, 2011

நமீதாவுக்கு "மொக்கை பதிவர்கள்" பற்றி கடிதம்!

அன்புள்ள நமீதாவுக்கு,

நலம் நலமறிய ஆவல்..
என்ன சோப்பு போட்டு குளிக்கிறீங்க எண்டு தெரியுறதில ஆவல்..
நீங்க நையிட்டு நிலத்தில படுக்கிரீன்களா கட்டிலில படுக்கிரீன்களா எண்டு கேக்க ஆவல்..
பல மொக்கை ப்லோக்கேர்ஸ் உங்கள பத்தி எழுதி ஒரு "compettitive advantage"
எடுக்க பாக்கிறானுங்க..
இப்பிடி கொஞ்ச அந்தரங்க மேடேர்ஸ் தெரிஞ்சா நான் கொஞ்சம் முன்னால வந்திடுவன்'லே!

கடந்த மாசம் தான் உங்கள யாரோ air port 'ல இருந்து கடத்திட்டு போயிட்டதா கேள்விப்பட்டோன
இந்த மொக்க பதிவர்களெல்லாம் கடத்தினவண்ட செல் நம்பர் வாங்குறதிலேயே குறியா இருக்கேக்க
நான் தான் போலீஸ்க்கு போன் போட்டு உங்கள காப்பாத்த அனுப்பி வைச்சன்..

ஆடிப்போய் நான் இருந்தா நீ கடத்திட்டு போனவன "மன்னிச்சு விட்டிடுங்க மச்சான" எண்டு
கூலா சொல்லிட்டு கெளம்பிட்டாய் நீயி..
உனக்கு பெரீய மனசு இருக்கெண்டு எனக்கு மட்டும் தான் தெரியும் நமீ...

இந்த குட்டி கடிதத்த பார்த்து நீ இழைச்சிடக்கூடா எண்டதால இந்த கடிதத்தோட
பதினாறு வாழைக்குலையும்,இருபது கிலோ வடையும் அனுப்பி வைச்சிருக்கன்..
இந்த வடை வாழைப்பழமெல்லாம் நம்ம புளக்கேர்ஸ் கமென்ட் போடேக்க ப்ரீயா குடுக்குறாங்க..
சோ,இதால எனக்கு எந்தவித பணச்செலவும் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்லிக்கிறேன்..

இந்த வடை,பழம் எல்லாம் உன்னுடைய மதிய சாப்பாட்டுக்கு மட்டும் தான்..
அதுக்கப்புறம் தேவையானத நம்ம பன்னிக்குட்டி ராமசாமியும் ,உங்கள பத்தி
கருத்து சொல்ல போற சி பி செந்தில்குமாரும் அனுப்பி வைப்பாங்க..

அப்புறம் சிரிப்பு போலீஸ் ரமேசு கூட உங்க மேல ஒரு கண்ணா இருக்காரு..
அவர கொஞ்சம் கண்டுக்காம விடுங்க நமீ..அவரு போன வாரம் தான்
அனுஷ்கா மேல கண்ணா இருந்தாரு..

சோ,இப்படி பல கொலை வெறி ரசிகங்க நம்ம கூட்டத்திலேயே இருக்கிறதால
நீங்க மொக்க படம் நடிச்சா கூட கவலைப்பட தேவல..இவங்களே
விமர்சனம் போட்டு ஹிட் ஆக்கிடுவாங்க..
இவங்களுக்கு தான் நீங்க மொதல்'ல நன்றி சொல்லணும்..
மாத்தி யோசி கூட உங்கள பத்தி மாத்தி மாத்தி கன்றாவியா யோசிக்கிறாராம்..

மிச்சம் மீதி இருந்தா அடுத்த கடிதத்தில சொல்லுறன்..
அது வரைக்கும் உடம்ப பாத்துக்க...
பாய் நமீ...
சீ யூ...
டாட்டா...

டிஸ்கி:

அடுத்த கடிதத்தில நான் கொஞ்ச மொக்க புளக்கேர்ஸ் காட்டுறன்..அம்புட்டு பயலுகளையும் போட்டுத் தள்ளிடு!!

Post Comment

29 comments:

விக்கி உலகம் said...

நமி மேல இவ்வளவு கரிசனமா ஹி ஹி!!

sakthistudycentre-கருன் said...

நமிதா ரசிகர் மன்ற தலைவர் வாழ்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பதினாறு வாழைக்குலையும்,இருபது கிலோ வடையும் அனுப்பி வைச்சிருக்கன்..///////

ஏண்யா நமீதா மாதிரி ஒரு ஃபிகருக்கு இதையா அனுப்பறது? அத்தனையையும் தின்னுப்புட்டு அது படுத்து தூங்கிடுமேய்யா?

மைந்தன் சிவா said...

விக்கி உலகம் said...
நமி மேல இவ்வளவு கரிசனமா ஹி ஹி!!//

இருக்காதா பின்ன..நாமளும் ப்ளோக்கேர்ஸ் ஆச்சே.

மைந்தன் சிவா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////பதினாறு வாழைக்குலையும்,இருபது கிலோ வடையும் அனுப்பி வைச்சிருக்கன்..///////

ஏண்யா நமீதா மாதிரி ஒரு ஃபிகருக்கு இதையா அனுப்பறது? அத்தனையையும் தின்னுப்புட்டு அது படுத்து தூங்கிடுமேய்யா?//

என்ன இருந்தாலும் பாடி கெண்டிசன் முக்கியம்லே...

மைந்தன் சிவா said...

sakthistudycentre-கருன் said...
நமிதா ரசிகர் மன்ற தலைவர் வாழ்க..//

அதுக்கு பலரு போட்டி போடுறாங்கப்பா..நானுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மைந்தன் சிவா said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////பதினாறு வாழைக்குலையும்,இருபது கிலோ வடையும் அனுப்பி வைச்சிருக்கன்..///////

ஏண்யா நமீதா மாதிரி ஒரு ஃபிகருக்கு இதையா அனுப்பறது? அத்தனையையும் தின்னுப்புட்டு அது படுத்து தூங்கிடுமேய்யா?//

என்ன இருந்தாலும் பாடி கெண்டிசன் முக்கியம்லே.../////

அந்த பாடி எல்லாம் கண்டிசனாத்தான் இருக்கு...... இதுக்கும் மேல கண்டிசன் பண்ணா... சரி விடுங்க....

வெறும்பய said...

நண்பா என்ன ஆச்சு உனக்கு... எதனால திடீர்ன்னு இந்த கரிசனம் நமீ மேல...

மைந்தன் சிவா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன இருந்தாலும் பாடி கெண்டிசன் முக்கியம்லே.../////

அந்த பாடி எல்லாம் கண்டிசனாத்தான் இருக்கு...... இதுக்கும் மேல கண்டிசன் பண்ணா... சரி விடுங்க....//
பொறாமை பொறாமை...அப்பிடியே போயி கண்ணாடில பாருங்க கொதியா கொதிக்குது உங்க பிஞ்சு போன பேசு!

மைந்தன் சிவா said...

வெறும்பய said...
நண்பா என்ன ஆச்சு உனக்கு... எதனால திடீர்ன்னு இந்த கரிசனம் நமீ மேல..//

மறுபடி பாருயா..இவருக்கும் கோபம் வந்திருச்சு..
விடுங்க பாஸ்..நான் அடிமட்ட தொண்டனா இருந்திட்டு போயிடுறன்..

சங்கவி said...

நமிதா ரசிகர் மன்ற தலைவர் வாழ்க...

யாதவன் said...

ரொம்ப நல்ல இல்லா

மைந்தன் சிவா said...

சங்கவி said...
நமிதா ரசிகர் மன்ற தலைவர் வாழ்க..//

அட சத்தியமா நான் தேர்தல்'ல நிக்கலங்க..

மைந்தன் சிவா said...

யாதவன் said...
ரொம்ப நல்ல இல்லா//

எத சொல்றீங்க?இன்னும் கொஞ்சம் சூடா படங்கள் எதிர்பாத்தீன்களோ?

சி.பி.செந்தில்குமார் said...

என்னை மொக்கைப்பதிவர் என நமீதாவிடம் அறிமுகப்படுத்தியதற்கு என் கடும் கண்டனங்கள். ஏய்யா நான் பதிவுலகில் அவமானப்பட்டது போதாதா?

சி.பி.செந்தில்குமார் said...

என்னமோ எனக்கு விருது குடுத்த மாதிரி லிங்க் வேற

மாத்தி யோசி said...

மாத்தி யோசி கூட உங்கள பத்தி மாத்தி மாத்தி கன்றாவியா யோசிக்கிறாராம்..


ஹா..... ஹா..... ஆமா ஆமா அவங்களோட ஒன்னாச்சேர்ந்து...........! ஒன்னாச்சேர்ந்து சாமி கும்புடுறமாதிரி யோசிச்சேன்! ஹி....... ஹி...... நமீதா பத்தி இந்தமாதிரி யோசிச்ச ஒரே ஆள் நாமட்டும்தான்! ஹி.... ஹி.... நமீதா வாழ்க!!

Jana said...

அடடா..கடிதமே கிக்காத்தான் இருக்கு..

மைந்தன் சிவா said...

சி.பி.செந்தில்குமார் said...
என்னை மொக்கைப்பதிவர் என நமீதாவிடம் அறிமுகப்படுத்தியதற்கு என் கடும் கண்டனங்கள். ஏய்யா நான் பதிவுலகில் அவமானப்பட்டது போதாதா?//

என்ன பாஸ் இதெல்லாம் சொல்லியா தெரியனும் மத்தவங்களுக்கு?

மைந்தன் சிவா said...

சி.பி.செந்தில்குமார் said...
என்னமோ எனக்கு விருது குடுத்த மாதிரி லிங்க் வேற//

பெரிய தலையளுக்கு எல்லாம் லிங்க் குடுத்தா தானே .......இல்லாட்டி எப்பிடி!

மைந்தன் சிவா said...

மாத்தி யோசி said...
மாத்தி யோசி கூட உங்கள பத்தி மாத்தி மாத்தி கன்றாவியா யோசிக்கிறாராம்..


ஹா..... ஹா..... ஆமா ஆமா அவங்களோட ஒன்னாச்சேர்ந்து...........! ஒன்னாச்சேர்ந்து சாமி கும்புடுறமாதிரி யோசிச்சேன்! ஹி....... ஹி...... நமீதா பத்தி இந்தமாதிரி யோசிச்ச ஒரே ஆள் நாமட்டும்தான்! ஹி.... ஹி.... நமீதா வாழ்க!//

தங்கமான மனுசனப்பா!!
நமீயோட சாமி கும்பிட்ட மொதல் மனுஷன் எண்டு கின்னஸ் அவார்ட் குடுக்க போறான்கலாம்லே!

jorge said...

//நீங்க மொக்க படம் நடிச்சா கூட கவலைப்பட தேவல..இவங்களே
விமர்சனம் போட்டு ஹிட் ஆக்கிடுவாங்க..
இவங்களுக்கு தான் நீங்க மொதல்'ல நன்றி சொல்லணும்.//

ஹஹா உண்மை உண்மை..
ஆமா அதில நீங்களும் ஒருத்தரா?
இல்ல ஒரு சின்ன சந்தேகம்...

மைந்தன் சிவா said...

Jana said...
அடடா..கடிதமே கிக்காத்தான் இருக்கு..//
பாத்துங்க..ஆபத்தாய்டப்போகுது!!

மைந்தன் சிவா said...

jorge said...
//நீங்க மொக்க படம் நடிச்சா கூட கவலைப்பட தேவல..இவங்களே
விமர்சனம் போட்டு ஹிட் ஆக்கிடுவாங்க..
இவங்களுக்கு தான் நீங்க மொதல்'ல நன்றி சொல்லணும்.//

ஹஹா உண்மை உண்மை..
ஆமா அதில நீங்களும் ஒருத்தரா?
இல்ல ஒரு சின்ன சந்தேகம்..//

வை நாட்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்லாத்தான போய்க்கிட்டு இருக்கு...

ம.தி.சுதா said...

ஆடு நனையுதுண்ணு ஓநாய் அழுதுதாம்... ஹ..ஹ..ஹ. (சும்மா லொல்ஸ்)

FARHAN said...

ஐயோ நம்ம நமி பத்தி இன்னும் நெறைய பதிவுகள போடுங்க பாஸ்

suthan said...

namitha valag namitha valga....................

siva said...

நீங்க மொக்க படம் நடிச்சா கூட கவலைப்பட தேவல..இவங்களே
விமர்சனம் போட்டு ஹிட் ஆக்கிடுவாங்க..
இவங்களுக்கு தான் நீங்க மொதல்'ல நன்றி சொல்லணும்.//
:)

Related Posts Plugin for WordPress, Blogger...