Tuesday, November 2, 2010

ஒபாமாவின் சிக்கிய கவிதை-2


ஒபாமாட முதல் கவிதையை படிக்க இங்கே கிளிக்கவும்..
(அந்தக் கவிதையையும் எனக்கும் ஒபாமாவுக்கும் இடையிலான relationship ' பல பேர் நம்பேல..
அதால ஒபாமா அந்தக் காலத்தில சிகரட் அடிக்கேக்க நான் எடுத்த படங்கள் பதிவின் முடிவில தாரன்..அப்பவாச்சும் நம்புங்கப்பா!!)

அப்ப சிக்கின கவிதைகளுக்க இது ரெண்டாவதுங்கோ..பாருங்க..
வெளில தான் பெரிய மனுசர்..உள்ள...

ஏய் கிளிண்டன்'..!!
கிழிந்த அண்டெனா நீ!!
நீ கிழித்த
பில்லுகள் தாம் எத்தனை?
பில்லுகள் மட்டுமா
கிழித்தாய் நீ??
ஊருக்கே தெரியுமே
நீ "கிழித்தவைகள்" பற்றி!!

"வைட் ஹவுஸ் இல்
ஒரு figure' விட்டுவைத்தியா?
அதே சூப்பர் பிகர்ன்னா...
உடனே
ஆஸ்த்தான நாயகியா??
என்ன பாவம் செய்தாள்
மோனிக்கா?
பஞ்சு கலரு..
பசுமையான பிகரு..
நன்னாரிப்பயலே..!!
அதான்
ஊட்டில ஹிலாரி
கும்மெண்டு இருந்தாள் தானே?
ஆத்தில ஒண்டு
ஆசைக்கு ஒண்ணா?
அடச்ச் சீ
அடிச்சேன்னா ஆயிப்போயடுவ!!

இப்பெல்லாம் உன்னவிட
என்னோட தான் எந் நேரமும்
ஹிலாரி..தெரியும்லே!
என்ன
நம்ம கலருக்குத் தான்
எவளுமே சிக்குராளுகள்
இல்ல!
மவனே சிக்கிச்சு
சின்னாபின்னம்மாயிடும்...!!
உன்ட மானத்த சொன்னேன்
மானத்த!!

இந்தாங்க நான் எடுத்த ஒபாமா'ட தம்'மடி படங்கள்...!இப்ப நம்புறீங்களா??ம்ம் அது!






என்ன ஒரு கொல வெறி நம்ம ஒபாமா பிரெண்டுக்கு...
மிச்சேல்' சொல்லத்தான் வேணும்..பாப்பம்.
ஓட்ட போட்டிட்டு போங்கப்பா!!

10 comments:

  1. அருமையான மொக்கை தல !suresh

    ReplyDelete
  2. பஞ்சு கலரு..
    பசுமையான பிகரு..
    நன்னாரிப்பயலே..!!//
    ஹஹா முடியல பாஸ்!!

    ReplyDelete
  3. அடச்ச் சீ
    அடிச்சேன்னா ஆயிப்போயடுவ!!//
    அம்புட்டு ப்ரெண்டோ??

    ReplyDelete
  4. "என்ன
    நம்ம கலருக்குத் தான்
    எவளுமே சிக்குராளுகள்
    இல்ல!
    மவனே சிக்கிச்சு"

    Thanks a lot for remembering us even when u write about celebrities!
    Good Job...

    ReplyDelete
  5. Anonymous said...
    அருமையான மொக்கை தல !suresh//
    நன்றி சுரேஷ்

    ReplyDelete
  6. jorge said...
    பஞ்சு கலரு..
    பசுமையான பிகரு..
    நன்னாரிப்பயலே..!!//
    ஹஹா முடியல பாஸ்!!//

    ஏனுங்க ??

    ReplyDelete
  7. jorge said...
    அடச்ச் சீ
    அடிச்சேன்னா ஆயிப்போயடுவ!!//
    அம்புட்டு ப்ரெண்டோ?//
    பின்ன இன்னும் நம்பலையா??

    ReplyDelete
  8. AnushangR said...
    "என்ன
    நம்ம கலருக்குத் தான்
    எவளுமே சிக்குராளுகள்
    இல்ல!
    மவனே சிக்கிச்சு"

    Thanks a lot for remembering us even when u write about celebrities!
    Good Job...//
    நன்றி அனுஷ்

    ReplyDelete
  9. ஃஃஃஃபஞ்சு கலரு..
    பசுமையான பிகரு..ஃஃஃஃ
    ஆஹா என்ன ஒரு வர்ணிப்பு தொட்டுப் பார்க்க விட்டாங்களா..???

    ReplyDelete

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!