Friday, October 22, 2010

இடையினம் கற்றுத் தரவா?


என் கண்களுக்கு
உறக்கமில்லை!!
சதா உன்னையே
பார்க்கின்றனவே
அதனாலோ என்னமோ!!


மெல்லினமே..
உனக்கு
இடையினம் கற்றுத் தரவா?
வல்லினம்
எனது விரல்களே!!


உன் ஸ்பரிசத்தால்
என் உடலில் மின்சாரம்..
நீ என்
சம்சாரம் என
குத்திய முதல் முள்!!

Post Comment

14 comments:

Anonymous said...

கடைசி கவிதை நச்....

RAJA RAJA RAJAN said...

நல்லா இருக்கு...

குகநேசன் நிதர்ஷன் said...

அருமை நண்பா

Anonymous said...

நல்லா இருக்கு

Unknown said...

நல்ல kavithai...

Unknown said...

தமிழரசி said...
கடைசி கவிதை நச்...//

நன்றிகள் வருகைக்கு

Unknown said...

ராஜ ராஜ ராஜன் said...
நல்லா இருக்கு..//
நன்றி அண்ணே

Unknown said...

குகநேசன் நிதர்ஷன் said...
அருமை நண்பா//
ஓகே பாஸ்

Unknown said...

Anonymous said...
நல்லா இருக்கு//
ஓகே பாஸ்

Unknown said...

jorge said...
நல்ல kavithai//
நன்றி அண்ணே

AnushangR said...

கலக்கல் SIR...
ஆனா சொந்த அனுபவமோ என்று கேட்க மாட்டேன் ஹி ஹி ஹி...

கவி அழகன் said...

உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
ம் ம் கலக்குங்க

முல்லை அமுதன் said...

paravyillai.eninum paaraadukal.
mullaiamuthan

Unknown said...

அண்ணா, கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கின்றன. உணர்வுகளை இழைத்து எழுதியுள்ளீர்கள். நீங்கள் தவறாக நினைக்கவில்லையெனில் ஒரு சிறு குறிப்பு.
இவைகள் ஹைக்கூக்கள் அல்ல. ஜப்பானிய பாரம்பரிய முறையிற் தோன்றிய ஹைக்கூக்களிற்கு ஒரு வடிவமும், பாரம்பரியமும் உண்டு. இங்கே மூன்று அல்லது நான்கு வரிகளில் எழுதுவதையெல்லாம் ஹைக்கூக்கள் என்பது பற்றி எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை விரிவாக எழுதினார். ஜென் கதைகள் போலக் ஹைக்கூ ஒரு அனுபவம். உங்களிற்காகச் சில உலகப் பிரசித்தி பெற்ற ஹைக்கூக்கள் :
அப்பாவின் மரணத்தை
நினைவுகூர்கிறேன் --
குளிர்ந்த நவம்பர் மாத மழை

வசந்த காலத் தென்றல் --
காகிதப் பூக்களும் 
நடுங்கும்

காற்றில்லாத காலை;
இருந்தும் பிளம் பூக்கள் 
நிலத்தில் படபடத்திறங்கும்

நாளெல்லாம் மழை
மகரந்தங்களை கழுவிப் போகும் ...
என் முகத்து முள்தாடி

நீரின் விளிம்பு -- 
ஆயிரம் நாரைக் கால்கள்
நீர்க்குமிழிகளில்

ஹைக்கூ என்பது ஒரு அனுபவம்; உணர்ச்சி. நீங்கள் எழுதியுள்ளவை புதுக் கவிதைகள். மிகவும் அருமையாகவுள்ளன.

Related Posts Plugin for WordPress, Blogger...