Sunday, June 19, 2011

சண்டே போட்டோ காமெடி(++1)

ஹாய் மக்களே எப்பிடி சுகம்??இன்னிக்கும் வேலை இருக்கா?
உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...

உங்க பையனும் இப்பிடியா???

Cartoon Jokes Scraps and Graphics
பொண்ணுங்க வண்டி பார்க் பண்றதே இப்பிடித்தான் ..ஹிஹி

Cartoon Jokes Scraps and Graphics
பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க!


Cartoon Jokes Scraps and Graphics
எனக்கு புரியல
(25 +)


Cartoon Jokes Scraps and Graphics
பாட்டிக்கு குசும்பு போகல பாருங்க இந்த வயசிலையும்!!
தாத்தா பாவம்:(
Cartoon Jokes Scraps and Graphics
இது நம்ம ஊராத்தான் இருக்கும்!!
Cartoon Jokes Scraps and Graphics
ஹிஹிஹி

Cartoon Jokes Scraps and Graphics
புருஷன் பரவால...எக்ஸ்ட்ராவா ஒன்னு தான்...ஆத்துக்காரி...அவ்வ்வ்வ்
கட்டில் ஸ்ட்ராங்கு..பேஸ்மென்ட்டு கொஞ்சம் வீக்கு!!


Cartoon Jokes Scraps and Graphics
இது தான் தனக்கு தானே ஆப்பு வைக்கிறது எண்டுறதா??

Cartoon Jokes Scraps and Graphics

அடச்சீ கிறிஸ்மஸ் பாப்பா நீங்களா??
Cartoon Jokes Scraps and Graphics
ஹிஹி சிக்கின் சிக்கின்....

சண்டே கலாட்டா ஓவர்....Enjoy the day!!!
See you all in next weak!!

50 comments:

  1. ஆய் முதல் சொக்கா எனக்குதான் போல?

    ReplyDelete
  2. வித்தியாசம் வித்தியாசமா கிளம்பியிருக்காங்க!!

    ReplyDelete
  3. //
    கார்த்தி said...
    ஆய் முதல் சொக்கா எனக்குதான் போல?

    //
    இன்னும் சின்னப்புள்ளையாட்டமா..சொக்கா பிக்கான்னுகிட்டு

    ReplyDelete
  4. //கார்த்தி said...
    வித்தியாசம் வித்தியாசமா கிளம்பியிருக்காங்க!!

    ///அவ்வ்வ்வ்

    ReplyDelete
  5. படம் பார் பாடம் படி

    ReplyDelete
  6. படத்தை போட்டு நிறய கருத்தை சொல்லிட்டாரு மைந்தன்

    ReplyDelete
  7. படத்தை போட்டு நிறய கருத்தை சொல்லிட்டாரு மைந்தன்

    ReplyDelete
  8. படத்தை போட்டு நிறய கருத்தை சொல்லிட்டாரு மைந்தன்

    ReplyDelete
  9. //கவி அழகன் said...
    படத்தை போட்டு நிறய கருத்தை சொல்லிட்டாரு மைந்தன்//

    என்னலே எதோ கந்தசாமி கருத்து சொன்ன மாதிரி பீத்தீக்கிரே??

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. கலக்கல் ஜோக்ஸ்..25+ஆ? உங்களுக்கு 25 ஆகிடுச்சா?

    ReplyDelete
  12. //செங்கோவி said...
    கலக்கல் ஜோக்ஸ்..25+ஆ? உங்களுக்கு 25 ஆகிடுச்சா?///

    ஹிஹி இல்ல பாஸ்..நான் ரொம்ப ரொம்ப ரொம்ப சின்னப்புள்ள புள்ள...

    ReplyDelete
  13. பாட்டி ஜோக் கலக்கல்

    ReplyDelete
  14. என்னாமா படம் ஓட்டுறீங்க....சூப்பரு..


    மரம் வளர்த்து துாக்கு மாட்டும் படத்தை ரசித்தேன்....

    ReplyDelete
  15. கலக்கல் பாஸ்!

    ReplyDelete
  16. வித்தியாசம் வித்தியாசமா போட்டு நிறய கருத்தை சொல்லிட்டாரு .....

    ReplyDelete
  17. மிக நல்ல உற்சாகமான பதிவு பாஸ்
    கலக்குறிங்க

    ReplyDelete
  18. மைந்தன் சிவா said
    //ஹிஹி இல்ல பாஸ்..நான் ரொம்ப ரொம்ப ரொம்ப சின்னப்புள்ள புள்ள...//

    சின்னப்புள்ளங்க செய்யுற வேலையா இது.

    ReplyDelete
  19. சிரிக்கும் படியும் சிந்திக்கும் படியும் உள்ளது...

    ReplyDelete
  20. அந்த முதலை பேமிலி போட்டோவை பொருளாக பார்க்கும் போது சில உயிரினங்கள் அழிக்கப்பட்டு வருதை உணர்த்துகிறது..

    ReplyDelete
  21. ஹாய் மக்களே எப்பிடி சுகம்??இன்னிக்கும் வேலை இருக்கா?
    உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...:///////

    மச்சி என்னைய வெறுப்பேத்துறதே உனக்கு வேலையாப் போச்சு!

    ReplyDelete
  22. எல்லாமே செம கலக்கல் காமெடி மச்சி!

    ReplyDelete
  23. //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    ஹாய் மக்களே எப்பிடி சுகம்??இன்னிக்கும் வேலை இருக்கா?
    உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...:///////

    மச்சி என்னைய வெறுப்பேத்துறதே உனக்கு வேலையாப் போச்சு!//

    அப்போ துரைக்கு இன்னிக்கு வேலை??ஹிஹி

    ReplyDelete
  24. ////ஹாய் மக்களே எப்பிடி சுகம்??இன்னிக்கும் வேலை இருக்கா?
    உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...:///////என்ன செய்ய மைந்தன்?பேய்க்கு வாக்கப்பட்டா,இப்புடித் தான்!சனியாவது,ஞாயிறாவது?

    ReplyDelete
  25. ////"எனக்கு புரியல"
    (25 +)/////50-!!!!!!!!!!!!!

    ReplyDelete
  26. //Yoga.s.FR said...
    ////ஹாய் மக்களே எப்பிடி சுகம்??இன்னிக்கும் வேலை இருக்கா?
    உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...:///////என்ன செய்ய மைந்தன்?பேய்க்கு வாக்கப்பட்டா,இப்புடித் தான்!சனியாவது,ஞாயிறாவது?///

    என்ன பாஸ்..ஊரில அப்பிடி ஒரு பொண்ணு கிடைக்காம போயிட்டாங்களா???

    பேய்க்கேல்லாம் யாரு தாலி கட்ட சொன்னது உங்கள???

    ReplyDelete
  27. அடச்சீ கிறிஸ்மஸ் "பாப்பா" நீங்களா??///அது "பாப்பா" இல்ல,பப்பா!!!(பப்பா மரமும் இல்ல!)

    ReplyDelete
  28. அலசி தேடி அலைஞ்சு மாஞ்சு போட்டோ திருடி,கமெண்டு போட்டிருக்கிறியள்!உங்கள் "உழைப்புக்கு" பாராட்டுக்கள்!

    ReplyDelete
  29. ஆஹா எல்லாமே சூப்பரோ சூப்பர்

    ReplyDelete
  30. ஆபாசப்பதிவர் சிவா வாழ்க.. ஹி ஹி

    ReplyDelete
  31. ஏழாவது தான் டாப்பு :))

    ReplyDelete
  32. அய்யய்யோ சிவா என்னாச்சி ? எங்கிருந்து புடிச்சீங்க! ஹா ஹா ஹா

    ReplyDelete
  33. இப்புடி வித்தியாசம் வித்தியாசமா பதிவு போட எப்புடித்தான் ஜோசிக்குறின்களோ?? எல்லாம் மாத்திஜோசியின் பிரெண்ட்ஷிப் செய்யுற வேலை lol

    ReplyDelete
  34. ஹாய் மக்களே எப்பிடி சுகம்??இன்னிக்கும் வேலை இருக்கா?//

    கேள்வி கேட்கிறதைப் பார்த்தா,
    நீங்களே நமக்கு வேலை கொடுத்திடுவீங்க போல இருக்கே,
    இன்னைக்குத் தான் எனக்குப் பாக்கட் மணியைக் காலி பண்ற வேலை இருக்கு,
    என்னோடை மூனு காதலிகள் கூட இன்னைக்குத் தான் பீச்சுக்குப் போகப் போறேன்.
    ஹி...ஹி...

    ReplyDelete
  35. உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...//

    அடிங்...படவா, ராஸ்கல்,
    உங்க கிட்ட என்ன சாட்டிலைட் கமராவா இருக்கு.
    நான் இனைக்கு வெளியே போறேன் என்று தெரிஞ்சு தானே இதனைச் சொல்லியிருக்கிறீங்க.

    ReplyDelete
  36. Problem இருக்கு என்று தான் கேள்விப்பட்டிருக்கேன்,
    இது என்ன Broblem?

    ReplyDelete
  37. நிரூபன் said...
    //
    ஹாய் மக்களே எப்பிடி சுகம்??இன்னிக்கும் வேலை இருக்கா?//

    கேள்வி கேட்கிறதைப் பார்த்தா,
    நீங்களே நமக்கு வேலை கொடுத்திடுவீங்க போல இருக்கே,
    இன்னைக்குத் தான் எனக்குப் பாக்கட் மணியைக் காலி பண்ற வேலை இருக்கு,
    என்னோடை மூனு காதலிகள் கூட இன்னைக்குத் தான் பீச்சுக்குப் போகப் போறேன்.
    ஹி...ஹி...

    June 19, 2011 10:44 பம்//

    யாரு ரம்பை,சிலிம்சு நமீயா??

    ReplyDelete
  38. உங்க பையனும் இப்பிடியா???//

    யாரப் பார்த்து இந்தக் கேள்வி?
    சிபி கிட்டேயா? இல்லே நம்ம விக்கி கிட்டவா/ நாஞ்சில் மனோ கிட்டவா. எனக்கு புரியல
    (25 +)//

    அடிங்...நல்லாத் தான் கிளாஸ் எடுக்கிறார் நம்ம சிவா.

    ReplyDelete
  39. பாட்டிக்கு குசும்பு போகல பாருங்க இந்த வயசிலையும்!!
    தாத்தா பாவம்:(//

    அட்ரா....அட்ரா....அட்ரா...
    என்ன ஒரு டெரர் தனம்...

    ReplyDelete
  40. //நிரூபன் said...
    Problem இருக்கு என்று தான் கேள்விப்பட்டிருக்கேன்,
    இது என்ன Broblem?

    June 19, 2011 10:47 பம்//

    பிராப்ளத்தில பெரிய பிராப்பளம் ப்ரோப்ப்லம் பாஸ் !!!

    ReplyDelete
  41. //நிரூபன் said...
    Problem இருக்கு என்று தான் கேள்விப்பட்டிருக்கேன்,
    இது என்ன Broblem?

    June 19, 2011 10:47 பம்//

    பிராப்ளத்தில பெரிய பிராப்பளம் ப்ரோப்ப்லம் பாஸ் !!!

    ReplyDelete
  42. //நிரூபன் said...
    Problem இருக்கு என்று தான் கேள்விப்பட்டிருக்கேன்,
    இது என்ன Broblem?

    June 19, 2011 10:47 பம்//

    பிராப்ளத்தில பெரிய பிராப்பளம் ப்ரோப்ப்லம் பாஸ் !!!

    ReplyDelete
  43. மைந்தன் சிவா said...
    நிரூபன் said...
    ///

    யாரு ரம்பை,சிலிம்சு நமீயா??//

    இல்லை பாஸ்,
    இவங்க புது ஆளுங்க,
    இரண்டு சிங்கள குட்டிங்க,
    ஒரு தமிழு.
    ஆப்பிசில இருக்கிற எல்லோருக்கும் இப்ப என் மீது பொறாமை.
    டில்கானி,
    சஞ்சனா
    இது இரண்டும்
    அப்புறமா தமிழ் ஆளோடை பெயரைச் சொன்னால் பிராப்ளம் ஆகிடும் பாஸ்,

    ReplyDelete
  44. புருஷன் பரவால...எக்ஸ்ட்ராவா ஒன்னு தான்...ஆத்துக்காரி...அவ்வ்வ்வ்
    கட்டில் ஸ்ட்ராங்கு..பேஸ்மென்ட்டு கொஞ்சம் வீக்கு!!//

    உண்மையிலே பல முறை என்னைச் சிரிக்க வைத்த பதிவு இது தான்.

    ஐயோ, ஐயோ

    ReplyDelete
  45. சண்டே கலாட்டா அனைத்தும் அருமை மச்சி,

    ReplyDelete
  46. ///////என்ன செய்ய மைந்தன்?பேய்க்கு வாக்கப்பட்டா,இப்புடித் தான்!சனியாவது,ஞாயிறாவது?///
    என்ன பாஸ்..ஊரில அப்பிடி ஒரு பொண்ணு கிடைக்காம போயிட்டாங்களா???
    பேய்க்கேல்லாம் யாரு தாலி கட்ட சொன்னது உங்கள???///தம்பிக்கு விளங்கயில்லப் போல! "பேய்க்கு வாக்கப்பட்டா,முருங்க மரத்தில ஏறித் தானாகணும்"எண்டு சொல்லுறவை!அதாவது......................................................................வேணாம்,விடுவம்.எண்டாலும் சொல்லுறன்:இஞ்சை எல்லாரும் நினைக்கிற போல "பானுக்கு"(FAN)கீழ இருந்து கொண்டு கால் ஆட்டி சம்பளம் வாங்கேலாது!சில பேருக்கு வேல விடியப்புறம் மூண்டு மணிக்கு தொடங்கும்!ஒரு சில பேர் தான் நீங்கள் நினைக்கிற மாதிரி திங்கள் முதல் வெள்ளி வரை வேலை பாக்கிற ஆக்கள்!கிழமை நாளில லீவு எடுத்திட்டு சனி,ஞாயிறு வேலை செய்யிறாக்கள் தான் அர வாசிப் பேர்!அது கிடைக்கிற வேலை,முதலாளியப் பொறுத்தது.அதை தான்" பேய்க்கு வாக்கப்பட்டா,முருங்க மரத்தில ஏறித்தானாக வேணு"மெண்டு சொல்லுறது!விளங்கிச்சோ?(COMPRIS?)

    ReplyDelete
  47. மைந்தன் சிவா said..///பேய்க்கேல்லாம் யாரு தாலி கட்ட சொன்னது உங்கள???///அம்மா நல்ல வடிவான பொம்பிள!(சின்னப் புள்ளயா இருக்கேக்க!)

    ReplyDelete
  48. IPPADAI PADAM POODU INNGALAI VIDUMURAIYAI ILLA NALAI VAREN VERUVAGA.

    ReplyDelete

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!