tag:blogger.com,1999:blog-7110710643921801309.post4265192744374146492..comments2023-10-17T16:02:36.817+05:30Comments on மைந்தனின் மனதில்...: அஜித் விஜய்'யை மாஸ் படுத்தும் பாடு!!Anonymoushttp://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-7110710643921801309.post-6667318013931509222011-11-16T13:25:22.907+05:302011-11-16T13:25:22.907+05:30வணக்கம் மைந்தா!
என்னையா இப்படி அஜித்தையும் மாஸ் ஹீ...வணக்கம் மைந்தா!
என்னையா இப்படி அஜித்தையும் மாஸ் ஹீரோன்னு நீங்களே சேர்க்கலாமா..? சாமி கண்ண குத்தப்போது கவனம்..!!!!!)))காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-32015996395913752202011-11-14T00:06:25.362+05:302011-11-14T00:06:25.362+05:30சிவா, அஜித்,விஜய் இருவரையும் நல்லா அலசிக் காயப்போட...சிவா, அஜித்,விஜய் இருவரையும் நல்லா அலசிக் காயப்போட்டிட்டியள். யாராயிருந்தாலும் கதையிலை கோட்டைவிட்டால் குப்புறவிழவேண்டியதுதான்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-7891092975509004642011-11-11T14:49:48.862+05:302011-11-11T14:49:48.862+05:30இந்த மாஸ் வட்டத்தை விட்டு வெளிவருவது மிக கடினம். ஆ...இந்த மாஸ் வட்டத்தை விட்டு வெளிவருவது மிக கடினம். ஆனால் ரசிகர்களையும் ஏமாற்றாமல் மாஸ் வட்டத்தை விட்டு வெளியே வந்து படங்கள் கொடுப்பது உடனே முடியாத காரியம். அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடைபெறும்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-49987842053001619082011-11-11T12:46:21.857+05:302011-11-11T12:46:21.857+05:30மாப்ள என்னமா பேலன்ஸ் பன்றய்யா சூப்பர்!மாப்ள என்னமா பேலன்ஸ் பன்றய்யா சூப்பர்!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-66493992977025714182011-11-11T08:59:13.706+05:302011-11-11T08:59:13.706+05:3011.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்...11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-33454982315138739802011-11-11T05:18:14.614+05:302011-11-11T05:18:14.614+05:30இனிய காலை வணக்கம் மச்சி,
நல்லதோர் அலசல்,
உண்மையி...இனிய காலை வணக்கம் மச்சி,

நல்லதோர் அலசல்,

உண்மையில் ரசிகர்களின் ரசனையும் இந்த நடிகர்களை ஒரு குறுகிய வட்டத்தினுள் வைத்துப் பார்ப்பதற்கு காரணமாக இருக்கிறது என்பதனையும் நாம் மறுக்க முடியாதல்லவா?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-61119412864794017682011-11-10T21:56:38.768+05:302011-11-10T21:56:38.768+05:30@ மைந்தன் சிவா
//விக்ரம்,சூர்யாக்கு என்ன தான் மாஸ...@ மைந்தன் சிவா

//விக்ரம்,சூர்யாக்கு என்ன தான் மாஸ் இருந்தாலும் விஜய் அஜித் அளவுக்கு இல்லை என்பதே உண்மை.விக்ரம் சூர்யா மாஸ் பாத்திரங்கள் செய்தால் ரசிப்பார்கள்.ஆனால் அந்த மாஸ்'கென்றே ரசிகர் பட்டாளம் தனியே உருவாக வாய்ப்புகளில்லை//

இப்போது இல்லை என்பது உண்மைதான் ஆனால் 2002 முதல் 2005 வரை விக்ரமின் மாஸ் திரைப்படங்களுடன் போட்டிக்கு வெளியாகிய பெரும்பாலான விஜய், அஜித், கமல் படங்கள் வசூலில் விக்ரம் படங்களை நெருங்கவில்லை. அன்று இருந்த விக்ரமின் உயரம்தான் ரஜினியே தன் வாயால் இன்றைய தேதியில் விக்ரம்தான் சூப்பர் ஸ்டார் என்று கூறுமளவிற்கு இருந்தது. ஆனால் 2005 முதல் இப்போது வரை விக்ரமின் நிலை படு மோசம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.அ.ஜீவதர்ஷன்https://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-34547309152237546902011-11-10T20:05:09.204+05:302011-11-10T20:05:09.204+05:30nice postnice postதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-47078118391624331812011-11-10T19:53:37.952+05:302011-11-10T19:53:37.952+05:30நான் எந்த ஓரு நடிகருக்கும் ரசிகன் கிடையாது,ஆனால் த...நான் எந்த ஓரு நடிகருக்கும் ரசிகன் கிடையாது,ஆனால் தமிழ் சினிமாவுக்கு ரசிகன் எந்த நடிகரின் படங்கள் என்றாலும் உடனே பார்த்துவிடுவேன்...

ஓவ்வொறு நடிகரின் படங்களையும் ரசிப்பேன் அஜித்,சூர்யா,விக்ரம் இவர்களின் மாஸ் படங்களுடன் ஓப்பிடும் போது விஜயின் மாஸ் படங்கள் ரசிக்க சிறந்தது...

ஆனாலும் தொடர்ச்சியாக விஜய் அப்படி நடிப்பதைதான் ரசிக்க முடியவில்லை...

ஆனால் நண்பன் படம் விஜயின் வழக்கமான படங்களில் இருந்து வித்தியாசப்படும் என்று எதிர்பார்கின்றேன்...K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-79361107732563289302011-11-10T19:49:02.789+05:302011-11-10T19:49:02.789+05:30இந்த "மாஸ்"என்ற அடையாளத்தை விட்டு வேறு ம...இந்த "மாஸ்"என்ற அடையாளத்தை விட்டு வேறு மாதிரியான படங்களை தல,தளபதி ரசிகர்கள் தவிர்த்த ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் // இது உண்மை மாப்ள...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-24399549784478784042011-11-10T19:47:35.024+05:302011-11-10T19:47:35.024+05:30//// மைந்தன் சிவா said...
விக்ரம்,சூர்யாக்கு என்ன ...//// மைந்தன் சிவா said...
விக்ரம்,சூர்யாக்கு என்ன தான் மாஸ் இருந்தாலும் விஜய் அஜித் அளவுக்கு இல்லை என்பதே உண்மை.விக்ரம் சூர்யா மாஸ் பாத்திரங்கள் செய்தால் ரசிப்பார்கள்.ஆனால் அந்த மாஸ்'கென்றே ரசிகர் பட்டாளம் தனியே உருவாக வாய்ப்புகளில்லை////

இதுவும் சரிதான்.......என்னைகேட்டால் சூர்யாவை,விஜய்யுடன் ஓப்பிடுவது பொருத்தம் இல்லை ஆனால் காலத்துக்கு காலம் விஜய் ரசிகர்கள் தான் எதாவது ஓரு நடிகருடன் விஜயை ஓப்பிட்டு பார்த்துகொள்கின்றார்கள்.....K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-19112019954599157362011-11-10T19:44:18.493+05:302011-11-10T19:44:18.493+05:30சரிதான்.சரிதான்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-2083132643309107102011-11-10T19:42:05.967+05:302011-11-10T19:42:05.967+05:30அஜித்தின் நடிப்ப பாணி வேறு....அஜித்தின் படங்களில் ...அஜித்தின் நடிப்ப பாணி வேறு....அஜித்தின் படங்களில் ஒன்றை கவனித்தால் தெரியும் அஜித்தின் மெகா ஹிட் மாஸ் படங்களான,தீனா,அமர்க்களம்,பில்லா,வாலி,போன்ற படங்களில் நெக்கட்டிவ் ரோலில் நடித்திருப்பார்...ஆனாலும் அஜித் ஓரே மாதிரி நடிக்கின்றார் என்ற குற்ற சாட்டுவராததுக்கு காரணம்,பல படங்களில் இரட்டை வேடங்கள்,மூன்று வேடங்கள் என்று பல பரிமானங்களை அஜித் படங்களில் தொட்டுச்செல்லாவார்.....

ஆனால் விஜய் அதே போல மாஸ் படங்களில் நடிக்கும் போது அவர் பெரும்பாலும் நடிப்பில் ரிஸ்க் எடுக்க விரும்புவது இல்லை அழகிய தமிழ் மகன் என்று ஓரு படத்தில் நெக்கட்டிவ் ரோலில்,இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் ஆனால் படம் பெரிய வெற்றியடையவில்லை.....
இப்படி சில காரணங்களால்தான் விஜய் ஓரே மாதிரி நடிகின்றார் என்று ரசிகர்கள் மனதில் எண்ணத்தோனுகின்றது....

அஜித்தை அப்படி எண்ணத்தோனாதுக்கு காரணம் ஓரே மாதிரி கதையுள்ள படங்களாக இருந்தாலும் அவர் இரட்டைவேடம்,மூன்று வேடம் என்று நடிப்பில் இறங்குவதுதான்..K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-61012739046502008852011-11-10T19:37:40.364+05:302011-11-10T19:37:40.364+05:30@ kobiraj
//அமர்க்களம்-1999, தீனா-2001 அமர்க்களம...@ kobiraj

//அமர்க்களம்-1999, தீனா-2001 அமர்க்களம் தானே முதலில் வந்தது//

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, ஆம் அமர்க்களம் தான் முதல் வந்தது, அப்படியானால் அமர்க்களம்தான் அஜித்தின் முதல் மாஸ் திரைப்படம், தீனாவின் பின்னர்தான் அஜித் தலை என்று அழைக்கப்பட்டார்.எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-8715886087758503402011-11-10T19:33:42.731+05:302011-11-10T19:33:42.731+05:30@
K.s.s.Rajh said...
////துள்ளாத மனமும் துள்ளும்,...@
K.s.s.Rajh said...
////துள்ளாத மனமும் துள்ளும்,காதலுக்கு மரியாதை என்று காதல் படங்களில் நடித்துக்கொண்டிருந்த விஜய்'ஜை திருப்பாச்சி என்ற ஒரு அதிரடியில் அறிமுகம் செய்தார் பேரரசு.விஜய்யின் புதிய அவதாரமான திருப்பாச்சி பெரிய வெற்றியை விஜய்க்கு தந்திருந்ததமை விஜய்யை அதே மாதிரியிலான கதைகளில் நடிக்க தூண்டியது.////

மாப்ள திருப்பாச்சிக்கு முதலே விஜய்,பகவதி,திருமலை என்று மாஸில் இறங்கிவிட்டார்....பகவதி பெரிய அளவு மாஸ் படம் இல்லாவிட்டாலும் விஜயின் முதல் பக்கா மாஸ் படம் திருமலைதான்...அதுக்கு பிறகுதான் திருப்பாச்சி...

ஆனால் அஜித் 1999லேயே அமர்க்களம் மூலம் களம் இறங்கி அந்தப்படம் மெகா ஹிட்டாகவும் ஆனது.
அதைவிட ஷாலினி அஜித்துக்கும் லவ் ஆரம்பித்த படம் அந்த வைகையில் அஜித்துக்கு அந்தப்படம் மேலும் சிறப்புK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-87729148249639799952011-11-10T19:32:37.065+05:302011-11-10T19:32:37.065+05:30This comment has been removed by the author.K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-84553315525865832092011-11-10T19:20:52.073+05:302011-11-10T19:20:52.073+05:30நல்ல தெளிவான அலசல் .
இந்த குட்டைக்குள் வரும் தலைமு...நல்ல தெளிவான அலசல் .
இந்த குட்டைக்குள் வரும் தலைமுறை நடிகர்களும் விழ துடிக்கின்றனர் ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-53484857163231807302011-11-10T18:44:31.617+05:302011-11-10T18:44:31.617+05:30உண்மை தான் அன்பரே சிறப்பான அலசல்உண்மை தான் அன்பரே சிறப்பான அலசல்Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-21255308551209800732011-11-10T17:34:08.312+05:302011-11-10T17:34:08.312+05:30வணக்கம் மைந்தரே!நலமா?நன்றாக அலசியிருக்கிறீர்கள்!இத...வணக்கம் மைந்தரே!நலமா?நன்றாக அலசியிருக்கிறீர்கள்!இதெல்லாம் சின்னப் பசங்க சமாச்சாரம் என்பதால் வடை,சாரி விடைபெறுகிறேன்!நன்றி,வணக்கம்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-11204104604440608572011-11-10T17:08:14.805+05:302011-11-10T17:08:14.805+05:30கதையை நம்பி தன்னுடைய திறமையை நம்பி நடிக்காதவரை மாஸ...கதையை நம்பி தன்னுடைய திறமையை நம்பி நடிக்காதவரை மாஸ் என்ற வார்த்தை யாருக்கும் சொந்தமில்லை...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-18734566638957554662011-11-10T17:06:25.450+05:302011-11-10T17:06:25.450+05:30எப்பூடி.. said... ''தீனா மூலம், அடுத்த அத்...எப்பூடி.. said... ''தீனா மூலம், அடுத்த அத்தலைமுறை நடிகர்களின் முதல் மாஸ் படம் அதுதான். அடுத்து அமர்க்களம், வில்லன் என அஜித் மாஸ் படங்கள் பட்டையை கிளப்பின.''
அமர்க்களம்-1999, தீனா-2001 அமர்க்களம் தானே முதலில் வந்தது .kobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-83162279771263993772011-11-10T17:05:01.195+05:302011-11-10T17:05:01.195+05:30////விஜய்'யோ சரி அஜித்தோ சரி தெரிந்தோ தெரியாமல...////விஜய்'யோ சரி அஜித்தோ சரி தெரிந்தோ தெரியாமலோ ஒரே வகையான போர்முலாவில் சிக்குப்பட்டு இருக்கின்றனர் என்பது தெளிவாக புலப்படும்/////

உண்மை தான் மைந்து ஆனால் அவர்கள் விலத்த நினைத்ததாலும் அவர்கள் ரசிகர்கள் விடமாட்டார்கள் அல்லவா...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-49625560048332502652011-11-10T16:59:40.184+05:302011-11-10T16:59:40.184+05:30அழகான வித்தியாசமான பார்வை!அழகான வித்தியாசமான பார்வை!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-45810450100611420172011-11-10T16:48:01.675+05:302011-11-10T16:48:01.675+05:30விக்ரம்,சூர்யாக்கு என்ன தான் மாஸ் இருந்தாலும் விஜய...விக்ரம்,சூர்யாக்கு என்ன தான் மாஸ் இருந்தாலும் விஜய் அஜித் அளவுக்கு இல்லை என்பதே உண்மை.விக்ரம் சூர்யா மாஸ் பாத்திரங்கள் செய்தால் ரசிப்பார்கள்.ஆனால் அந்த மாஸ்'கென்றே ரசிகர் பட்டாளம் தனியே உருவாக வாய்ப்புகளில்லை!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-35419092000061907132011-11-10T16:46:45.101+05:302011-11-10T16:46:45.101+05:30அடிதடி பன்ச் வேறு மாஸ் வேறு என்று ரசிகர்கள் பிரித்...அடிதடி பன்ச் வேறு மாஸ் வேறு என்று ரசிகர்கள் பிரித்து பார்க்கமாட்டார்கள்.முக்கியமாக அடிதடி பன்ச் தான் மாஸ் என்ற மாயையும் இருக்கிறது.
ம்ம் காவலன் நல்ல படம் தான்.
விஜய் நீங்கள் கூறியது போன்ற நல்ல தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும் கதை தெரிவு செய்யும் போது!!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.com