tag:blogger.com,1999:blog-7110710643921801309.post946256996092726212..comments2023-10-17T16:02:36.817+05:30Comments on மைந்தனின் மனதில்...: மாப்புள்ளே நீ அடிமையா இல்லை ஆம்பிளையா??Anonymoushttp://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7110710643921801309.post-91656473279286609502011-05-31T02:15:26.576+05:302011-05-31T02:15:26.576+05:30நிறையப் பாதிக்கப்பட்டமாதிரி இருக்கு சிவா !நிறையப் பாதிக்கப்பட்டமாதிரி இருக்கு சிவா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-14670945731031542002011-05-30T22:49:31.333+05:302011-05-30T22:49:31.333+05:30மிக அருமையாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளீர...மிக அருமையாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.என் முதல் கருத்தைக் கண்டு, வெறுப்படைந்து விடாதீர்கள். அது சும்மா ஜோக்.:-)உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-54000651812128983002011-05-30T22:47:13.137+05:302011-05-30T22:47:13.137+05:30சிவா, இது உங்கள் ஆதங்கமா?சிவா, இது உங்கள் ஆதங்கமா?உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-23091670846565460332011-05-30T21:00:53.488+05:302011-05-30T21:00:53.488+05:30ச்சே..ஒரு மைனஸ் ஓட்டு கூட இல்லையே..ச்சே..ஒரு மைனஸ் ஓட்டு கூட இல்லையே..செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-50880388071774658392011-05-30T20:05:51.661+05:302011-05-30T20:05:51.661+05:30//பெண்ணுரிமை பற்றிய கோஷம் குறைவடைந்து தற்போது ஆணுர...//பெண்ணுரிமை பற்றிய கோஷம் குறைவடைந்து தற்போது ஆணுரிமை பற்றி பேச உலகம் தலைப்பட்டுள்ளது..//

சிவா எப்போ? எப்போ ?shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-29231414135480603852011-05-30T19:21:19.818+05:302011-05-30T19:21:19.818+05:30ரைட்டு எனக்கிருந்த டவுட்டு ஒன்று இந்த பதிவில் கிளி...ரைட்டு எனக்கிருந்த டவுட்டு ஒன்று இந்த பதிவில் கிளியராகுது மைந்தா... ஹி..ஹி..ஹி..Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-72360321702834624772011-05-30T15:10:02.191+05:302011-05-30T15:10:02.191+05:30பதிவு உலகில் ஜொல்லுவிட்ட மைந்தன் புதுக்கட்சி தொடங்...பதிவு உலகில் ஜொல்லுவிட்ட மைந்தன் புதுக்கட்சி தொடங்கிறார் ஆண்கள் உரிமைக்கு குரல் கொடுக்க வந்து இனையுங்கள்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-41119258565149248992011-05-30T14:35:47.070+05:302011-05-30T14:35:47.070+05:30நீங்க டிஸ்கி போடாம இருந்திருந்தா...பின்னுட்டங்கள் ...நீங்க டிஸ்கி போடாம இருந்திருந்தா...பின்னுட்டங்கள் கன்னாபின்னான்னு எகிறி இருக்கும்:(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-6647341672990325282011-05-30T13:15:00.135+05:302011-05-30T13:15:00.135+05:30தமிழ்மணம் ஏழாவது ஓட்டு போட்டாசு, இன்ட்லி என்னய்யா ...தமிழ்மணம் ஏழாவது ஓட்டு போட்டாசு, இன்ட்லி என்னய்யா ஆச்சு..??MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-76305315875873642052011-05-30T13:13:11.361+05:302011-05-30T13:13:11.361+05:30நல்ல ஒரு பகிர்வு மக்கா....!நல்ல ஒரு பகிர்வு மக்கா....!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-57090847102128210462011-05-30T12:54:48.785+05:302011-05-30T12:54:48.785+05:30அடுப்படி வாழி என்பது அங்கே தண்ணி அள்ளி வைத்திருப்ப...அடுப்படி வாழி என்பது அங்கே தண்ணி அள்ளி வைத்திருப்பதை சொன்னேன்பா தப்பா நினைக்காதை...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-18280801251652062872011-05-30T12:53:57.452+05:302011-05-30T12:53:57.452+05:30/////பணம் முதல்கொண்டு
பால் வரை அத்தனையையும்
இனி அவ.../////பணம் முதல்கொண்டு
பால் வரை அத்தனையையும்
இனி அவள் மனம் வைத்தால் தான்
உண்டு என்ற நிலைமை !!/////

ஆண்களுக்காய் குரல் கொடுக்கும் ஆணே நீ வாழி உன் கொற்றம் வாழி... உன் அடுப்படி வாழி..

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-79338844144579380942011-05-30T12:47:01.065+05:302011-05-30T12:47:01.065+05:30///அணுகுண்டால் தாக்குண்டு
வீறுகொண்டெழுந்த
ஜப்பானை ...///அணுகுண்டால் தாக்குண்டு
வீறுகொண்டெழுந்த
ஜப்பானை போல்
அடக்குப்பட்ட சமுதாயத்தின்
வெற்றி விடியல் போல்
பெண்ணுரிமை பேசிய
பெண்மை இன்று
பெருமை கொள்கிறது
ஆணுரிமை பற்றிய
கேள்விக்கு விதை போட்டுள்ளது!!/// என்ன ஒரு உவமை சூப்பர் பாஸ், ஆனா இனி பெண்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க ஹிஹிஹிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-77231107120836631772011-05-30T11:44:04.239+05:302011-05-30T11:44:04.239+05:30ஆணுரிமையை பாதுகாக்க வந்த மாவீரன் வாழ்க வாழ்க.....ஆணுரிமையை பாதுகாக்க வந்த மாவீரன் வாழ்க வாழ்க...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-3757231975555512702011-05-30T10:53:19.513+05:302011-05-30T10:53:19.513+05:30இது பெண்கள் மீதான காழ்ப்புணர்ச்சியில் எழுதப்பட்டதல...இது பெண்கள் மீதான காழ்ப்புணர்ச்சியில் எழுதப்பட்டதல்ல.மாறாக தூங்கிக்கொண்டிருக்கும் ஆண்களை தட்டி எழுப்புவதற்காக மட்டுமே!!

தூங்கிக்கொண்டிருக்கும் ஆண்களை எழுப்ப அலாம் செட் பண்ணி வைத்தால் போதாதா? எதுக்கு கவிதை எழுதணும்? - டவுட் நம்பர் 23569985 -ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/15761741913694209529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-42519475715709942702011-05-30T10:27:08.165+05:302011-05-30T10:27:08.165+05:30இக் கால கட்டத்தில் ஆண்கள் அனைவரும் சிந்திக்க வேண்ட...இக் கால கட்டத்தில் ஆண்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம். எமது உரிமைகள் பறி போகிறது எனும் நோக்கில் எல்லா உரிமைகளையும் பெண்களுக்கு விட்டுக் கொடுப்பதால், எமது எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகவே போகும் என்பதில் ஐயமில்லை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-59975078465539295482011-05-30T10:20:51.625+05:302011-05-30T10:20:51.625+05:30தமிழிஷ் இல் பசக் பசக் குத்த முடியலை.தமிழிஷ் இல் பசக் பசக் குத்த முடியலை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-18606211028235908182011-05-30T10:19:49.093+05:302011-05-30T10:19:49.093+05:30பெருமை கொள்கிறது
ஆணுரிமை பற்றிய
கேள்விக்கு விதை போ...பெருமை கொள்கிறது
ஆணுரிமை பற்றிய
கேள்விக்கு விதை போட்டுள்ளது!!//

சபாஷ் மாப்பு, இது பாயிண்ட்...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-58242943885753928032011-05-30T10:19:48.601+05:302011-05-30T10:19:48.601+05:30பெருமை கொள்கிறது
ஆணுரிமை பற்றிய
கேள்விக்கு விதை போ...பெருமை கொள்கிறது
ஆணுரிமை பற்றிய
கேள்விக்கு விதை போட்டுள்ளது!!//

சபாஷ் மாப்பு, இது பாயிண்ட்...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-62009328359595455702011-05-30T10:19:16.764+05:302011-05-30T10:19:16.764+05:30அடக்குப்பட்ட சமுதாயத்தின்
வெற்றி விடியல் போல்
பெண்...அடக்குப்பட்ட சமுதாயத்தின்
வெற்றி விடியல் போல்
பெண்ணுரிமை பேசிய//

மாப்பு, இந்த உவமையைக் கொஞ்சம் மீள் பரிசீலனை செய்யலாமே;-))

நாம ஓசியிலை விளம்பரம் கொடுப்பது போல இவ் வரிகள் வராது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-29239902654488078842011-05-30T10:18:16.318+05:302011-05-30T10:18:16.318+05:30அந்த சம்பாத்தியத்தாலேயே
கட்டுப்பட்ட...
கட்டுப்பட வ...அந்த சம்பாத்தியத்தாலேயே
கட்டுப்பட்ட...
கட்டுப்பட வைத்த
பெண்களின் சாமர்த்தியம்!!//

மகளிர் அணி போர்க் கொடி தூக்காதா மாப்பு.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-46234243963823304132011-05-30T10:17:35.852+05:302011-05-30T10:17:35.852+05:30பெண்ணுரிமை பற்றிய கோஷம் குறைவடைந்து தற்போது ஆணுரிம...பெண்ணுரிமை பற்றிய கோஷம் குறைவடைந்து தற்போது ஆணுரிமை பற்றி பேச உலகம் தலைப்பட்டுள்ளது..பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது போல இனி ஆண்கள் தினமும் கொண்டாடப்படும். எனினும் இந்தக் கூச்சல் இன்னமும் பல ஆண்களின் காதுகளை சென்றடையவில்லை..அதைப்பற்றிய விழிப்பு இல்லாமலேயே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்..நீங்களும் அவ்வாறாக இருக்க கூடும்..!//

மாப்பிளை, ஆஹா...ஆண்களுக்காக குரல் கொடுக்கப் புறப்படும் இளவலே!
நீங்கள் வாழ்க!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-15393207986844541252011-05-30T09:54:54.872+05:302011-05-30T09:54:54.872+05:30பாதிப்புக்கு நன்றி அடச்சே பகிர்வுக்கு நன்றி!பாதிப்புக்கு நன்றி அடச்சே பகிர்வுக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-44612108546064803522011-05-30T09:13:48.011+05:302011-05-30T09:13:48.011+05:30இப்பவெல்லாம் பதிவர்கள் பதிவு போடறப்பவே என்ன மாதிரி...இப்பவெல்லாம் பதிவர்கள் பதிவு போடறப்பவே என்ன மாதிரி பிரச்சனை வரும்னு தெரிஞ்சுக்கிட்டு டிஸ்கி போட்டு எஸ்கேப் ஆகிடறாங்க.. ம் ம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-88811391453412399482011-05-30T09:08:23.537+05:302011-05-30T09:08:23.537+05:30ஏன் இதை இண்டிலியில் இணைக்கவில்லை? ஓட்டளிக்போக இணைக...ஏன் இதை இண்டிலியில் இணைக்கவில்லை? ஓட்டளிக்போக இணைக்க சொல்லி கேக்குது!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.com