Monday, August 16, 2010

வாங்க பீர் குடிக்கலாம்!



முதல்ல என்ன நம்பி வந்த "குடி"மக்களிடம் மன்னிப்பு கேக்குறேனுங்கோ!இது உங்களுக்கான பதிவு இல்ல!உங்க அடுத்த சந்ததியினரின் ஆரம்ப பாடசாலை ஆங்கில வகுப்பில் படிப்பிக்கப்படவுள்ள ஒரு பாடல் உங்களுக்காக முன்கூட்டியே தருகிறேன்.நீங்கள் இப்போதே படித்து வைத்துக்கொண்டால் உங்கள் பிள்ளைகளுக்கு இலகுவாக படிப்பிக்க முடியுமல்லவா!!(என்ன ஒரு பொது நோக்கு என்று கேட்பது புரிகிறது)..
அதன் சுவை மாறாமலிருக்க ஆங்கிலத்திலேயே தருகிறேன் உங்கள் அனைவருக்கும் புரியும் என்ற எண்ணத்தோடு!(ஆமா நீ மட்டும் தான் இங்கிலீசு'ல MA முடிச்சனி!மற்றவங்களெல்லாம் மங்குனி மக்கள் தானே)

Drinking drinking

Little Beer

How I wonder

What a Bar!

Quater Rates are

Up so High

Drink a peg

With chicken Fry!!



ஒருத்தன காலங்காத்தால
தட்டி எழுப்பலாம்
மிஸ்டு கால் போட்டு எழுப்பலாம்
கதவ தட்டி எழுப்பலாம்
தண்ணி ஊத்தியாதல் எழுப்பலாம்
ஆனா எனக்கு
காலங்காத்தால ஒருத்தன்
இந்த" Drinking டிரிங்கிங் Little பீர்"
மெசேஜ் போட்டு எழுப்புரானுங்க...எங்க விடியப்போகுது!!


டிஸ்கி :
இந்த பதிவு பிடித்து போய் பின்னூட்டம் போடுறவங்களுக்கு ஒரு quater 'உம்,ஒட்டு போடுறவங்களுக்கு ஒரு புல்'லும் கிடைப்பது உறுதி!!(கடைசில அரசியல்வாதி ஆக்கிடீங்களே!இண்டைக்கு விடிய தான் பேப்பர்'ல படிச்சன் அம்மா சொல்லி இருக்காங்க இந்த தடவையும் 1000 ரூபாக்கு ஓட்டுகளை விக்காதீங்க எண்டு!!

9 comments:

  1. //பேப்பர்'ல படிச்சன் அம்மா சொல்லி இருக்காங்க இந்த தடவையும் 1000 ரூபாக்கு ஓட்டுகளை விக்காதீங்க எண்டு!! //

    கடிகளுக்கெல்லாம் பெரிய கடி!

    ReplyDelete
  2. ஓட்டு போட்டாச்சு... பின்னூட்டமும் ரெடி... மாப்பு இன்னும் சரக்கு வரல ...

    ReplyDelete
  3. வெறும்பய said...

    ஓட்டு போட்டாச்சு... பின்னூட்டமும் ரெடி... மாப்பு இன்னும் சரக்கு வரல ...//

    நேத்து சுதந்திர தினம் எண்டதால டாஸ் மார்க் காரங்க எல்லாரும் லீவு போடிடான்கப்பா!!எப்படியும் சரக்கு அனுப்பி வைக்கப்படும்!

    ReplyDelete
  4. அருமையான பதிவு தல!

    ReplyDelete
  5. ஓட்டு போட்டாச்சு... பின்னூட்டமும் போட்டாச்சு... ஆங்! எனக்கு பீர் வேணும்!! ஆவ்!!!

    என்னப்பு பீர் எண்டு பெயரை போட்டுட்டு ரம் படம் போட்டிருக்கீங்க (பயபுள்ள இந்த மப்பிலையும் இம்புட்டு தெளிவா நோட் பண்ணி பின்னூட்டுரானே!)
    பின்னுங்க மாப்ளே...

    ReplyDelete
  6. Sutha said...

    அருமையான பதிவு தல!//

    வருகைக்கு நன்றி சுதா

    ReplyDelete
  7. Raventhiraraja said...

    ஓட்டு போட்டாச்சு... பின்னூட்டமும் போட்டாச்சு... ஆங்! எனக்கு பீர் வேணும்!! ஆவ்!!!

    என்னப்பு பீர் எண்டு பெயரை போட்டுட்டு ரம் படம் போட்டிருக்கீங்க (பயபுள்ள இந்த மப்பிலையும் இம்புட்டு தெளிவா நோட் பண்ணி பின்னூட்டுரானே!)
    பின்னுங்க மாப்ளே...///

    ஹஹா எல்லாம் மப்பின் வெளிப்பாடு தான்!

    ReplyDelete
  8. எதிகாலம் உருப்படும் பாருங்கோ!நல்ல விசயங்களை பகிருங்கள்.இதெல்லாம் தேவை தானா??

    ReplyDelete
  9. Anonymous said...

    எதிகாலம் உருப்படும் பாருங்கோ!நல்ல விசயங்களை பகிருங்கள்.இதெல்லாம் தேவை தானா??//

    அண்ணே உலகத்திலே நடக்கிறத தான் சொல்றன்!

    ReplyDelete

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!