tag:blogger.com,1999:blog-7110710643921801309.post7407933427649845457..comments2023-10-17T16:02:36.817+05:30Comments on மைந்தனின் மனதில்...: நண்பன் "அஸ்க் லஸ்க்கா" பாடல் வரிகள் கார்க்கியிடமிருந்து!Anonymoushttp://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7110710643921801309.post-46511429686714185872011-12-25T14:36:38.559+05:302011-12-25T14:36:38.559+05:30எந்திரனில் என்னை கவ்விப்பிடித்த கார்க்கியின் வரிகள...எந்திரனில் என்னை கவ்விப்பிடித்த கார்க்கியின் வரிகள் பிடியை தளரவிடுவதாக இல்லை...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-61305510133838541402011-12-24T19:18:41.662+05:302011-12-24T19:18:41.662+05:30எந்தன் கண் முன்னே..... எனக்கு இந்த பாடல் ரெம்ப புட...எந்தன் கண் முன்னே..... எனக்கு இந்த பாடல் ரெம்ப புடிச்சு இருக்கு.... சூப்பர்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-23401891814926850412011-12-24T19:17:48.628+05:302011-12-24T19:17:48.628+05:30எல்லோரும் சொல்லுவாங்க...
வாத்தியார் வீட்டுப்பிள்ளை...எல்லோரும் சொல்லுவாங்க...
வாத்தியார் வீட்டுப்பிள்ளை மக்குத்தான் என்று
இங்கே
வாத்தியாரை விட அவர் பிள்ளை திறமைசாலி போல இருக்கே
நான் கார்க்கியை சொன்னேன்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-2214863053242257422011-12-24T19:16:22.183+05:302011-12-24T19:16:22.183+05:30எனக்கு தாமரையை ரெம்ப புடிக்கும் இப்போ கார்க்கி.......எனக்கு தாமரையை ரெம்ப புடிக்கும் இப்போ கார்க்கி.... என்னமா எழுதுறார்... வாவ்..... கோ பாடலிலேயே அவர் திறமை பளிச்சுட்டது...சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-57104713497473980612011-12-24T19:14:43.906+05:302011-12-24T19:14:43.906+05:30யோவ் எப்பய்யா பதிவு போட்ட..... அவ்வவ்யோவ் எப்பய்யா பதிவு போட்ட..... அவ்வவ்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-22283625376147242582011-12-24T08:41:36.082+05:302011-12-24T08:41:36.082+05:30வணக்கம் மச்சி,
கார்க்கியின் பாடல் பற்றிய விளக்கத்...வணக்கம் மச்சி,

கார்க்கியின் பாடல் பற்றிய விளக்கத்தினையும், அவரின் டுவிட்டர் வாழ்த்துக்களையும் சுவையுறத் தொகுத்து தந்திருக்கிறீங்க.\
மிக்க நன்றி.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-58786172459640805922011-12-23T16:14:58.200+05:302011-12-23T16:14:58.200+05:30இதெல்லாம் ஒரு பிழைப்பு. அவன் கார்க்கியின்ர எழுத்து...இதெல்லாம் ஒரு பிழைப்பு. அவன் கார்க்கியின்ர எழுத்துக்களை ஒரு பதிவா போட்டு ..... :Pகார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-89217209578903828042011-12-23T13:53:46.034+05:302011-12-23T13:53:46.034+05:30சரி!!!!!!!!!!!சரி!!!!!!!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-67388685335549818532011-12-23T13:29:22.497+05:302011-12-23T13:29:22.497+05:30ஆனால் இந்த பாட்டின் ராகம் கேரளா சினிமாவின் ராகமாக ...ஆனால் இந்த பாட்டின் ராகம் கேரளா சினிமாவின் ராகமாக இருக்கிறதாம் ஹி ஹி [[கொளுத்தி போட்டாச்சு]]MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-91225176197162139242011-12-23T12:48:09.145+05:302011-12-23T12:48:09.145+05:30ஹி.ஹி.ஹி.ஹி....நடக்கட்டும் நடக்கட்டும்ஹி.ஹி.ஹி.ஹி....நடக்கட்டும் நடக்கட்டும்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-82175561674182826992011-12-23T11:04:36.880+05:302011-12-23T11:04:36.880+05:30நடக்கட்டும் = + - ஹிஹி!நடக்கட்டும் = + - ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-67024265472830514462011-12-23T10:40:42.298+05:302011-12-23T10:40:42.298+05:30SUPERB SONG BY MADANKARKY..
Thanks to shareSUPERB SONG BY MADANKARKY..

Thanks to shareRizihttps://www.blogger.com/profile/08796556261508066029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-86798886944595198522011-12-23T10:29:34.587+05:302011-12-23T10:29:34.587+05:30தந்தையைப் போலவே தேடல் நிறைந்த ஒரு கவிஞன் மதன் கார்...தந்தையைப் போலவே தேடல் நிறைந்த ஒரு கவிஞன் மதன் கார்கி. இவரது இந்தப் பாடலாக இருந்தாலும் சரி, என்னம்மோ ஏதோ பாடலாக இருந்தாலும் சரி நான் கண்டு கொண்ட ஒரு விடயம், வரிகளில் தெரியும் ஒரு இயல்பான மொழி மற்றும் புதுமையான விடயங்களின் ஒரு வகை கவர்ச்சி.. ம்ம்ம்ம்... நான் அதிகம் கேட்ட இந்த இரண்டு பாடல்களுமே இவர் எழுதியவை என்பதால் என்னவோ மதன் கார்கியில் ஒரு அதீத ஈர்ப்பு இருக்கிறது எனக்கு.பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.com