Saturday, April 16, 2011

ஹன்சிகா சின்னப்புள்ளையா??


அடியே கொல்லுதே...
அழகோ அள்ளுதே..
அப்பிடீன்னு பாடவும் முடியுதில்ல..

அடடா மழைடா
அடை மழைடா
அழகா சிரிச்சா புயல் மழை டா
அப்பிடீன்னும் பாட முடியுதில்லை..

நீயும் நானும் ஒண்ணு-ம்ஹும்..இல்லவே இல்ல
காந்தி பிறந்த மண்ணு-அது ஓகே..
டி கடை'ல நின்னு-அப்புறம்??
தின்னு பாரு பன்னு!!-ஹஹா இது சூப்பர்!!

ஹன்சிகா மொத்வாணி ஒரு பன்னு..
அங்க ஒரு மண்ணும் இல்லை..
So ,
மொக்கைய போடாம போயி ஆகுற வேலைய பாருங்க பாஸ்!!

கொசுறு:சக்க லக்க பூம் பூம்'ல நடிச்சிருக்காங்க ஹன்சிகா..அது தான் பூம் பூமா இருக்காங்களோ??
பிறந்தது ஆகஸ்டு 9 1991 !!
சின்னப்புள்ள!!
பாத்தா தெரியுதா??வயசு!?

பதிவு பெருசா போட்டா படிக்குறாங்க இல்லை..
போட்டோ பெருசா போட்டா பாக்குறாங்க..
அதனால சின்ன பதிவு..
பெரீய போட்டோ...என்ஜாய்!!

10 comments:

  1. வடை வாழைப்பழம் எல்லாம் ஓகே,அதை தவிர ஸ்டாண்டர்ட் கொமென்ட்ஸ் போடாமல் உங்கள் கருத்துக்களை கூறிவிட்டு போங்க பாஸ்.பதிவு நல்லா இருந்தா இன்ட்லி தமிழ்மணத்தில் ஓட்டு போடுங்க!!

    ok ok

    ReplyDelete
  2. அடுத்த பிகர் வர வரைக்கும் ஹன்சிகாதானா?

    ReplyDelete
  3. //நீயும் நானும் ஒண்ணு-ம்ஹும்..இல்லவே இல்ல
    காந்தி பிறந்த மண்ணு-அது ஓகே..
    டி கடை'ல நின்னு-அப்புறம்??
    தின்னு பாரு பன்னு!!-ஹஹா இது சூப்பர்!!//

    தத்துவத்தை பன்னு மாதிரி பிச்சிட்டேய்யா...

    ReplyDelete
  4. ஆரம்பிச்சுட்டாங்கப்பா இப்போ ஹன்ஸிகா சீசனா? முதல் போட்டோவில் ஹன்சிகாவின் ரியாக்சனை பார்த்தால் அவுங்க சின்ன புள்ளைன்னா தோணுது?

    ReplyDelete
  5. டேய்.... படுவா பிச்சிடுவேன்...
    வரவங்கள மரியாதையில்லாம றடத்துற....

    ஹன்சிக வை பார்த்துட்டு அமைதியா போறேன்...

    ReplyDelete
  6. ஸ் ஸ் சரி ஓகே மாப்ள!

    ReplyDelete
  7. ஆட்டு மந்தையில் ஒரு ஆடு வழிமாறி போகிறது

    ReplyDelete
  8. ஆஹா ,..ஆஹா ... என்ன கேள்வி இது ...
    அது சின்ன புள்ளைதாங்க ,...ஆனா பெரிய புள்ளைங்க உருவம் ...

    ReplyDelete

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!