tag:blogger.com,1999:blog-7110710643921801309.post4561139942057716832..comments2023-10-17T16:02:36.817+05:30Comments on மைந்தனின் மனதில்...: அம்மா பகவானும்,ஊடுருவல் தாக்குதலும்..!Anonymoushttp://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7110710643921801309.post-88520537012451032462013-04-02T19:04:14.825+05:302013-04-02T19:04:14.825+05:30///ஊடறுப்பு தாக்குதல்-ஹிஹி வாசலில நின்னு உள்ளே எட்...///ஊடறுப்பு தாக்குதல்-ஹிஹி வாசலில நின்னு உள்ளே எட்டி பாக்கிறது./// இந்த ஊடறுப்புத் தாக்குதலுக்கே போலீஸ் கேஸா....? ஹி...ஹி... நீங்க சாமியார் ஆகிறீங்களோ இல்லையோ... கூடிய விரைவில் மேர்வின் படையணிக்குத் தலைவராக வாழ்த்துக்கள்... ;)T.Thenmathuranhttps://www.blogger.com/profile/18056192459900947791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-76813616343036518772013-04-02T17:35:52.805+05:302013-04-02T17:35:52.805+05:30மத மாற்றம் செய்கிறார்கள் என்று கிறிஸ்தவர்களை கரித்...மத மாற்றம் செய்கிறார்கள் என்று கிறிஸ்தவர்களை கரித்து கொட்டுவது தான் வழக்கம். ஆனால் உண்மையில் மத மாற்றம் செய்பவர்கள் இது போன்ற போலி சாமியார்கள் தான். அதை யாரும் புரிந்து கொள்வதில்லை. அப்படியே மத மாற்றம் செய்தால் கூட போதை மருந்து கொடுத்து பெண்களை சீரழிப்பதை, நரபலி கொடுப்பதை எந்த கிறிஸ்தவரும் செய்வதில்லை. அழகாக எழுதிஇருக்கிறீர்கள். Anonymoushttps://www.blogger.com/profile/18044630983514531935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-60325102172555071272013-04-02T08:26:10.214+05:302013-04-02T08:26:10.214+05:30@anoni:
எது ஹை கோர்ட் வக்கீலா? ஹஹா கூப்பிடுங்க..ப...@anoni:<br /><br />எது ஹை கோர்ட் வக்கீலா? ஹஹா கூப்பிடுங்க..பைசல் பண்ணிடுவோம்!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-26115460994528610712013-04-01T23:48:41.244+05:302013-04-01T23:48:41.244+05:30வணக்கம்,மைந்தரே!நலமா?///அந்த ஆசிரமம் தொடங்குற விசய...வணக்கம்,மைந்தரே!நலமா?///அந்த ஆசிரமம் தொடங்குற விசயம்,இடம் ஒண்டு எடுக்கிறதுக்கு தோராயமா எவளவு தேவைப்படும் எண்டு தனி மெயில்ல சொல்லுங்கோ!மற்றது,முக்கியமான விசயம்:நான் தான் ரெண்டாம் நம்பரா இருக்கோணும்.இந்தக் கண்டிசனுக்கு ஒத்து வருவியள் எண்டா மேற்கொண்டு பேசுவம்.மறந்திடாம மெயில் போடுங்கோ.வேற ஆக்கள சேக்க வேணாம்!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-32780277947616438272013-04-01T22:43:23.649+05:302013-04-01T22:43:23.649+05:30வெட்டி பயலே, உனக்கு வேலை இல்லையா? நீ தானா அது? பொல...வெட்டி பயலே, உனக்கு வேலை இல்லையா? நீ தானா அது? பொலிசில கம்ப்ளையின் குடுத்திட்டாங்க. அடுத்த தடவை போ, அவர் ஹை கோட் வக்கீல். புடிச்சு உள்ள போட வசதியா இருக்கும்Anonymousnoreply@blogger.com