ஆல்ரெடி நங்கை பாடலுக்கு நான் மைக்கல் ஜாக்சனின் ஆட்டத்தை போட்டிருந்தேன்..
அதை பார்க்க கிளிக்குங்க!
இந்த பாடலில் வரும் பொண்ணு பரவாயில்லை,...முன்னைய பாடலில் வந்த பொண்ணை விட கொஞ்சம் ரசிக்கலாம்!!!
அதை பார்க்க கிளிக்குங்க!
இது அடுத்த நங்கை பாடலுக்கான மைக்கல் ஜாக்சனின் ஆட்டம்...
பார்க்க பார்க்க சலிக்காத ஆட்டங்களில் ஜாக்சனின் ஆட்டங்களுக்கு
எப்பவுமே ஒரு தனி இடமுண்டு..
அத்துடன் எமக்கு பரிச்சியமான தமிழ் பாடல்களுக்கு
மைக்கல் ஜாக்சன் ஆட்டம் போடும் பொது
அதன் கிளர்ச்சியே
தனி தான்!!
மைக்கை பிடித்துக்கொண்டு ஆடுவதில் மைக்கல் ஜாக்சனே கில்லாடி!!!
மைக் ஆட மைக் ஆட..
மைக்கல் ஜாக்சன் கூட ஆட....
மறக்காம வீடியோ பாருங்க....ஒரு உற்சாகம் பிறக்கும் நான் கரண்டி!!
hot vadai
ReplyDeleteஎன்னமா யோசிக்கிறாய்ங்ய ........
ReplyDeleteCan't find tamil manam
ReplyDeleteஏ யப்பா இன்னாபா இது.....
ReplyDeleteஉங்கிட்டே இருந்து நிறைய கத்துக்கனும் போல்..
ReplyDeleteஎன்னவோ போ மாதவா கலக்குறே...
ReplyDeleteஎங்க போனாலும் பக்கத இருக்கிற பொம்பிளைய பாதிடுவியே
ReplyDeleteSuper boss
ReplyDeleteரைட்டு..
ReplyDeletenice working
ReplyDeleteமற்றைய வேலைகளில...ஹிஹி சுத்த மட்டு!!/////அதத் தான் கன நாளா பாக்கிறமே?ஓட்ட வட திருப்பியும் "அவவை"லவ் பண்ணச் சொல்லி "கெஞ்சி"க் கடிதம் போட்டிருக்கிறார்!போய்ப் படியுங்கோ!(கடிதத்த)
ReplyDeleteரைட்டு கெளப்புங்க வண்டி போகட்டும் ..
ReplyDeleteஎப்படி மாப்பூ உன்னால் இப்படி எல்லாம் ஜோசிக்க முடியுது?
ReplyDeleteம்ம்ம் வீடியோ நல்ல இருக்கு ...
ReplyDeleteசூப்பர் நண்பா.. அவர் நடனம் என்றாலே அசத்தல்தான்
ReplyDeleteஹே கலக்கல்! முன்னைய வீடியோவ விட இதுல ஆப்ஸ் அதிகம்! கலக்கல் மச்சி!
ReplyDeleteநோக்கு கடிதம்னு போட்டிருக்கேன்! ஒரு எட்டு வந்து படிக்கிறது!
ரியலி கிரேட் மைக்கேல் ஜாக்சன்
ReplyDeleteஎப்படி பாஸ் இப்படி எல்லாம்!நடத்துங்க ,நடத்துங்க!
ReplyDeleteசூப்பர் பாஸ்
ReplyDeleteநல்ல ரசனையான பதிவு தலைவா
ReplyDeleteவீடியோ மூவ் மெண்ட்ஸ் அருமையாகப் பொருந்தியிருக்கிறது மச்சி,
ReplyDeleteபகிர்விற்கு நன்றி,.
நீங்க முன்னாடியே சொல்லீட்டீங்க, இந்த வீடியோவைச் செய்தது நீங்க இல்லை என்று,
அதான் இன்னும் கொஞ்சம் ரசிக்க கூடிய மாதிரி இருக்கு;-)))
அசத்தல்
ReplyDelete