Friday, April 22, 2011

ரஜனி விளையாடிய அட்டகாசமான கிரிக்கட்!!(வீடியோ)

சுப்பர் ஸ்டார்'ர வைச்சு எவ்வளவு பண்ண முடியுமோ அவ்வளவு பண்றாங்க நம்ம பசங்க!!
நான் ரசிச்ச அய்ட்டம் ஒன்னு தாறன் பாருங்க..
சிச்சுவேசன் இது தான்..

கடைசி பந்தில் நூத்தி எழுபத்தி நாலு ஓட்டங்கள் தேவை..
இப்போ களமிறங்குறார் நம்ம சுப்பர் ஸ்டார் ரஜனி...
என்ன நடக்க போகுது??
நீங்களே பாருங்க!!
மலிங்க என்ன மலிங்க...எத்தின மலிங்க வந்தாலும் சூப்பர் ஸ்டாருக்கு தூசு...
தலைவர் தான் மாஸ்'சு!!


ஐயோ இவர் பண்ற அட்டகாசத்த பாத்தீங்க எண்டால்,
நீங்களா இருந்தா அதிலேயே கொன்னே போட்டிருப்பீங்க !!
பாக்கிறவங்களுக்கு ரசனை..
தோத்த பய புள்ளைக்கு??
டேபிள் டெனிஸ் ஆடுறாரா இல்ல......



சிரிச்சா ரசிச்சா,உங்க வேலையையும் பாத்திட்டு போங்க பாஸ்!!

16 comments:

  1. முதல் வீடியோ ஹிஹி!

    ரெண்டாவது ஒரு பாயிண்டுக்கு இது ஓவரு ஹிஹி!

    ReplyDelete
  2. சகோ, இது நாம யூடியூப்பில் பார்த்திட்டமே...

    ReplyDelete
  3. ஆனாலும் பகிர்விற்கு நன்றிகள் சகோ

    ReplyDelete
  4. சிவா பொழைக்கத்தெரிஞ்ச புள்ள

    ReplyDelete
  5. FM-ah konjam pause panni vainga Boss...its iritatin...video paakrappa adha pause panna thedi kalaiththu vitten.....

    ReplyDelete
  6. ரஜினி வீடியோ சூப்பர்

    ReplyDelete
  7. தலைவர் ஸ்டைலே தனிதான்

    ReplyDelete
  8. இரண்டு வீடியோவுமே சூப்பர்

    ReplyDelete
  9. எனக்கென்னமோ இந்த வீடியோவில் ரஜனியை வச்சு காமெடி செய்திருக்கிறார்களோ என்று தோணுது. ))))

    ReplyDelete
  10. ஹய்யோ ஹய்யோ சிரிச்சி முடியல மக்கா ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  11. ஏழாவது ஓட்டு என்னுது....

    ReplyDelete
  12. சிரிக்கிறம் என்ன இலவசம் தருவீர்கள்  வாணம் படத்திற்கு ஓரு டக்கட்(கட்டிங்கும் சேர்த்து)!

    ReplyDelete
  13. boss romaba munneritinga...............inatha pathiva pathutu shankar enaku call panar....avrda
    enthiran part 2 vula ningathan herovam rajini illayam...so na call sheet vaangitan

    ippadikku
    manager

    ReplyDelete
  14. இது என்ன விளையாட்டு சின்னபுள்ளையாட்டம் ராஸ்கல்ஸ்...

    ReplyDelete
  15. என்னா ஒரு ஆட்டம்!!

    ReplyDelete

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!