Wednesday, January 12, 2011

"காவலன்" வெளிவந்த பின்னர் அவர்கள்!!


பொங்கலுக்கு வெளியாகவிருக்கும்,பெருத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் படம் தான் விஜய்,அசின்,வடிவேல்,ராஜ்கிரண்,ரோஜா மற்றும் பலர் நடித்து சித்தீக்' இயக்கியிருக்கும் படம் "காவலன்"!!
எதிர்பார்ப்பு மிக அதிகம் ஏனெனில் விஜய் தொடர்ச்சியான தோல்விப்படங்கலையே கொடுத்துவந்த நிலையில் இந்தப் படமாவது வெற்றி பெறாதா என விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்க,இந்தப்படம் வெற்றிபெற்று விஜய் மீண்டும் பழைய இடத்திற்கு வந்திடுவாரோ என்ற பயத்தில் அதை முதல் ஷோ பார்த்து தமிழ் சினிமாவின் குறைகளை விஜயின் குறைகள் என கீழ்த்தரமான விமர்சனங்களை வெளியிடுவதற்கு விஜய் எதிர்ப்பாளர்களும் எதிர்பார்ப்பதால் மற்றைய பொங்கல் படங்களை விட காவலனுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

படத்தின் பெயர் தீர்மானித்த நாளிலேயே தங்களது வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு காவலனை முடக்குவோம் என்று பலர் கிளம்பியிருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தங்களது பொன்னான நேரத்தை இதற்காகவே ஒதுக்கீடு செய்து தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இடையூறுகளை விளைவித்துக்கொண்டிருக்கிறனர் !!

காவலன் வெளிவரும் தேதி வரையிலான அவர்களது நடவடிக்கைகள்:
1 .அது வடிவேல் நடிப்பதால் ஓடும்,ராஜ்கிரண் நடிப்பதால் ஓடும் என்று தொடங்கிவிட்டார்கள்.
2 .காவலனை விட சிறுத்தை,ஆடுகளம் படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம் என்றார்கள்.
3 .கேரளாவில் மலையாள ரசிகர் மத்தியில் பாப்புலரான தமிழ் நடிகர் விருது விஜய்க்கு வழங்கிய போது அது விஜயின் அப்பா சந்திரசேகர் பணம் கொடுத்து வாங்கியதாக கிளப்பி விட்டனர்.
4 .பேஸ்புக்'இல் காவலன் விஜய் படங்களை போட்டு அதற்கு ஏதும் நக்கல் விமர்சனங்கள் எடிட் பண்ணி வெளியிட்டுள்ளனர்.
5 ."காவலன் படத்தை எதிர்ப்போர் சங்கம்" அப்பிடீன்னு சங்கம் வேறு ஆரம்பித்துள்ளனர்.
6 .அசின்'ஐ காரணம் காட்டி காவலனை புறக்கணிப்போம் என்று கோஷம் வேறு.உங்கள் கோஷத்தை காட்ட வேறு நேரான வழிமுறைகள் எத்தனையோ இருக்கின்றனவே!!
காவலன் வெளிவந்த முதல் நாளிலிருந்து அவர்களது நடவடிக்கைகள் இவ்வாறு இருக்கும்.
1 .முட்டி மோதி போய் முதல் ஷோ பார்ப்பது .
2 .பார்த்துவிட்டு வந்து அங்க முதல் ஷோ'லையே சனம் இல்லை எண்டுவது (அதுவும் சிலர் ஆரம்பத்தில் சொல்ல மாட்டார்கள்.படம் வந்து 2 ,3 மாதங்களின் பின் தான் கூறுவார்கள்!).
3 .சினிமா ஆரம்பித்ததிலிருந்தே தமிழ் சினிமாவில் உள்ள லாஜிக் மீறல்களை பெரிதாக்கி அது விஜயின் பிழை என்கின்ற அளவுக்கு பீத்துவார்கள்.இதே ரஜனி படத்தில் என்றால் மூச்சு இல்லை.
4 .டைரக்டர்,அசிஸ்டன்ட் டைரக்டர் கூட பாக்காத அளவுக்கு ஒவ்வொரு ஷாட்'டாக நுணுக்கமாக அவதானிப்பார்கள்!!
5 .திறமையாக நடனமாடினால் அதை தவழ்கிறான்,குதிக்கிறான் என்பார்கள்.
6 .பொங்கலுக்கு வெளிவரும் மற்றைய படங்கள் சோடை போனாலும் அது அருமையான படம்..சூப்பர் படம் என்று வதந்தியை ஊர் முழுக்க பரப்புவார்கள்.
7 . ஸ்டண்ட் காட்சிகளில் அப்படி பாய்கிறான் இப்படி பாய்கிறான் என்று தொடங்குவார்கள்.
8 .இம்முறை மியூசிக் நன்றாக இல்லை என்பார்கள்.(வேறு காரணங்கள் இருக்கலாம்..அவர்களால் தான் ஜோசிக்க முடியும்!!)
9 .எதிரான பதிவர்கள் மொக்கை விமர்சனம் எழுதி விடுவார்கள் முதல் நாளே!!எழுதத் தெரியாதவர்கள் அவன் படத்தை எல்லாம் விமர்சனம் செய்ய முடியாதென்று தம்பட்டம் அடிப்பார்கள்!
10 .இதை விட இன்னும் பல~!!

ஒரு ட்ரெய்லர் பாருங்க நீங்க இப்ப..

அனைத்தையும் உடைத்து காவலன் இம்முறை வெற்றி பெரும் என்கின்ற நம்பிக்கை என் போன்ற விஜய் ரசிகர்கள் மனதில் உறுதியாக உள்ளது!!பார்ப்போம் பொங்கல் சரவெடி தான்!!
ஐயோ பாவம் இப்பவே கொன்பியூஸ் ஆகிட்டாங்க!!Post Comment

44 comments:

தர்ஷன் said...

அடடா இப்பவே கண்ணைக் கட்டுதே "ஆனா பேபி இதுமாதிரி ரசிகர்கள் இருக்குற வரைக்கும் உன்ன யாராலையும் அசைக்க முடியாது"
வாழ்த்துக்கள் பதிவுக்காக உங்களுக்கும் படத்துக்காக தளபதிக்கும்

yathu said...

சரியாக சொன்னீர்கள் .............

niraj said...

பெருத்த எதிர்பார்ப்பை உருவாக்கி...............???”சுறா, வேட்டைக்காரன் 14 கோடி ரூபாய் நஷ்டம்.காவலன்..15....16...17...கோடி ரூபாய்நஷ்டம் ........................

sakthistudycentre.blogspot.com said...

ரைட்டோ ரைட்டு...

suthan tharsh said...

நிச்சயம் எமது நம்பிக்கை வெற்றி பெரும் .........விஜயின் எதிரிகளின்
மொக்கதனமான செய்கைகளை நினைத்தால் சிரிப்பு வருது ..இவர்களுக்கு விஜயை
விமர்சிக்கா விட்டால் தூக்கம் வராது .........................

guna said...

இப்படி எல்லாம் போடுறதுக்கு சன் பிக்சர்ஸ் எவ்வளவு தந்தது?

no name said...

இந்த அநியாயத்தை கேட்க்க யாருமே இல்லையா?? ?

SRN said...

திறமையாக தவழ்கிறான்,குதிக்கிறான்.ஐயோ பாவம்

fin said...

சோதனை தொடங்கிருச்சே..............

யாதவன் said...

வெற்றி என்பது உறுதி ஆயிடிச்சு

kumar said...

நண்பரே நிச்சயம் இந்த படத்தை முடக்க சதி நடத்தியவர்களுக்கு
நிச்சயம் இந்த படம் நன்றாக ஓடி நெத்தியடியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
விஜய்க்கு கடவுள் அருள் நிச்சயம் உண்டு. இந்த படத்தை முடக்க நினைத்தவர்களுக்கு
கடவுள் நிச்சயம் தண்டனை அளிப்பார். எல்லா ஹீரோவும் அவர்கள் நடிக்கும் எல்லா படமும்
வெற்றி பெறுவதில்லை என்பதை எல்லோரும் அறியவேண்டும்.

Harini Nathan said...

பார்ப்போம் பார்ப்போம்

“நிலவின்” ஜனகன் said...

கஸ்டப்பட்டும் இஸ்டப்பட்டும் செய்யுற வேலைக்கும் வெற்றி நிச்சயம்.........

காவலன் காவல்...!!
பொங்கல் ரசிகர்களுக்கு சக்கரைப்பொங்கல்

டிலீப் said...

//எதிரான பதிவர்கள் மொக்கை விமர்சனம் எழுதி விடுவார்கள் முதல் நாளே!!எழுதத் தெரியாதவர்கள் அவன் படத்தை எல்லாம் விமர்சனம் செய்ய முடியாதென்று தம்பட்டம் அடிப்பார்கள்//

சூப்பர் டா மச்சி ...
காவலன் நிச்சயம் வெற்றி

Anonymous said...

உங்களக்கெல்லாம் வேற வேலை ஏதும் இல்லையா..

Anonymous said...

// சினிமா ஆரம்பித்ததிலிருந்தே தமிழ் சினிமாவில் உள்ள லாஜிக் மீறல்களை பெரிதாக்கி அது விஜயின் பிழை என்கின்ற அளவுக்கு பீத்துவார்கள்.இதே ரஜனி படத்தில் என்றால் மூச்சு இல்லை //

விஜய் படம் மட்டும் அல்ல. வேறு யார் படம் என்றாலும் அதில் லாஜிக் பிழை இருந்தால் அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு இப்போது உள்ள ரசிகர்கள் புத்திசாலிகளாக தான் இருகின்றாங்க. உங்களை போல சிலர் வேணும் என்றால் இந்த வகையான முட்டாள் தனமான லாஜிக் மீறல்களை ரசிக்கலாம்.அதுக்காக எலோரையும் அப்படி இருக்க வேணும் என்று எதிர்பார்கதிங்க....பாஸ்

Anonymous said...

காவலனுக்கு ஆஸ்கார் அவர்ட் கிடைக்கும் என்று பரவல பேசிக்கொள்ளுறாங்க....(யாரப்பா அது சீரியஸ் ஆனா ஒரு மேட்டர் சொல்லும் போது சிரிக்கிறது ? )

karthik said...

super

Anonymous said...

//விஜய் படம் மட்டும் அல்ல. வேறு யார் படம் என்றாலும் அதில் லாஜிக் பிழை இருந்தால் அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு இப்போது உள்ள ரசிகர்கள் புத்திசாலிகளாக தான் இருகின்றாங்க. உங்களை போல சிலர் வேணும் என்றால் இந்த வகையான முட்டாள் தனமான லாஜிக் மீறல்களை ரசிக்கலாம்.அதுக்காக எலோரையும் அப்படி இருக்க வேணும் என்று எதிர்பார்கதிங்க....

logik paarkurathu enda oru padamum paarka maateenga boss..logik illatha padthula songs kooda vaika mudiyathu..fightum vaika mudiyathu...:P

yogi said...

bcoz they r frightened about our thalabathy mass..but we should not tease ajith or any actor bcoz they are not a such persons to compare with our thalaivar...

miraj said...

thalapathy thalapathy thaan...........

Yash said...

Kaavlan is sure to shut all anti vijay fans mouth and take vijay back to his No.1 position in Tamil cinema :) :) :)

தோழி பிரஷா said...

காவலன் வெற்றி செய்திக்காக காத்திருப்போம்.
அருமை..

Anonymous said...

well said..we will rock for sure...

மைந்தன் சிவா said...

தர்ஷன் said...
அடடா இப்பவே கண்ணைக் கட்டுதே "ஆனா பேபி இதுமாதிரி ரசிகர்கள் இருக்குற வரைக்கும் உன்ன யாராலையும் அசைக்க முடியாது"
வாழ்த்துக்கள் பதிவுக்காக உங்களுக்கும் படத்துக்காக தளபதிக்கு//
நன்றி நன்றி ...ஆமா அசைக்கமுடியுமா என்ன!!

மைந்தன் சிவா said...

yathu said...
சரியாக சொன்னீர்கள் .....//
ம்ம்ம்ம்

மைந்தன் சிவா said...

niraj said...
பெருத்த எதிர்பார்ப்பை உருவாக்கி...............???”சுறா, வேட்டைக்காரன் 14 கோடி ரூபாய் நஷ்டம்.காவலன்..15....16...17...கோடி ரூபாய்நஷ்டம் ....//
அப்படியா??சரி தான் பார்ப்போமே!!

மைந்தன் சிவா said...

sakthistudycentre.blogspot.com said...
ரைட்டோ ரைட்டு..//
ரைட்டு.!!

மைந்தன் சிவா said...

suthan tharsh said...
நிச்சயம் எமது நம்பிக்கை வெற்றி பெரும் .........விஜயின் எதிரிகளின்
மொக்கதனமான செய்கைகளை நினைத்தால் சிரிப்பு வருது ..இவர்களுக்கு விஜயை
விமர்சிக்கா விட்டால் தூக்கம் வராது .............//
ஆமா ஆமா

மைந்தன் சிவா said...

guna said...
இப்படி எல்லாம் போடுறதுக்கு சன் பிக்சர்ஸ் எவ்வளவு தந்தது?//
பிச்சக் கார கூட்டம் நாம இல்ல தம்பி..

மைந்தன் சிவா said...

SRN said...
திறமையாக தவழ்கிறான்,குதிக்கிறான்.ஐயோ பாவம்//
ஏனப்பா உங்களுக்கு இந்த கவலை??

மைந்தன் சிவா said...

no name said...
இந்த அநியாயத்தை கேட்க்க யாருமே இல்லையா?? //

ஏன் நீங்க கேக்குறது!

மைந்தன் சிவா said...

fin said...
சோதனை தொடங்கிருச்சே.....//
உங்களுக்கா?அப்ப போய் படிக்கிறது!!

மைந்தன் சிவா said...

யாதவன் said...
வெற்றி என்பது உறுதி ஆயிடிச்சு//
பின்னே விட்டிடுவமா என்ன!!

Anonymous said...

vijay anna, unga kavalan sure-a mega hit agum appuram ungala kindal pannura antha uthavakara kalaignar kudumbamum, avangaluku jink-cha podura surya kudumbamum vay adaichu povanga avangaluku-vuku alivu aarambamayiduchu doi....

மைந்தன் சிவா said...

kumar said...
நண்பரே நிச்சயம் இந்த படத்தை முடக்க சதி நடத்தியவர்களுக்கு
நிச்சயம் இந்த படம் நன்றாக ஓடி நெத்தியடியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
விஜய்க்கு கடவுள் அருள் நிச்சயம் உண்டு. இந்த படத்தை முடக்க நினைத்தவர்களுக்கு
கடவுள் நிச்சயம் தண்டனை அளிப்பார். எல்லா ஹீரோவும் அவர்கள் நடிக்கும் எல்லா படமும்
வெற்றி பெறுவதில்லை என்பதை எல்லோரும் அறியவேண்டும்//
உண்மையை சொன்னீர்கள் நண்பா!

மைந்தன் சிவா said...

Harini Nathan said...
பார்ப்போம் பார்ப்போம்//
பார்க்கத்தானே போறீங்க!!

மைந்தன் சிவா said...

“நிலவின்” ஜனகன் said...
கஸ்டப்பட்டும் இஸ்டப்பட்டும் செய்யுற வேலைக்கும் வெற்றி நிச்சயம்.........

காவலன் காவல்...!!
பொங்கல் ரசிகர்களுக்கு சக்கரைப்பொங்கல்//

ஆமா ஆமா

மைந்தன் சிவா said...

டிலீப் said...
//எதிரான பதிவர்கள் மொக்கை விமர்சனம் எழுதி விடுவார்கள் முதல் நாளே!!எழுதத் தெரியாதவர்கள் அவன் படத்தை எல்லாம் விமர்சனம் செய்ய முடியாதென்று தம்பட்டம் அடிப்பார்கள்//

சூப்பர் டா மச்சி ...
காவலன் நிச்சயம் வெற்றி//
நிச்சயம் தானே!!

Anonymous said...

என்ன தான் சொன்னாலும் படம் படு தோல்வி

Farhan said...

Thalapathi Rasiga super points Kavalan will be the super hit of this year,

TAMIL,
sila mokkanhalukku kurai koori than palakkam Pongalukku thariyum "Super nayagan VIJAY " Vettri

Thalapathi the mass Hero

Anonymous said...

sema flop pu pa !!!!!!!!
parunga

Anonymous said...

ethala ena santhaekam,.. kandippppaaaaaa...

floppppp thaan...... :P :D

Anonymous said...

thayavusenji vera vela yeruntha parunga.....

Related Posts Plugin for WordPress, Blogger...