அண்ணா, கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கின்றன. உணர்வுகளை இழைத்து எழுதியுள்ளீர்கள். நீங்கள் தவறாக நினைக்கவில்லையெனில் ஒரு சிறு குறிப்பு. இவைகள் ஹைக்கூக்கள் அல்ல. ஜப்பானிய பாரம்பரிய முறையிற் தோன்றிய ஹைக்கூக்களிற்கு ஒரு வடிவமும், பாரம்பரியமும் உண்டு. இங்கே மூன்று அல்லது நான்கு வரிகளில் எழுதுவதையெல்லாம் ஹைக்கூக்கள் என்பது பற்றி எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை விரிவாக எழுதினார். ஜென் கதைகள் போலக் ஹைக்கூ ஒரு அனுபவம். உங்களிற்காகச் சில உலகப் பிரசித்தி பெற்ற ஹைக்கூக்கள் : அப்பாவின் மரணத்தை நினைவுகூர்கிறேன் -- குளிர்ந்த நவம்பர் மாத மழை
வசந்த காலத் தென்றல் -- காகிதப் பூக்களும் நடுங்கும்
காற்றில்லாத காலை; இருந்தும் பிளம் பூக்கள் நிலத்தில் படபடத்திறங்கும்
நாளெல்லாம் மழை மகரந்தங்களை கழுவிப் போகும் ... என் முகத்து முள்தாடி
நீரின் விளிம்பு -- ஆயிரம் நாரைக் கால்கள் நீர்க்குமிழிகளில்
ஹைக்கூ என்பது ஒரு அனுபவம்; உணர்ச்சி. நீங்கள் எழுதியுள்ளவை புதுக் கவிதைகள். மிகவும் அருமையாகவுள்ளன.
14 comments:
கடைசி கவிதை நச்....
நல்லா இருக்கு...
அருமை நண்பா
நல்லா இருக்கு
நல்ல kavithai...
தமிழரசி said...
கடைசி கவிதை நச்...//
நன்றிகள் வருகைக்கு
ராஜ ராஜ ராஜன் said...
நல்லா இருக்கு..//
நன்றி அண்ணே
குகநேசன் நிதர்ஷன் said...
அருமை நண்பா//
ஓகே பாஸ்
Anonymous said...
நல்லா இருக்கு//
ஓகே பாஸ்
jorge said...
நல்ல kavithai//
நன்றி அண்ணே
கலக்கல் SIR...
ஆனா சொந்த அனுபவமோ என்று கேட்க மாட்டேன் ஹி ஹி ஹி...
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
ம் ம் கலக்குங்க
paravyillai.eninum paaraadukal.
mullaiamuthan
அண்ணா, கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கின்றன. உணர்வுகளை இழைத்து எழுதியுள்ளீர்கள். நீங்கள் தவறாக நினைக்கவில்லையெனில் ஒரு சிறு குறிப்பு.
இவைகள் ஹைக்கூக்கள் அல்ல. ஜப்பானிய பாரம்பரிய முறையிற் தோன்றிய ஹைக்கூக்களிற்கு ஒரு வடிவமும், பாரம்பரியமும் உண்டு. இங்கே மூன்று அல்லது நான்கு வரிகளில் எழுதுவதையெல்லாம் ஹைக்கூக்கள் என்பது பற்றி எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை விரிவாக எழுதினார். ஜென் கதைகள் போலக் ஹைக்கூ ஒரு அனுபவம். உங்களிற்காகச் சில உலகப் பிரசித்தி பெற்ற ஹைக்கூக்கள் :
அப்பாவின் மரணத்தை
நினைவுகூர்கிறேன் --
குளிர்ந்த நவம்பர் மாத மழை
வசந்த காலத் தென்றல் --
காகிதப் பூக்களும்
நடுங்கும்
காற்றில்லாத காலை;
இருந்தும் பிளம் பூக்கள்
நிலத்தில் படபடத்திறங்கும்
நாளெல்லாம் மழை
மகரந்தங்களை கழுவிப் போகும் ...
என் முகத்து முள்தாடி
நீரின் விளிம்பு --
ஆயிரம் நாரைக் கால்கள்
நீர்க்குமிழிகளில்
ஹைக்கூ என்பது ஒரு அனுபவம்; உணர்ச்சி. நீங்கள் எழுதியுள்ளவை புதுக் கவிதைகள். மிகவும் அருமையாகவுள்ளன.
Post a Comment