Friday, September 24, 2010

"ஒபாமா"வின் கள்ளக் கவிதை சிக்கியது!!




ஒரு நாள்..

பாருங்களேன் ப்ரெண்டு எனக்கு கூட சொல்லாம பாஸ் படம் பாத்திருக்கான் கருவாப்பயல்..இருக்கட்டும் அவன வைச்சிக்கிரன்..!!
எம்புட்டு பேமஸ் அவர்..அவர்ட கவிதைக்கு ஒட்டு போடாம போறியளே இது ஞாயமா?அடுக்குமா??

13 comments:

  1. ஸோஓஒபெர் சூப்பர் தல!!

    ReplyDelete
  2. என்னது ஒபாமா ப்ரெண்டா??அப்பா மிச்சேல்??சொல்லவே இல்ல??கற்பனை சூப்பர்"ஆ இருக்கு பாஸ்

    ReplyDelete
  3. பாருங்களேன் ப்ரெண்டு எனக்கு கூட சொல்லாம பாஸ் படம் பாத்திருக்கான் கருவாப்பயல்..இருக்கட்டும் அவன வைச்சிக்கிரன்..!//
    நீங்களுமா??

    ReplyDelete
  4. கவிதை அருமை!!
    //எண்ட கண்ணுக்கு மாட்டிட்டு..
    விட்டிடுவேனா நான்..உங்கள்கிட்ட பகிர்ந்துக்காம என்னால ஆத்தில தூங்க முடியாதெல்லோ!!//
    ஏன் ஆத்திலே எல்லாம் தூங்கிரீங்கோ??வீடு வாசல் இல்லையோ??

    ReplyDelete
  5. Anonymous said...
    ஸோஓஒபெர் சூப்பர் தல!!//
    நன்றி..

    ReplyDelete
  6. jorge said...
    என்னது ஒபாமா ப்ரெண்டா??அப்பா மிச்சேல்??சொல்லவே இல்ல??கற்பனை சூப்பர்"ஆ இருக்கு பா//

    ஆமாங்க நெசமாவே ப்ரெண்டு!!

    ReplyDelete
  7. அடடா...எல்லோருமே வித்தியாசமாய்த்தான் சிந்திக்கிறீங்க. நல்லாத்தான் இருக்கு..வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. //என் "நண்பேன்டா"//
    ஜனநாயக கடமை முடித்தாயிற்று.நல்லா இருக்கே!!! உங்கள் கற்பனை கழுதைக்கு!மன்னிக்கவும் திறமைக்கு ஒரு சபாஷ். ஹி..ஹி.. ஹி... ஹி...

    ReplyDelete
  9. Anonymous said...
    பாருங்களேன் ப்ரெண்டு எனக்கு கூட சொல்லாம பாஸ் படம் பாத்திருக்கான் கருவாப்பயல்..இருக்கட்டும் அவன வைச்சிக்கிரன்..!//
    நீங்களுமா?//
    என்னங்க பண்றது!!

    ReplyDelete
  10. rasigan said...
    கவிதை அருமை!!
    //எண்ட கண்ணுக்கு மாட்டிட்டு..
    விட்டிடுவேனா நான்..உங்கள்கிட்ட பகிர்ந்துக்காம என்னால ஆத்தில தூங்க முடியாதெல்லோ!!//
    ஏன் ஆத்திலே எல்லாம் தூங்கிரீங்கோ??வீடு வாசல் இல்லையோ?//
    குட் குவேச்தியன்

    ReplyDelete
  11. Jana said...
    அடடா...எல்லோருமே வித்தியாசமாய்த்தான் சிந்திக்கிறீங்க. நல்லாத்தான் இருக்கு..வாழ்த்துக்கள்.//

    நன்றி அண்ணே!!

    ReplyDelete
  12. AnushangR said...
    //என் "நண்பேன்டா"//
    ஜனநாயக கடமை முடித்தாயிற்று.நல்லா இருக்கே!!! உங்கள் கற்பனை கழுதைக்கு!மன்னிக்கவும் திறமைக்கு ஒரு சபாஷ். ஹி..ஹி.. ஹி... //

    ஹஹா நன்றி நன்றி

    ReplyDelete
  13. அட்டகாசமான கவிதை

    ReplyDelete

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!