
பாப்பா நீ
ஆனா பெண்ணா?
சொந்தமா இல்லை
குளோனிங் தானா?
பிறக்க நீ
முன்னே அறிந்து..
பிறந்ததும்
புட்டிப்பால் தந்து..
வயதொன்று
கேக்'கும் வெட்டி
அடுத்த நாள்
ப்ரி-ஸ்கூல் சேர்த்து..
A for அனிமேஷன்
ஆங்கிலம் படித்து
தூங்கிட நேரம்
இன்றி
பர்சனல் டியூஷன்
கொடுத்து..
என்ன தாம்
கண்டீர் பெற்றோர்??
பத்திலே ஓடித்தான்
போகும்!!

A for animation?? சூப்பர் அண்ணே!!
ReplyDeleteநன்றி பாஸ்
ReplyDeleteஅப்ப நம்ம பிள்ளையள கவனமா வளப்பம்லே ஹஹா
ReplyDeleteபத்தில ஓடிப்போய்...அப்புறம்.....அதெல்லாம் எப்பிடி பாஸ்??i மீன் சமையல் சாப்பாடு!!
ReplyDeleteஇப்பிடி பீதிய கேளப்புறீன்களே அப்புறம் பிள்ள பெத்துக்க மனம் வருமா பாஸ்!!
ReplyDeleteவருங்காலம் அப்பிடித்தான் இருக்கும் அண்ணே!!
ReplyDeleteசிலேடையுடன் சிந்திக்க வைக்கும் கவிதை தற்கால நிஜம் சிவா மைந்தன்
ReplyDeleteதொடருங்கள்
என்ன சார் எப்பிடி பீதிய கெளப்புறீங்க?
ReplyDeleteA for அம்மா.. ஆப்பிள் எல்லாம் போயாச்சா...
ReplyDeleterasigan said...
ReplyDeleteஅப்ப நம்ம பிள்ளையள கவனமா வளப்பம்லே ஹஹா//
அப்ப வளர்த்துப் பாருங்களேன்!!
rasigan said...
ReplyDeleteபத்தில ஓடிப்போய்...அப்புறம்.....அதெல்லாம் எப்பிடி பாஸ்??i மீன் சமையல் சாப்பாடு!!//
நல்லா கடிக்கிறீங்க பாஸ்!!
jorge said...
ReplyDeleteஇப்பிடி பீதிய கேளப்புறீன்களே அப்புறம் பிள்ள பெத்துக்க மனம் வருமா பாஸ்!//
டோன்ட் வொர்ரி பி ஹாப்பி
Anonymous said...
ReplyDeleteவருங்காலம் அப்பிடித்தான் இருக்கும் அண்ணே!//
பின்னே!!
யாதவன் said...
ReplyDeleteசிலேடையுடன் சிந்திக்க வைக்கும் கவிதை தற்கால நிஜம் சிவா மைந்தன்
தொடருங்கள்//
நன்றி யாதவன்..
Raventhiraraja said...
ReplyDeleteஎன்ன சார் எப்பிடி பீதிய கெளப்புறீங்க//
அது தாங்க நெசம்!!
வெறும்பய said...
ReplyDeleteA for அம்மா.. ஆப்பிள் எல்லாம் போயாச்சா..//
அதெல்லாம் தாத்தா பாட்டி காலம் அண்ணே!!