சுப்பர் ஸ்டார்'ர வைச்சு எவ்வளவு பண்ண முடியுமோ அவ்வளவு பண்றாங்க நம்ம பசங்க!!
நான் ரசிச்ச அய்ட்டம் ஒன்னு தாறன் பாருங்க..
சிச்சுவேசன் இது தான்..
கடைசி பந்தில் நூத்தி எழுபத்தி நாலு ஓட்டங்கள் தேவை..
இப்போ களமிறங்குறார் நம்ம சுப்பர் ஸ்டார் ரஜனி...
என்ன நடக்க போகுது??
நீங்களே பாருங்க!!
மலிங்க என்ன மலிங்க...எத்தின மலிங்க வந்தாலும் சூப்பர் ஸ்டாருக்கு தூசு...
மலிங்க என்ன மலிங்க...எத்தின மலிங்க வந்தாலும் சூப்பர் ஸ்டாருக்கு தூசு...
தலைவர் தான் மாஸ்'சு!!
ஐயோ இவர் பண்ற அட்டகாசத்த பாத்தீங்க எண்டால்,
நீங்களா இருந்தா அதிலேயே கொன்னே போட்டிருப்பீங்க !!
பாக்கிறவங்களுக்கு ரசனை..
தோத்த பய புள்ளைக்கு??
டேபிள் டெனிஸ் ஆடுறாரா இல்ல......
| சிரிச்சா ரசிச்சா,உங்க வேலையையும் பாத்திட்டு போங்க பாஸ்!! |
முதல் வீடியோ ஹிஹி!
ReplyDeleteரெண்டாவது ஒரு பாயிண்டுக்கு இது ஓவரு ஹிஹி!
சகோ, இது நாம யூடியூப்பில் பார்த்திட்டமே...
ReplyDeleteஆனாலும் பகிர்விற்கு நன்றிகள் சகோ
ReplyDeleteசிவா பொழைக்கத்தெரிஞ்ச புள்ள
ReplyDeleteFM-ah konjam pause panni vainga Boss...its iritatin...video paakrappa adha pause panna thedi kalaiththu vitten.....
ReplyDeleteரஜினி வீடியோ சூப்பர்
ReplyDeleteதலைவர் ஸ்டைலே தனிதான்
ReplyDeleteஇரண்டு வீடியோவுமே சூப்பர்
ReplyDeletegood siva .super
ReplyDeleteஎனக்கென்னமோ இந்த வீடியோவில் ரஜனியை வச்சு காமெடி செய்திருக்கிறார்களோ என்று தோணுது. ))))
ReplyDeleteஹய்யோ ஹய்யோ சிரிச்சி முடியல மக்கா ஹா ஹா ஹா ஹா....
ReplyDeleteஏழாவது ஓட்டு என்னுது....
ReplyDeleteசிரிக்கிறம் என்ன இலவசம் தருவீர்கள் வாணம் படத்திற்கு ஓரு டக்கட்(கட்டிங்கும் சேர்த்து)!
ReplyDeleteboss romaba munneritinga...............inatha pathiva pathutu shankar enaku call panar....avrda
ReplyDeleteenthiran part 2 vula ningathan herovam rajini illayam...so na call sheet vaangitan
ippadikku
manager
இது என்ன விளையாட்டு சின்னபுள்ளையாட்டம் ராஸ்கல்ஸ்...
ReplyDeleteஎன்னா ஒரு ஆட்டம்!!
ReplyDelete