.jpg)
ஒருத்தனுடன் இருந்தபோது
நீ "நல்ல" தாரா!
இரண்டாமவன் சேர்ந்தபோது
நீ "நாறல்"தாரா!
இரண்டாவதோடாதல் நீ
இறுக்கமாய் இரு!!

உலக அழகிகள் பலர்!
உன் அழகாலே
உள்ளம் கொண்ட
உலக அழகி
நீ மட்டுமே!

சஞ்சய்'யை பிடித்த
நீ தஞ்சை
போய் இருக்கலாமே!
பிடிக்கும் உன்னை நீ
இலங்கை வரும்
வரை!

வெளிறிய வெள்ளை
என்றார்கள்
தங்கப்பதுமை தமன்னா
எனக்கென்னமோ உந்தன்
குறும்புகள் பிடித்துப்
போய்விட்டன!!

திரிஷாவே சோப்பு
போட்டு குளிக்கிறாள்
உனக்கென்ன பஞ்சி
சோப்பு போடுடா
என்கிறனர் நண்பர்கள்!!

மற்ற கதாநாயகிகள்
காட்டாததை காட்டியே
மயக்கி விட்டாய்!
அத்துணை அழகு
உந்தன் கரு விழிகள்!!
Note:
பிடித்திருந்தால் மறக்காமல் ஒட்டு போட்டு செல்லுங்கள்!!ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரு கலர் டிவி இலவசம்!!
1 comments:
தம்பி, வீட்டில் "சம்பந்தப்" பேச்சைத் தொடங்கியவுடன், இந்த jpg/img எல்லாவற்றையும் "காரைக்காலம்மையார்" படத்திற்கு மாற்றவும்.
Post a Comment