tag:blogger.com,1999:blog-7110710643921801309.post7009543247673444603..comments2023-10-17T16:02:36.817+05:30Comments on மைந்தனின் மனதில்...: பதிவர் சந்திப்பு+சாரு+விஜய்!!Anonymoushttp://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-7110710643921801309.post-72612223380896332412011-06-24T18:25:49.601+05:302011-06-24T18:25:49.601+05:30:))
Vaazhthukkal Thalapathi:))
Vaazhthukkal ThalapathiJanahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-8258177125872474622011-06-24T02:33:20.998+05:302011-06-24T02:33:20.998+05:30பதிவர் சந்திப்பு- இணையம் செய்த சதி பாஸ். நானும் எவ...பதிவர் சந்திப்பு- இணையம் செய்த சதி பாஸ். நானும் எவ்ளோ ஆவலாக இருந்தேன், ஆனால் சந்திப்பினை வலையேற்ற முடியவில்லை...

சாரு மேட்டர்... புரியாத புதிராக இருக்கிறது,

உங்களைப் போலத் தான் நானும் சாருவின் படைப்புக்களை இதுவரை படிக்கவில்லை.

சினிமா பற்றிய ஆர்வம் குறைவு பாஸ்,
ஆதலால் இறுதி விடயத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-6984656224368639692011-06-24T02:29:45.068+05:302011-06-24T02:29:45.068+05:30ஹன்சிகா பத்தி ஓட்டவடை போட்ட மாபெரும் சமைஞ்ச பதிவுக...ஹன்சிகா பத்தி ஓட்டவடை போட்ட மாபெரும் சமைஞ்ச பதிவுக்கு தான் என்னால் பதிலளிக்க முடியவில்லை ஹிஹி//

மவனே, நீங்க வரமாலே அவன் 185 கமெண்ட் தேத்தி வைச்சிருக்கிறான், நீங்க வந்தால்....
ஐயோ....ஐயோ.. அந்த ப்ளாக்கே கமெண் குளியலில் நனைஞ்சிருக்கும் பாஸ்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-35433224256808669002011-06-24T02:02:00.121+05:302011-06-24T02:02:00.121+05:30சாருவைப்பற்றிய விடயங்கள் திட்டமிட்ட செயலென்றுதான் ...சாருவைப்பற்றிய விடயங்கள் திட்டமிட்ட செயலென்றுதான் எண்ணத்தோன்றுகின்றது.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-66611604332765705492011-06-24T00:14:13.618+05:302011-06-24T00:14:13.618+05:30மாற்றத்துக்கு மகிழ்ச்சி...மாற்றத்துக்கு மகிழ்ச்சி...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-8739439423331468702011-06-23T23:53:47.250+05:302011-06-23T23:53:47.250+05:30ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மச்சி, வல...ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மச்சி, வலையுலக சட்டம் 214 வது பிரிவின்,ஆ சரத்து என்ன சொல்கிறது என்று "கீழே" பார்க்கவும்!////நீங்கள் இப்பிடிச் சொல்ல(கீழே பார்க்கவும்)அவர் "கீழே" பாக்கப் போறார்!(அதான் வெக்கத்தில,மரியாதை கெட்டுப் போச்செண்டு நிலத்தப் பாக்கப் போறார்!)Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-37290432821224053412011-06-23T23:48:45.637+05:302011-06-23T23:48:45.637+05:30பாவம்,அந்தப் பொடியன்.எல்லாரும் விடியக்காலமையிலயிர...பாவம்,அந்தப் பொடியன்.எல்லாரும் விடியக்காலமையிலயிருந்து போட்டு தாக்கு,தாக்கெண்டு தாக்கினது பத்தாதெண்டு உங்கட பங்குக்கு நீங்களுமோ?அவர் தான் ஆரம்பத்திலயே ரெண்டு கிழமை(அதான் எழு நாட்களாக)சரியான பிசி எண்டு சொல்லியிருக்கிறார்.நீங்கள்???????????????Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-44736927423614122312011-06-23T21:34:25.568+05:302011-06-23T21:34:25.568+05:30மச்சி, வலையுலக சட்டம் 214 வது பிரிவின், ஆ சரத்து எ...மச்சி, வலையுலக சட்டம் 214 வது பிரிவின், ஆ சரத்து என்ன சொல்கிறது என்று கீழே பார்க்கவும்!

“ பதிவர் ஒருவரின் பதிவொன்றுக்கு கருத்துரை வழங்காத சக பதிவரின், புதிய பதிவுக்கு கருத்துரை வழங்காதிருக்க முன்னைய பதிவருக்கு உரிமை உண்டு “

இதே பிரிவின் ஊ சரத்து என்ன சொல்கிறது என்றால்,

“ ஒரு பதிவரின் பதிவுக்கு கருத்துரை போடாத ஒரு பதிவர், ஏனைய பல நண்பர்களுக்கு கருத்துரை வழங்கியிருந்தால், அது பதிவர்களிடையே மனக்கசப்புக்கும் பிரிவினைக்கும் வழிவகுக்கும் “

மேற்படி இரண்டு சரத்துக்களையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/15761741913694209529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-88415467917021913802011-06-23T21:33:07.194+05:302011-06-23T21:33:07.194+05:30பதிவர் சந்திப்பு - நினைத்தாலும் போக முடியாத தூரம்....பதிவர் சந்திப்பு - நினைத்தாலும் போக முடியாத தூரம்..

சாரு- எனக்கென்னமோ அது சாருவின் திருவிளையாடல் போல தான் இருக்கு ..

///அது போலவே விஜய்'யை எதிர்த்து பேசுதல் மற்றும் அவரது ஆதரவாளர்களை நக்கலடித்தல்,மட்டம் தட்டுதல் போன்ற செயல்பாடுகளை
மேற்கொள்வதன் மூலம் தங்களது அங்கீகாரத்தை அந்தஸ்தை பெருக்கலாம்னு நினைப்பது./// ஐயோ அது நான் இல்ல ..)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-59702114254693637562011-06-23T21:10:53.970+05:302011-06-23T21:10:53.970+05:30நண்பா ரஜினி ரசிகர்கள் விஜயை தாக்குவது ஏதோ நானும் உ...நண்பா ரஜினி ரசிகர்கள் விஜயை தாக்குவது ஏதோ நானும் உங்கள் கூட்டத்தில் சேர்ந்து கொள்கிறேன் என்ற ரீதியில் அல்ல. ஆரம்பத்தில் அவர் தன்னை ரஜினி ரசிகனாக நிலை நிறுத்தி, பிற்காலத்தில் அவரையே எதிர்க்கும் அளவிற்கு வந்ததால்தான். மேலும் எல்லோரும் அவரை அவர் ரசிகர்களை கிண்டல் செய்வது அவரது காமெடிகளால்தான். அதாவது அவருக்கு அவரது ரசிகர்களுக்கோ ஒரு பழக்கம் உண்டு. படம் கொஞ்சம் நல்லா இருந்தால் கூட ஏதோ விஜய் ஆஸ்கார் அவார்டு வாங்கி விட்டது போல பில்டப் கொடுப்பது.(உதாரணம் காவலன் விமர்சனம்). இப்போது கூட பாருங்கள் அவரை கிண்டல் செய்வதை ஏதோ மாஸ் பைத்தியக்காரத்தனம் என்பது போல பேசுகிறீர்கள். எங்களுக்கென்ன வேண்டுதலா அவரை கிண்டல் செய்ய வேண்டுமென்று. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அப்புறம் தனுஷ் சிம்பு போன்றவர்கள் எல்லாம் அந்த அளவுக்கு கூட வோர்த் இல்லை.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-67326552031122527802011-06-23T19:11:49.021+05:302011-06-23T19:11:49.021+05:30//FOOD said.../
ஆமா ஐயா...அந்த கருத்தை நீக்கி விட்...//FOOD said.../
ஆமா ஐயா...அந்த கருத்தை நீக்கி விட்டேன்...பாருங்கள் சி பி அண்ணே இப்போ கூட காமெடியா தான் கருத்திட்டு சென்றுள்ளார்..அவரின் பாணி அப்படி..
நாங்கள் கொஞ்சம் ஓவராய் நக்கலடிக்கிறோம் போல..ஓகே இனி மாற்றுவோம்!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-28083561982227425482011-06-23T19:10:12.874+05:302011-06-23T19:10:12.874+05:30//சி.பி.செந்தில்குமார் said...//
பாஸ் உங்களுக்காக ...//சி.பி.செந்தில்குமார் said...//
பாஸ் உங்களுக்காக தான் போராடுறாங்க ...நீங்க என்னண்டா...Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-50297556503394550992011-06-23T19:09:47.154+05:302011-06-23T19:09:47.154+05:30//விக்கியுலகம் said...///
ஆமா தாள நீங்க சொல்லுறது ...//விக்கியுலகம் said...///
ஆமா தாள நீங்க சொல்லுறது கரெக்ட்டு தான்...
நீக்கிவிட்டேன் பாஸ்..Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-69399948087129608992011-06-23T19:09:10.260+05:302011-06-23T19:09:10.260+05:30தேவையான திருத்தங்களை செய்துவிட்டேன்...
கொஞ்சம் ஓவர...தேவையான திருத்தங்களை செய்துவிட்டேன்...
கொஞ்சம் ஓவர் உரிமையுடன் நடந்துவிட்டேன்..ஹிஹி ஆக்சுவலி காமெடியாக தான் எழுதினேன்..
ஓகே ஓகே அந்த வரிகளை நீக்கிவிட்டேன் சகோதரங்களே...Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-50910673130829258382011-06-23T18:58:58.792+05:302011-06-23T18:58:58.792+05:30//சிலரின் போக்கு என்னவெனில் சமூகத்தில் பலர் ஒரு வி...//சிலரின் போக்கு என்னவெனில் சமூகத்தில் பலர் ஒரு விடயத்தை எதிர்த்து நிற்கும் போது தாங்களும் அதனை
எதிர்ப்பதன் மூலம் பெரும்பாலான ஆதரவை சம்பாதித்து கொள்வது..//

kalakkal sivashanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-26330154968018890142011-06-23T18:57:19.529+05:302011-06-23T18:57:19.529+05:30//ஹன்சிகா பத்தி ஓட்டவடை போட்ட மாபெரும் சமைஞ்ச பதிவ...//ஹன்சிகா பத்தி ஓட்டவடை போட்ட மாபெரும் சமைஞ்ச பதிவுக்கு தான் என்னால் பதிலளிக்க முடியவில்லை ஹிஹி//

பொறாமை !பொறாமை!shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-34645717987500927882011-06-23T18:11:10.021+05:302011-06-23T18:11:10.021+05:30அன்புத்தம்பி சிவா,
வேண்டாமே இந்த வார...அன்புத்தம்பி சிவா,
வேண்டாமே இந்த வார்த்தை பிரயோகங்கள். சிபியை பதிவர் சந்திப்பிலும் பல நண்பர்களும் கும்மினோம். ஆனால், ஒருவர் கூட அவரை வார்த்தை வித்யாசமாக பேசவில்லை. அவர் வளர்ந்த மனிதர் மட்டுமல்ல, மிக உயர்ந்த மனிதரும் கூட. அத்தனை பதிவர்களின் சந்தேகங்களுக்கும், அன்றைய சபையில், மிக கண்ணியமாகவே பதிலளித்தார். அதன் மூலம்,சிபி, சக பதிவர்கள் நெஞ்சினில் நீங்கா இடம் பெற்று விட்டார். எனவே, கலாய்ப்பதும் கண்ணியமாகவே இருக்கட்டும். நம் நட்பு நாளை சில சரித்திரங்கள் படைத்திட வேண்டும்.நான் உங்கள் மீது வைத்திருக்கும் நட்பினால் தயங்காது என் கருத்தைப் பதிவு செய்துள்ளேன்.நன்றி நண்பரே.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-546287077305737522011-06-23T16:53:18.771+05:302011-06-23T16:53:18.771+05:30சாரு விஷயம் என்னவோ திட்டமிட்ட ஒன்று போலவே இருக்கு!...சாரு விஷயம் என்னவோ திட்டமிட்ட ஒன்று போலவே இருக்கு!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-36652717053296764552011-06-23T15:50:58.262+05:302011-06-23T15:50:58.262+05:30///ஏன் தொட்டுக்க ஊறுகாய் இல்லையா?///நாங்க டாஸ்மாக்...///ஏன் தொட்டுக்க ஊறுகாய் இல்லையா?///நாங்க டாஸ்மாக்குக்கா போயிட்டு வரோம்?Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-22936676090742654722011-06-23T14:58:48.845+05:302011-06-23T14:58:48.845+05:30சாரு மேட்டரு இன்னும் ரெண்டு வாரத்துக்கு தாங்கும்னு...சாரு மேட்டரு இன்னும் ரெண்டு வாரத்துக்கு தாங்கும்னு நினைக்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-92215089869074265902011-06-23T12:56:56.954+05:302011-06-23T12:56:56.954+05:30மிகவும் சுவாரசியமான படைப்பு
நன்றி வாழ்த்துக்கள்மிகவும் சுவாரசியமான படைப்பு
நன்றி வாழ்த்துக்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-61598322913781883692011-06-23T12:47:20.085+05:302011-06-23T12:47:20.085+05:30தக்காளி என்ன பெரிய கமென்ட் போட்டிருக்கு..தக்காளி என்ன பெரிய கமென்ட் போட்டிருக்கு..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-39568267875385659862011-06-23T12:21:12.386+05:302011-06-23T12:21:12.386+05:30ஓரே பதிவில் பல விஷயங்கள்.. சாரு மேட்டர் கேள்விப்பட...ஓரே பதிவில் பல விஷயங்கள்.. சாரு மேட்டர் கேள்விப்பட்டதுதான்Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-28332944534780693382011-06-23T11:26:41.658+05:302011-06-23T11:26:41.658+05:30கடந்த இரண்டு கிழமை(அதுதான் எழு நாட்களாக) சார்(நான்...கடந்த இரண்டு கிழமை(அதுதான் எழு நாட்களாக) சார்(நான் தாங்க) ரொம்ப பிசி.!?ஐய்!!!!!!!!ரெண்டு கிழமை=ஏழு நாள்!(கண்டு புடிச்சேன்!கண்டு புடிச்சேன் ................நோயக் கண்டு புடிச்சேன்!)Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-62000370641510705032011-06-23T11:21:26.606+05:302011-06-23T11:21:26.606+05:30ஹன்சிகா பத்தி ஓட்டவடை போட்ட மாபெரும் சமைஞ்ச பதிவுக...ஹன்சிகா பத்தி ஓட்டவடை போட்ட மாபெரும் சமைஞ்ச பதிவுக்கு தான் என்னால் பதிலளிக்க முடியவில்லை ஹி!ஹி!!///வட போச்சே!!!!!!!!!!!!!!!!(அவருக்கு ஒண்ணுமில்ல).நீங்க அணில் ஏற விட்ட ...........................................................ஆயிட்டீங்க!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.com