Tuesday, October 19, 2010

பின்நவீனத்துவம்-காதலில்!!


மிஸ்ட் கால்
எஸ் எம் எஸ் இன்றி..
ப்லக்க்பெர்ரி போன்
தான் உண்டு..
முறிக்கிட புது
பைக்குமின்றி..
பைக் என்ன
பென்ஸ்'சும் கொண்டு ..
பார்த்திட ஒரு
சினிமா இன்றி..
அடிக்கடி
ஹொலி வூட் பார்த்து..
கூடிட ஒரு
பீச் பார்க் இன்றி..
பீச் இலே சனம் என்று
பார்க்'கிலே கடலை போட்டு..
கூத்தாட ஒரு
pub தான் இன்றி..
pub 'இலே நைட்
டிஸ்கோத்தே போட்டு..
தபு ஷங்கர்
கவிதைகள் இன்றி..
காதலித்து பார்
கவிதையை திருடி..
பேஸ்புக் ஸ்கைப்'பும்
வழியின்றி..
சாட்டிங் இல்
குட் நைட் மோர்னிங்..
தனிமைக்கு ஒரு
இடம் தான் இன்றி..
தினசரி
மீட்டிங் போட்டு..
காதலித் தார்கள்
அன்று!!
காதலிக்கின்றோம் இன்று!!



என்ன சொல்றீங்க ??அத்தனையும் உண்மை தானே??

4 comments:

  1. கலக்கிடீங்க போங்க-ரமேஷ்

    ReplyDelete
  2. ம்ம்ம் உண்மையான விஷயம் அண்ணே!!

    ReplyDelete
  3. அத்தனையும் உண்மை தான் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கலக்கல் SIR...
    ஆனா சொந்த அனுபவமோ என்று கேட்க மாட்டேன் ஹி ஹி ஹி....

    ReplyDelete

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!