Wednesday, April 27, 2011

என் வழியில் மங்குனி அமைச்சர்!!




நேத்து தான் மங்குனி அமைச்சர்ட கடைசி பதிவ வாசிச்சேன்..

மங்குனி அமைச்சர் என்ன விட கொஞ்சம் குறைவா இறங்கி போய்ட்டார்னு நெனைக்கும் போது
தான் கவலையா இருக்கு பாஸ்...
கடந்த வாரம் நான் ஒரு பதிவு போட்டிருந்தேன் ஒசாமா எனது போலோவரா என்று..
அதனை பார்க்க இதை கிளிக்குங்கள்..

இரு நாட்களுக்கு முன்பு மங்குனி அமைச்சர் ஒரு பதிவு போட்டிருந்தார்
கலைஞர் எனது ப்லோகோட ரசிகரா நம்பமுடியல அப்பிடீன்னு.
அதனை பார்க்க இங்கு கிளிக்குங்க..

கட்டாயம் ரெண்டையும் கிளிக்கி பாத்தவங்க இத வாசியுங்க..
*
*
*
*
*
*
ரெண்டையும் கிளிக்கி பார்க்க எங்களுக்கு ஒன்னு புரிஞ்சிருக்குமே?
கட்டாயம் புரிஞ்சிருக்கும் நான் என்ன சொல்ல வாறன் எண்டு!!
என்ன அது??
ஆமா மங்குனி அமைச்சர் என்ன விட தாழ்ந்து போயிட்டாரு!!

அவரு தமிழ்மண ராங்கு 4 ,
நான் நூத்தி ஒன்னு!!
அவருக்கு 419 போலோவர்ஸ்,
எனக்கு நூத்தி அம்பத்தி ஒன்னு...!!

அப்பிடி இருந்தும் ஏன் மங்குனி அமைச்சரே ஏன்??
எனக்கு உலக வல்லரசுக்கே சவால் விடும் ஒசாமா போலோவராயி இருக்கேக்க,
மன்குனிக்கு தடுமாறும் கலைஞரல்லவா ரசிகராகி இருக்கார்!!
ஹஹஅஹா புரிஞ்சுதா நம்ம லாஜிக்கு??

சத்தியமா இதில எந்த உள்குத்தும் இல்லைங்கோ அட இல்லைங்கோ...

24 comments:

  1. என்ன சொல்ல வர்றீங்க

    ReplyDelete
  2. என்னய்யா நடக்குது இங்கே.....

    ReplyDelete
  3. ம்ஹும் எதுக்கும் ஒரு வணக்கத்தை வச்சிட்டு ஓட்டு போட்ருவோம்....

    ReplyDelete
  4. கொழப்பமா இருக்கே !சரி சரி

    ReplyDelete
  5. மிகப் பெரியா ஆரய்ச்சி கண்டுப்பிடிச்சி சொல்லிட்டாரு...

    அப்பா இவருக்கு அவார்டு கொடுங்கப்பா..

    ReplyDelete
  6. ///
    MANO நாஞ்சில் மனோ said...

    ம்ஹும் எதுக்கும் ஒரு வணக்கத்தை வச்சிட்டு ஓட்டு போட்ருவோம்.... ////

    யோய் மக்கா புரியலையா...
    இவரு அகில உலக பதிவராம்..
    மங்குனி அமச்சர் உள்ளூர் பதிவராம்...

    எப்படி கண்டுபிடிச்சோம் பாருங்க...

    ReplyDelete
  7. //நா.மணிவண்ணன் said...
    என்ன சொல்ல வர்றீங்க//



    அது தான் சொல்லிட்டம்லே...

    ReplyDelete
  8. //MANO நாஞ்சில் மனோ said...
    என்னய்யா நடக்குது இங்கே.....//



    அது தானே என்ன நடக்குது??

    ReplyDelete
  9. //MANO நாஞ்சில் மனோ said...
    ம்ஹும் எதுக்கும் ஒரு வணக்கத்தை வச்சிட்டு ஓட்டு போட்ருவோம்....//

    அதிலேயே குறியா இருக்கிராப்புலே!!

    ReplyDelete
  10. //shanmugavel said...
    கொழப்பமா இருக்கே !சரி சரி//

    குழம்பாதீங்க பாஸ்..

    ReplyDelete
  11. # கவிதை வீதி # சௌந்தர் said...
    மிகப் பெரியா ஆரய்ச்சி கண்டுப்பிடிச்சி சொல்லிட்டாரு...

    அப்பா இவருக்கு அவார்டு கொடுங்கப்பா..//

    அட நன்றி நன்றி ஹிஹி

    ReplyDelete
  12. கொழப்பமா இருக்கே !சரி சரி//

    குழம்பாதீங்க பாஸ்..

    ReplyDelete
  13. கொழப்பமா இருக்கே !சரி சரி//

    குழம்பாதீங்க பாஸ்..

    ReplyDelete
  14. ///சத்தியமா இதில எந்த உள்குத்தும் இல்லைங்கோ அட இல்லைங்கோ.../// சத்தியமா நம்பிட்டன் ..)))

    ReplyDelete
  15. பாஸ் ! பில்லேடனுட்ட சொல்லி கலைஞரை கொஞ்சம் கவனிக்க சொல்லுங்களேன் ...........ஹிஹிஹி

    ReplyDelete
  16. நீங்களும் குடிமிச்சண்டைக்கு கிளம்பீட்டிங்களா பார்த்து மலையுடம் மோதும் மங்காத்தாவா?

    ReplyDelete
  17. ஏனய்யா.. ஏனு, நல்லாத் தானே போய்க் கிட்டிருக்கு.

    ReplyDelete
  18. கடந்த சில தினங்களாக தங்களின் மூளையினை கம்பியூட்டருக்கு அடமானம் வைத்து விட்டீர்களா?

    ReplyDelete
  19. இன்னைக்கு மங்குனியா மாட்டிக்கிட்டாரு....அவ்................

    ReplyDelete
  20. மாப்ள அது சரி இந்த விஷயம் அந்த தாடி வாலாக்கு தெரியுமா........இருக்குடி உனக்கு ஹிஹி!

    ReplyDelete
  21. சிவா...நீங்க பதிவுல சொன்னதெல்லாம் ஓக்கே.. ஆனா தனி மெயில்ல அவரைப்பற்றி சொன்னது தப்பு.. ஹி ஹி

    ReplyDelete
  22. தெளிவா சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
  23. மாம்ஸ் நீ செம ஆளுடி ஹ..ஹ...

    ReplyDelete

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!