Tuesday, June 28, 2011

மைக்கல் ஜாக்சனின் எங்கேயும் காதல் பாடல் -2!!

ஆல்ரெடி நங்கை பாடலுக்கு நான் மைக்கல் ஜாக்சனின் ஆட்டத்தை போட்டிருந்தேன்..
அதை பார்க்க கிளிக்குங்க!

இது அடுத்த நங்கை பாடலுக்கான மைக்கல் ஜாக்சனின் ஆட்டம்...
பார்க்க பார்க்க சலிக்காத ஆட்டங்களில் ஜாக்சனின் ஆட்டங்களுக்கு
எப்பவுமே ஒரு தனி இடமுண்டு..
அத்துடன் எமக்கு பரிச்சியமான தமிழ் பாடல்களுக்கு
மைக்கல் ஜாக்சன் ஆட்டம் போடும் பொது
அதன் கிளர்ச்சியே
தனி தான்!!

மைக்கை பிடித்துக்கொண்டு ஆடுவதில் மைக்கல் ஜாக்சனே கில்லாடி!!!
மைக் ஆட மைக் ஆட..
மைக்கல் ஜாக்சன் கூட ஆட....

இந்த பாடலில் வரும் பொண்ணு பரவாயில்லை,...முன்னைய பாடலில் வந்த பொண்ணை விட கொஞ்சம் ரசிக்கலாம்!!!
மறக்காம வீடியோ பாருங்க....ஒரு உற்சாகம் பிறக்கும் நான் கரண்டி!!

இரு நாட்களுக்கு முன்னர் தான் மைக்கல் ஜாக்சனின் இரண்டாவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது நினைவிருக்கலாம்!

ஹிஹி எடிட்டிங் நீங்களா பாஸ்??சூப்பர்னு எல்லாம் பாராட்ட வேணாம்..காரணம் இந்த மாதிரி வேலைகளில நான் கொஞ்சம் மட்டு...
மற்றைய வேலைகளில...ஹிஹி சுத்த மட்டு!!!

22 comments:

  1. என்னமா யோசிக்கிறாய்ங்ய ........

    ReplyDelete
  2. ஏ யப்பா இன்னாபா இது.....

    ReplyDelete
  3. உங்கிட்டே இருந்து நிறைய கத்துக்கனும் போல்..

    ReplyDelete
  4. என்னவோ போ மாதவா கலக்குறே...

    ReplyDelete
  5. எங்க போனாலும் பக்கத இருக்கிற பொம்பிளைய பாதிடுவியே

    ReplyDelete
  6. மற்றைய வேலைகளில...ஹிஹி சுத்த மட்டு!!/////அதத் தான் கன நாளா பாக்கிறமே?ஓட்ட வட திருப்பியும் "அவவை"லவ் பண்ணச் சொல்லி "கெஞ்சி"க் கடிதம் போட்டிருக்கிறார்!போய்ப் படியுங்கோ!(கடிதத்த)

    ReplyDelete
  7. ரைட்டு கெளப்புங்க வண்டி போகட்டும் ..

    ReplyDelete
  8. எப்படி மாப்பூ உன்னால் இப்படி எல்லாம் ஜோசிக்க முடியுது?

    ReplyDelete
  9. ம்ம்ம் வீடியோ நல்ல இருக்கு ...

    ReplyDelete
  10. சூப்பர் நண்பா.. அவர் நடனம் என்றாலே அசத்தல்தான்

    ReplyDelete
  11. ஹே கலக்கல்! முன்னைய வீடியோவ விட இதுல ஆப்ஸ் அதிகம்! கலக்கல் மச்சி!

    நோக்கு கடிதம்னு போட்டிருக்கேன்! ஒரு எட்டு வந்து படிக்கிறது!

    ReplyDelete
  12. ரியலி கிரேட் மைக்கேல் ஜாக்சன்

    ReplyDelete
  13. எப்படி பாஸ் இப்படி எல்லாம்!நடத்துங்க ,நடத்துங்க!

    ReplyDelete
  14. சூப்பர் பாஸ்

    ReplyDelete
  15. நல்ல ரசனையான பதிவு தலைவா

    ReplyDelete
  16. வீடியோ மூவ் மெண்ட்ஸ் அருமையாகப் பொருந்தியிருக்கிறது மச்சி,

    பகிர்விற்கு நன்றி,.


    நீங்க முன்னாடியே சொல்லீட்டீங்க, இந்த வீடியோவைச் செய்தது நீங்க இல்லை என்று,
    அதான் இன்னும் கொஞ்சம் ரசிக்க கூடிய மாதிரி இருக்கு;-)))

    ReplyDelete

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!