Sunday, October 3, 2010

ஓடிப்போலாமா?



பாப்பா நீ
ஆனா பெண்ணா?
சொந்தமா இல்லை
குளோனிங் தானா?
பிறக்க நீ
முன்னே அறிந்து..
பிறந்ததும்
புட்டிப்பால் தந்து..
வயதொன்று
கேக்'கும் வெட்டி
அடுத்த நாள்
ப்ரி-ஸ்கூல் சேர்த்து..
A for அனிமேஷன்
ஆங்கிலம் படித்து
தூங்கிட நேரம்
இன்றி
பர்சனல் டியூஷன்
கொடுத்து..
என்ன தாம்
கண்டீர் பெற்றோர்??
பத்திலே ஓடித்தான்
போகும்!!

உடன நீங்களும் ஓடிப்போகாம,ஒட்டு+பின்னூட்டத்தை போட்டிட்டு அப்புறமா வேணும்னா ஓடிக்கோங்க..நான் அப்பா அம்மாகிட்ட போட்டு குடுக்க மாட்டன்!!

16 comments:

  1. A for animation?? சூப்பர் அண்ணே!!

    ReplyDelete
  2. அப்ப நம்ம பிள்ளையள கவனமா வளப்பம்லே ஹஹா

    ReplyDelete
  3. பத்தில ஓடிப்போய்...அப்புறம்.....அதெல்லாம் எப்பிடி பாஸ்??i மீன் சமையல் சாப்பாடு!!

    ReplyDelete
  4. இப்பிடி பீதிய கேளப்புறீன்களே அப்புறம் பிள்ள பெத்துக்க மனம் வருமா பாஸ்!!

    ReplyDelete
  5. வருங்காலம் அப்பிடித்தான் இருக்கும் அண்ணே!!

    ReplyDelete
  6. சிலேடையுடன் சிந்திக்க வைக்கும் கவிதை தற்கால நிஜம் சிவா மைந்தன்
    தொடருங்கள்

    ReplyDelete
  7. என்ன சார் எப்பிடி பீதிய கெளப்புறீங்க?

    ReplyDelete
  8. A for அம்மா.. ஆப்பிள் எல்லாம் போயாச்சா...

    ReplyDelete
  9. rasigan said...
    அப்ப நம்ம பிள்ளையள கவனமா வளப்பம்லே ஹஹா//
    அப்ப வளர்த்துப் பாருங்களேன்!!

    ReplyDelete
  10. rasigan said...
    பத்தில ஓடிப்போய்...அப்புறம்.....அதெல்லாம் எப்பிடி பாஸ்??i மீன் சமையல் சாப்பாடு!!//
    நல்லா கடிக்கிறீங்க பாஸ்!!

    ReplyDelete
  11. jorge said...
    இப்பிடி பீதிய கேளப்புறீன்களே அப்புறம் பிள்ள பெத்துக்க மனம் வருமா பாஸ்!//
    டோன்ட் வொர்ரி பி ஹாப்பி

    ReplyDelete
  12. Anonymous said...
    வருங்காலம் அப்பிடித்தான் இருக்கும் அண்ணே!//
    பின்னே!!

    ReplyDelete
  13. யாதவன் said...
    சிலேடையுடன் சிந்திக்க வைக்கும் கவிதை தற்கால நிஜம் சிவா மைந்தன்
    தொடருங்கள்//
    நன்றி யாதவன்..

    ReplyDelete
  14. Raventhiraraja said...
    என்ன சார் எப்பிடி பீதிய கெளப்புறீங்க//
    அது தாங்க நெசம்!!

    ReplyDelete
  15. வெறும்பய said...
    A for அம்மா.. ஆப்பிள் எல்லாம் போயாச்சா..//

    அதெல்லாம் தாத்தா பாட்டி காலம் அண்ணே!!

    ReplyDelete

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!