Friday, February 4, 2011

கனவு தொழில்நுட்ப வளர்ச்சியிலான படங்கள்-01

பல ஜென்ட்டில்மேன்களுக்கு உதவக் கூடிய அரிய அயிட்டம்!!
நம்ம நாட்டில வந்திச்சு...


ஹிஹிஹி இளசுகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் தானே!!



டெரர் தனமா யோசிப்பாங்களோ?








இது ரொம்பவே வசதியா இருக்கும் கடைசி காலத்தில யாரும் இல்லாட்டிக்கு..ஹிஹி







எரர் எரரா அடிக்கிறாங்க டெரர் பசங்க










அடுத்த விஜயகாந்த் படத்தில யூஸ் பண்றாங்களாம் இத!




எவனுக்கு இப்பிடி ஐடியா வருதோ


சத்தியமா சொல்றேன் ஓட்டு போடாதீங்க!!

5 comments:

  1. மூன்றாவது படம் ரொம்ப ரொம்ப பிரயோசனமானது!!!

    ReplyDelete
  2. கலக்கீட்டீங்க தலைவரே எல்லமே அருமை அருமை

    ReplyDelete
  3. //ஹிஹிஹி இளசுகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் தானே!!///

    நீ நம்ம ஆளுய்யா கலக்கல்....

    ReplyDelete
  4. அப்பு ராசா ரெண்டு மூணு அயிட்டத்த நானும் வாங்க வேணும்தான் போல கிடக்கு!

    ReplyDelete
  5. சத்தியமா சொல்றேன் ஓட்டு போடாதீங்க!!
    ////
    நீங்க தெரிஞ்சு சொன்னீங்களோ, தெரியாம சொன்னீங்களோ, ஒரு ஓட்டு கூட விழுகலை, (உங்க நேர்மையைப் பாராட்டரேன்)

    முதல்தடவை வந்திருக்கேன்... இருந்தாலும் சொல்றேங்க,.... ஓட்டு வந்தாலும் சரி, வராட்டியும் சரி, உங்க பதிவு அர்த்தமுள்ளதா இருக்கணும். நிறைய எழுதுங்க....
    தொடர்ந்து வருகிறேன்.

    ReplyDelete

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!