Friday, September 17, 2010

அரைச்ச மாவ அரைப்போமே...!!


(ரஜனி மனசுக்குள்ளே)
வயசானாலும் உன்
அழகும் சிரிப்பும்
உன்ன விட்டு போகலையே
ஐசு...!!

(ஐஸ் மனசில்)
அறுபதிலேயும் உங்களுக்கு
ஆசை போகலையே
பாஸ்'சு..!!

(பார்த்தீபன்)
கருங்கல்லுக்கு
ஒளியேற்றிய
சூப்பர் பிகர்
நீ...எனக்கு
முன்னொரு காலம்!

(சீதா)
நிறம் கூட
மேட்ச் ஆகல நமக்கு..
சதீஷ்'இன் பிகர்
நான்
இப்போ நீ அமுக்கு!

(சிம்பு)
எப்பிடி எல்லாம்
கடிச்சேன்டி...
இப்பிடி
கழட்டி விட்டிட்டியேடி..
அம்மாடி ஆத்தாடி..!

(நயன்)
நீ தானே கேட்டவன்
தாடி மாமா வல்லவன்
நான் பாதி தடி(தாடி)பாதி
சேர்ந்து இருந்தா
ஜாலி தாண்டா
அதே...
அரைச்ச மாவ
அரைப்போமே..
தொவைச்ச துணிய
தொவைப்போமே!!

11 comments:

  1. நல்லாயிருக்கு தம்பி!
    கனக்க நாள் இத்தளத்தை வாசிச்சாலும் இப்பத்தான் முதலாவது காமண்ட் போட நேரம் கிடைக்குது. இனி நானும் வெட்டிதான்.... ஸ்கூல் முடிச்சிட்டுது.

    // சதீஷ்'இன் பிகர்
    யாரது சதீஷ்???

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு தம்பி!
    கனக்க நாள் இத்தளத்தை வாசிச்சாலும் இப்பத்தான் முதலாவது காமண்ட் போட நேரம் கிடைக்குது. இனி நானும் வெட்டிதான்.... ஸ்கூல் முடிச்சிட்டுது. //

    நல்லது வாங்க அண்ணா..எப்படி ஸ்கூல் போகுது??

    // சதீஷ்'இன் பிகர்
    யாரது சதீஷ்??//
    சீதாவின் இரண்டாவது மாப்பிள்ளை..இரு தினங்கள் முன்புதான் கல்யாணம் நடந்தது!!

    ReplyDelete
  3. தாடி மாமா வல்லவன்
    நான் பாதி தடி(தாடி)பாதி
    சேர்ந்து இருந்தா
    ஜாலி தாண்டா
    அதே...
    அரைச்ச மாவ
    அரைப்போமே//

    நல்லா பண்றாங்க ரெண்டு பேரும்!!

    ReplyDelete
  4. Anonymous said...
    நல்லா பண்றாங்க ரெண்டு பேரும்!//

    ஆமா எல்லே !!

    ReplyDelete
  5. நல்ல கற்பனை..

    ReplyDelete
  6. ஹஹாஹ் சிரிக்கவா சிந்திக்கவா ?

    ReplyDelete
  7. அம்மாடி! இம்மாம் பெரிசா?

    ReplyDelete
  8. Anonymous said...
    நல்ல கற்பனை./
    நன்றி

    ReplyDelete
  9. jorge said...
    ஹஹாஹ் சிரிக்கவா சிந்திக்கவா ?
    உங்க விருப்பம் அண்ணே!

    ReplyDelete
  10. Yoga said...
    அம்மாடி! இம்மாம் பெரிசா?//
    எத சொல்றீங்க?

    ReplyDelete
  11. //
    எப்பிடி எல்லாம்
    கடிச்சேன்டி..//
    எல்லாம் நம்ம வைத்தெரிச்சல் தான்!!

    ReplyDelete

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!