Thursday, May 12, 2011

'ரைட்டு' கமெண்டு போடும் பதிவர்கள் யார்??

அன்னிக்கு ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பல நாள்
பாத்திருக்கேன் பரவலாக பல பேரின் ப்ளாக்'இல் ரைட்டு
ரைட்டு என்று மட்டும் கமெண்டு போட்டு திரிகிறார்கள் இரண்டு பேர்..

அப்பிடி என்னத்த எல்லாரும் கரெக்ட்டா சொல்லுறாங்க இவங்க
ரைட்டு ரைட்டு என்று கமெண்டு போட?
ரைட்டு என்றால் அம்ம்புட்டு இஷ்டமோ??

ஏன் லெப்ட்டு லேப்ப்டுன்னு கமெண்டு போடுறது!!!
பிக்காலி பசங்களா...பிச்சுப் பிச்சு இனி எவனாச்சும்
ரைட்டு லெப்ட்டு வெட்டு கொத்துன்னு கமெண்டு போட்டீங்கன்னு
சொன்னாக்க!!

அங்க பாரு ஒண்ணுமே தெரியாத மாதிரி ஜோசிக்கிரான்யா
பயபுள்ளைங்க ரெண்டு பேரும்...
கொய்யாலுகளே மெய்யாலுமே நீங்க தான் அந்த ரெண்டு பேரும்!!!
இதில மறச்சு புதிர் போட என்ன இருக்கு பாஸ்...

ஒன்னு நம்ம கமெண்டு புயல் நாஞ்சில் மனோ!!!!!!!!!!!!!!!!!!!!!
அடுத்தவர்...தக்காளி வியாபாரம் பண்ணும் ஒருவர்...நீங்களே
கண்டு பிடியுங்க!!!ஹிஹி எம்மாம் பெரிய புதிரு!!!

குறிப்பு:இதையும் மீறி ரைட்டு லெப்டுன்னு கமெண்டு வந்திச்சு அப்புறம் ரெண்டு கையும் இருக்காது!!!இது எச்சரிக்கை அல்ல கட்டளை கட்டளை!!
பெயர் குறிப்பிட்டதுக்கு கோபிக்கமாட்டாங்கன்னு நெனைக்கிறேன்..இது ஒரு சாதா பதிவுங்க..நாட் சீரியஸ் பதிவு!!)

28 comments:

  1. ரைட்டு, ரைட்டு

    ReplyDelete
  2. ஸ்டாப்...ஸ்டாப்...

    ReplyDelete
  3. ரைட்டு, அண்ணை ரைட்....

    ReplyDelete
  4. ஏன் லெப்ட்டு லேப்ப்டுன்னு கமெண்டு போடுறது!!!//

    சகோ, காலங் காத்தாலா...வயிறு குலுங்க சிரிக்க வைச்சிட்டீங்களே.

    ReplyDelete
  5. கல்கிசை, மொரட்டுவ, மோதரை, மட்டக்குளிய, பாணந்துற...

    அண்ணை ரைட்...

    ReplyDelete
  6. ஹி ஹி ஆருயிர் அண்ணன் விக்கி தக்காளியை அவமானப்படுத்தியதற்காகவும்,தானைத்தலைவன் நாஞ்சில் மனோவை படு கேவலமாக திட்டியதற்காகவும் உங்களை மனதாரப்பாராட்டுகிறேன் ஹா ஹா ந்க்கொய்யால ஒழிஞ்சான்க 2 பேரும்..

    ReplyDelete
  7. சரிங்கோ...ரைட்டு! :-)

    ReplyDelete
  8. ரைட்டு சாரி..சாரி லெப்டு சாரி..சாரி தப்பு...

    ReplyDelete
  9. ரைட்டு ந்னு சொன்னா தப்பா சார்..?

    ReplyDelete
  10. அண்ணா சில்லாலை முன்னால் ஏறு அண்ணா ரைட்டு இவன் யாருடா புதுசா பஸ் ரைவர் 

    ReplyDelete
  11. கொட்டாஞ்சேனை ஆமர் வீதி வழியாக செல்வமஹால் தியேட்டர் இறக்கம் அண்ணா ரைட்டு.

    ReplyDelete
  12. ரைட்டு ஸாரி லேப்டு ஸாரி ஓகே ஹி ஹி ஹி ஹி....

    ReplyDelete
  13. இதெல்லாம் ஒரு பதிவு

    ReplyDelete
  14. ரைட்டு ரைட்டு போலாம்

    ReplyDelete
  15. பாஸ் நேரா போங்க...............

    ReplyDelete
  16. //சி.பி.செந்தில்குமார் said...
    ஹி ஹி ஆருயிர் அண்ணன் விக்கி தக்காளியை அவமானப்படுத்தியதற்காகவும்,தானைத்தலைவன் நாஞ்சில் மனோவை படு கேவலமாக திட்டியதற்காகவும் உங்களை மனதாரப்பாராட்டுகிறேன் ஹா ஹா ந்க்கொய்யால ஒழிஞ்சான்க 2 பேரும்..//

    கொய்யால பிச்சிபுடுவேன் பிச்சி.....

    ReplyDelete
  17. மாப்ளைக்கு ஒரு விஷயம் சொல்லிக்கறேன்.........
    மிதிக்கரதுக்கு ஒரு ஆளுக்கு ஓட்டு போட்டு வளக்கறோம்.....அந்த ஆளு சிபி......மவனே நக்கலா உனக்கு!......மனோ அருவா எட்றா இவனுக்கு எத கட் பண்ணணுமோ அத கட் பண்ணிடுவோம் கொய்யால!
    ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ....போதுமா!

    ReplyDelete
  18. //விக்கி உலகம் said...
    மாப்ளைக்கு ஒரு விஷயம் சொல்லிக்கறேன்.........
    மிதிக்கரதுக்கு ஒரு ஆளுக்கு ஓட்டு போட்டு வளக்கறோம்.....அந்த ஆளு சிபி......மவனே நக்கலா உனக்கு!......மனோ அருவா எட்றா இவனுக்கு எத கட் பண்ணணுமோ அத கட் பண்ணிடுவோம் கொய்யால!
    ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ....போதுமா!//

    இதோ அருவாளை தீட்டுட்டு வாரேன் மக்கா...

    ReplyDelete
  19. ////சி.பி.செந்தில்குமார் said...
    ஹி ஹி ஆருயிர் அண்ணன் விக்கி தக்காளியை அவமானப்படுத்தியதற்காகவும்,தானைத்தலைவன் நாஞ்சில் மனோவை படு கேவலமாக திட்டியதற்காகவும் உங்களை மனதாரப்பாராட்டுகிறேன் ஹா ஹா ந்க்கொய்யால ஒழிஞ்சான்க 2 பேரும்..//

    கொய்யால பிச்சிபுடுவேன் பிச்சி.....//

    ஹிஹி என்னத்த பிச்சி??அது தான் பிச்சிட்டான்களே!!

    ReplyDelete
  20. //விக்கி உலகம் said...
    மாப்ளைக்கு ஒரு விஷயம் சொல்லிக்கறேன்.........
    மிதிக்கரதுக்கு ஒரு ஆளுக்கு ஓட்டு போட்டு வளக்கறோம்.....அந்த ஆளு சிபி......மவனே நக்கலா உனக்கு!......மனோ அருவா எட்றா இவனுக்கு எத கட் பண்ணணுமோ அத கட் பண்ணிடுவோம் கொய்யால!
    ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு ....போதுமா!//

    ஹிஹிஹிஹி சிரிப்பு தாங்கேல மச்சி...பாவம் சி பி

    ReplyDelete
  21. ///அன்னிக்கு ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பல நாள்
    பாத்திருக்கேன் பரவலாக பல பேரின் ப்ளாக்'இல் ரைட்டு
    ரைட்டு என்று மட்டும் கமெண்டு போட்டு திரிகிறார்கள் இரண்டு பேர்../// இந்த வரி வரைக்கும் பதிவு சீரியசாய் போகுது எண்டல்லோ நினைச்சுப்போட்டன்...)

    ReplyDelete
  22. அது நான் இல்லைப்பா

    ReplyDelete

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!