Wednesday, September 1, 2010

சின்ன ராசாவே உல்ட்டா மொக்கை!!

எல்லாத்துக்கும் முதல்ல இந்த சின்ன ராசாவே பாடலை பாருங்கள்.(பாடல் தெரியாதவர்கள் மட்டும்)

பிரபல்யமான அந்த பாடலை தற்பொழுது ஆட்ட நிர்ணய சதியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் தலைவர்(டெஸ்ட் அணியின் என்று குறிப்பிட வேண்டும் அல்லாவிடில் "கன்கொன்" கண்டு பிடித்து விடுவார்!)சல்மான் பட் மற்றும் ஒரு நாள் அணித்தலைவர் அப்ரிடி ஆகியோருக்கு இடையில் நடைபெறும் உரையாடல் போல அந்த பாடலை உல்டா பண்ணி எதோ ட்ரை பண்ணி இருக்கேன்..சும்மா நீங்களும் தான் பாடிப்பாருங்களேன்!!

Salman butt:சல்மான் பட்ட் நான்... காசோ கைய கடிக்குது!
டண்டடகன் டன் டன் டன் டண்டடகன்
வக்கார்... உன்ன கேளாம சூதாட்டம் இங்கே நடக்குது!
டண்டடகன் டன் டன் டன் டண்டடகன்
வாங்குற சம்பளம் பத்தாது-அதால
அடிக்கிற ரன்ஸ்'உம் நிக்காது
அட பிடிச்சிட்டான் பிடிச்சிட்டான்
கையோட பிடிச்சிட்டான் ஆசிப்பே!
ஆமீரே!
சல்மான் பட்ட் நான்... காசோ கைய கடிக்குது!
டண்டடகன் டன் டன் டன் டண்டடகன்
வக்கார்... உன்ன கேளாம சூதாட்டம் இங்கே நடக்குது!
டண்டடகன் டன் டன் டன் டண்டடகன்

Afridi:குள்ளப்பய கதைய கேட்டு
வெள்ளை பய சொல்ல கேட்டு
ரூம்'அ பூட்டி நைஸ்'ஆ தானே
வாங்காதே நீ கையில் துட்டு!

Butt:கொஞ்சம் பொறு அப்-ரி-டி
சிக்கிட்டேன் நான் கீரிப்பிடி
ஆசிப்,ஆமிர்,பட்'டும் தானே
பேப்பர்'இல வந்தோம் தானே!
Afridi:அட பட்'டுப்பய..... தூண்டில் அவன் போட
ஆசையிலே.. மாட்டி நீ தானே...............
அட சிக்கிட்டாய் மாட்டிட்டாய்
சீரழிஞ்சு போப்போறாய் ....நீ தானே
காசு கைய கடிக்குதா!!
லஞ்சம் வாங்காம
அடிக்கடி ராத்திரி விடியுதா!

Asif,Aamir:சின்குசிக்கு சிக்குஜா சின்குசிக்கு
சின்குசிக்கு சிக்குஜா சின்குசிக்கு
சின்குசிக்கு சிக்குஜா சின்குசிக்கு
சின்குசிக்கு சிக்குஜா சின்குசிக்கு

Butt:லண்டன் பக்கம் போகும் நாம
காசு பணம் கொஞ்சம் பாத்து
உக்காந்து தான் சுளையா பாக்க
சூதாட்டம் தான் சிம்பிள் வொர்க்'கு!

Afridi:ஒன் டே போட்டி நேரம்...
டுவென்டி டுவென்டி நேரம்..
உன்ட கதை முடிஞ்சு
வாழ்க்கையையே அழிஞ்சு!

Butt:சிறு சம்பளம்... வாங்கும் அப்-பரி-டி
இது லம்ப்பாக.... வரும் சொர்க்கம் தான்...
அட சிக்கிட்டேன் மாட்டிட்டேன்
சீரழிஞ்சு போயிட்டேன் ....நான் தானே
காசு கைய கடிச்சதே!
லஞ்சம் வாங்காம
அடிக்கடி ராத்திரி விடிஞ்சதே !
சல்மான் பட்ட் நான்... காசோ கைய கடிக்குது!
டண்டடகன் டன் டன் டன் டண்டடகன்
வக்கார்... உன்ன கேளாம சூதாட்டம் இங்கே நடக்குது!
டண்டடகன் டன் டன் டன் டண்டடகன்
வாங்குற சம்பளம் பத்தாது-அதால
அடிக்கிற ரன்ஸ்'உம் நிக்காது
அட பிடிச்சிட்டான் பிடிச்சிட்டான்
கையோட பிடிச்சிட்டான் ஆசிப்பே!
ஆமீரே!
கடைசில நெசமாவே சித்தெறும்பு இல்ல பெரிய கட்டெறும்பே கடிக்குதுங்க..யாராச்சும் ஏதாச்சும் பூச்சி மருந்து வாங்கி அனுப்புங்கப்பா!

பாத்தா மட்டும் பத்தாதுங்க ..உங்க ஓட்ட போட்டு பின்னூட்டமிட்டு போங்க..இல்லாட்டி உங்களையும் ச்கோட்லன்யார்ட் போலீஸ்'கிட்ட மாட்டி விட்டிடுவன்!!

Post Comment

15 comments:

Unknown said...

ஹஹஅஹா அந்த பாடல் சந்தத்துடன் பாடும் போது தான் இந்த பாடலின் சுவை புரிகிறது!அருமையான கற்பனை நண்பரே!

Anonymous said...

செம கடி!நடைமுறை நடப்பு பற்றி நன்றாக கடித்துள்ளீர்கள்!!

Unknown said...

jorge said...
ஹஹஅஹா அந்த பாடல் சந்தத்துடன் பாடும் போது தான் இந்த பாடலின் சுவை புரிகிறது!அருமையான கற்பனை நண்பரே!//

வாங்க...நன்றிகள்!

Unknown said...

Anonymous said...
செம கடி!நடைமுறை நடப்பு பற்றி நன்றாக கடித்துள்ளீர்கள்!//

நன்றி பெயர் தெரியாத நண்பரே!

ஜெயந்த் கிருஷ்ணா said...

மக்கா மொக்கையோ மொக்கை...

நல்லாயிருக்கு...

Ahamed irshad said...

நல்லாயிருக்கு.

Unknown said...

வெறும்பய said...

மக்கா மொக்கையோ மொக்கை...

நல்லாயிருக்கு...//
நன்றி "வெறும்பய"

Unknown said...

அஹமது இர்ஷாத் said...

நல்லாயிருக்கு.//

வாங்க இர்ஷாத் ,நன்றிகள்.தொடருங்கள்!

Anonymous said...

புதிய முயற்சி..வாழ்த்துக்கள்!

Anonymous said...

Nice..

Unknown said...

Anonymous said...

புதிய முயற்சி..வாழ்த்துக்கள்!//

நன்றி..தொடருங்கள்

பவள சங்கரி said...

நல்ல கற்பனை........ அருமை......வாழ்த்துக்கள்.

Madurai pandi said...

உங்க கற்பனைக்கு ஒரு அளவே இல்லாம போய்ட்ருக்கு... குத்தியாச்சு.

Unknown said...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

நல்ல கற்பனை........ அருமை......வாழ்த்துக்கள்.//

நன்றி....

Unknown said...

மதுரை பாண்டி said...

உங்க கற்பனைக்கு ஒரு அளவே இல்லாம போய்ட்ருக்கு... குத்தியாச்சு.//
என்னங்க பண்றது..!!

Related Posts Plugin for WordPress, Blogger...