tag:blogger.com,1999:blog-7110710643921801309.post6716674699707769380..comments2023-10-17T16:02:36.817+05:30Comments on மைந்தனின் மனதில்...: தோழியை சைட் அடிப்பது ஒரு குத்தமா?Anonymoushttp://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7110710643921801309.post-74330831588922047502012-09-17T14:48:30.128+05:302012-09-17T14:48:30.128+05:30Hi, intha ennam enakku adikadi vanthu ullathu. enn...Hi, intha ennam enakku adikadi vanthu ullathu. ennai vaithu solkiren. ennudam thozhi enakku manasukku pidichi iruntha nan nallave site adippen. manasukku pidichinna ennakku avaloda azhaku. appadi ellati site adikkama friendship maintain pannuven. 99% nan site than adikiren. vegu sila peridam mattum athai seiya matten.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-77772172567221976972012-09-09T21:32:37.270+05:302012-09-09T21:32:37.270+05:30நண்பா சூப்பரா சொன்னிங்க நட்பா பழகுனாலும் நாம அவர்க...நண்பா சூப்பரா சொன்னிங்க நட்பா பழகுனாலும் நாம அவர்களால் ஈர்க்க படுவது இயல்புதான் அது மாறி கண்டிப்பா தோணும் தோணி இருக்கு ஆனா அத சில பேரு வெளி காட்டுவாங்க சில பேரு காட்டமாட்டங்க காப்பிகாரன்https://www.blogger.com/profile/00258584506850741322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-80463597837413431042012-09-09T20:57:31.695+05:302012-09-09T20:57:31.695+05:30"அழகை ரசியுங்கள்...ஆனால் அவற்றுள் மனதுக்கு பி... "அழகை ரசியுங்கள்...ஆனால் அவற்றுள் மனதுக்கு பிடித்த ஒன்றை மட்டும் அனுபவியுங்கள்"!!இது சரி.
அண்ணே அது என்னய்யா சைட்டிங்??என்ன ஒரு அக்கறையா ஆழமா யோசிச்சா இந்த பதிவ போட்டிருப்பீங்க:).வாழ்த்துக்கள்இப்படி இயல்பாய்பேசுவதற்கு.Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-83286807718070427612012-09-09T08:49:55.923+05:302012-09-09T08:49:55.923+05:30சைட் அடிக்க தானே கண்கள் பாஸ் .. தோழியை அடிக்கும்போ...சைட் அடிக்க தானே கண்கள் பாஸ் .. தோழியை அடிக்கும்போது மிஞ்சி மிஞ்சி போனால் முறைபபாளே ஒழிய செருப்பால் அடிக்கமாட்டாள் என்பது ஒரு சௌகரியம். அவளுக்கு ஒரு ஆள் இல்லாத வரைக்கும் சிக்கலே இல்லாமல் சிக்ஸ் அடிக்கலாம் .. ஆனால் அவள் மனதில் எண்ணங்களை வளர்க்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது!!!ஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-62575402055559767462012-09-08T19:12:26.939+05:302012-09-08T19:12:26.939+05:30மற்றவர் பார்வையை உறுத்தாத வரை தவறில்லை! என்பது என்...மற்றவர் பார்வையை உறுத்தாத வரை தவறில்லை! என்பது என் கருத்து!

இன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html

சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html
”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-77210025131868163412012-09-08T18:10:24.273+05:302012-09-08T18:10:24.273+05:30வாசிச்சுவிட்டு நிமிர்ந்து தேடினேன் எங்காவது யாரவது...வாசிச்சுவிட்டு நிமிர்ந்து தேடினேன் எங்காவது யாரவது இருக்கிறாங்களா என்று ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் ஒருத் தீ கூட இல்லைதலைவா ???
வாழ்த்துக்கள் நெற்கொழுதாசன்https://www.blogger.com/profile/15395969508137181107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-45799298619027556382012-09-08T12:13:42.373+05:302012-09-08T12:13:42.373+05:30@ ஹாரி பாட்டர் //
நல்ல பின்னூட்டம் நன்றிகள் தல!
...@ ஹாரி பாட்டர் //
நல்ல பின்னூட்டம் நன்றிகள் தல!

@KANA வரோ
ஹிஹி எல்லாம் காலக்கொடுமை தான் :)

@♔ம.தி.சுதா♔
ஆஹா அது நானில்ல!

@நிராதன்
மிகுதி பத்து வீதத்தையும் சொல்லிட்டீங்கன்னா...

@கேரளாக்காரன்
பெரும்பாலானோர் நம்ம இனம் தான் தல :)

@Yoga.ச
நல்லா தான் இருக்கு... :ப

@தனிமரம்
அது தான் யோகா ஐயா பதில் தந்துவிட்டாரே!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-72596787814539827972012-09-08T11:45:04.946+05:302012-09-08T11:45:04.946+05:30 தனிமரம் said...
நல்ல விடயங்களைஎல்லாம் வெட்டிச்சங்... தனிமரம் said...
நல்ல விடயங்களைஎல்லாம் வெட்டிச்சங்க தலைவர் மைந்த்ன் பாஸ் தொட ஆரம்பித்து விட்டபின் நானும் சைட் அடிக்க ஒரு தோழி நேரில் கிடைக்கவில்லை பாஸ்§ஈஈ...//////////இருக்கிறதை வெச்சு அட்ஜஸ் பண்ணுங்கோ!பறக்க ஆசைப்படக் கூடாது!!!!ஹ!ஹ!ஹா!!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-8304168845502082092012-09-07T23:56:42.332+05:302012-09-07T23:56:42.332+05:30நல்ல விடயங்களைஎல்லாம் வெட்டிச்சங்க தலைவர் மைந்த்ன்...நல்ல விடயங்களைஎல்லாம் வெட்டிச்சங்க தலைவர் மைந்த்ன் பாஸ் தொட ஆரம்பித்து விட்டபின் நானும் சைட் அடிக்க ஒரு தோழி நேரில் கிடைக்கவில்லை பாஸ்§ஈஈதனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-73828928530551285252012-09-07T23:19:32.448+05:302012-09-07T23:19:32.448+05:30நல்ல விடயங்களைஎல்லாம் மைந்தர் தொட ஆரம்பித்து விட்ட...நல்ல விடயங்களைஎல்லாம் மைந்தர் தொட ஆரம்பித்து விட்டார்!ஆண் ஒரு பெண்ணுடன் நட்பாக இருக்கும்போது/பழகும்போது வேறு ஒரு ஆணால் அந்தப் பெண் சைட் அடிக்கப்பட்டால்???............நாம் ஏன் சைட் அடிக்கக் கூடாது என்று........................ஹ!ஹ!ஹா!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-68111119262707284252012-09-07T23:00:40.561+05:302012-09-07T23:00:40.561+05:30நான் பார்த்தவரை நட்பை பலட் ஒரு SAFETY க்காகத்தான் ...நான் பார்த்தவரை நட்பை பலட் ஒரு SAFETY க்காகத்தான் உபயோகப்படுத்துகின்றனர்கேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-6064910732521912112012-09-07T22:57:16.100+05:302012-09-07T22:57:16.100+05:30எதிர்பால் ஈர்ப்பது இயல்புதான மைந்தன் :)
பெண்களுக்...எதிர்பால் ஈர்ப்பது இயல்புதான மைந்தன் :)

பெண்களுக்கு முதல் ஹீரோ அப்பா

நாம கூட சின்ன வயசுல அம்மா மாதிரியே பொண்டாட்டி கேப்பொம்

தோழிட்ட மட்டும் என்ன விதிவிலக்கா

கட்டுப்பாடா இருக்கலாம் அதுக்கு மேல ஹி ஹி ஹி.... நானும் உங்கள் இனம் தான்கேரளாக்காரன்https://www.blogger.com/profile/01057053939232430553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-1987478566051492082012-09-07T22:45:32.981+05:302012-09-07T22:45:32.981+05:30//"அழகை ரசியுங்கள்...ஆனால் அவற்றுள் மனதுக்கு ...//"அழகை ரசியுங்கள்...ஆனால் அவற்றுள் மனதுக்கு பிடித்த ஒன்றை மட்டும் அனுபவியுங்கள்"!//.
இந்த போஸ்டோட ஹைலைட்டே!

நீங்க சொல்லுறது வீதம் 90%உண்மை தான் பாஸ்.நிராதன்https://www.blogger.com/profile/18394977225209885505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-39162330210553875852012-09-07T22:14:33.070+05:302012-09-07T22:14:33.070+05:30ஐயா எனக்கொரு தோழியை சிபாரிசு செய்து விடுங்களேன்......ஐயா எனக்கொரு தோழியை சிபாரிசு செய்து விடுங்களேன்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-53388709327048785392012-09-07T21:10:57.839+05:302012-09-07T21:10:57.839+05:30பயபுள்ளை நல்லாத்தான்யா எழுதுது பயபுள்ளை நல்லாத்தான்யா எழுதுது KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-5892414648038292622012-09-07T19:50:26.753+05:302012-09-07T19:50:26.753+05:30சூப்பரா சொல்லி இருக்கீங்க நண்பா.. வாசித்த பாதியில்...சூப்பரா சொல்லி இருக்கீங்க நண்பா.. வாசித்த பாதியில் உங்களோட ஏதோ one சைட் லவ்வில் உள்ள தோழிக்கு மடல் போல இருந்தது.. hi hi

ஆனாலும் கடைசியில் கருத்தை டெரர் ஆக சொல்லி இருக்கீங்க.. நீங்க கூறிய சைட் அடித்தல் என்ற வார்த்தை தான் கொஞ்சம் நெருடலாய் இருக்கும்.. காரணம் தோழியே நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்வதற்கும் நீ சைட் அடிக்க கூடிய பிகர் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.. ஆனால் மேற்கூறிய ரெண்டிலுமே உண்மை நட்பு இருக்கலாம்.. பழகும் அளவு கோலை பொருத்தது என்றே நினைக்கிறேன்.. மற்ற படி எல்லா கருத்துக்களுமே நின்று நிதானமாக எழுதப்பட்ட வரிகள் போல நச்..

அழகான நட்பு அழகான காதலாக மாறலாம் என்ற கருத்து என்னுடையது.. அது கல்யாணத்திலும் முடிய வேண்டும்..

மற்ற படி பதிவு ரொம்ப யூத்புல்லா கலக்கலா இருக்கு வாழ்த்துக்கள் மச்சி JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.com