Monday, March 7, 2011

நண்பர்களே...



இன்று காலை என்னால் இட்ட பதிவு சில காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளது.
அசௌகரியத்துக்கு வருந்துகிறேன் நண்பர்களே..
மீண்டும் ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை....



5 comments:

  1. ஆய் மைந்தன் சிவா பயந்திட்டார்!

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரம், இன்று மதியம் உங்களின் பதிவினைப் பார்த்தேன், அலுவலகக் கணினியில் தமிழ் சரியாக தட்டச்ச முடியாத காரணத்தினால் பின்னூட்டமிட முடியவில்லை. ஆனாலும் நிறைய விடயங்களை, பூடகமான தகவல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தீர்கள். ஆனாலும் கழுத்தில் தேள் கடித்தது போன்ற உணர்வை(உங்களுக்கு) இப் பதிவினால் ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன். தடைகளையும், தடங்கல்களையும் தாண்டி இப் பதிவினை மீளவும் போடலாம். ஆனால் நமது நாட்டில் கருத்துச் சுதந்திரம் என்பது எந்தளவு விகிதத்தில் உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆதலால் தவிர்க்க முடியாத காரணங்களால் பதிவினை நீக்கியமை ஏற்கக் கூடியதே.
    உங்களின் உறுதியான கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  3. ??????????? ஏன் ????

    ReplyDelete
  4. ஏன்? என்னாசூ? தனி மெயிலில் பகிரவும்

    ReplyDelete

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!