tag:blogger.com,1999:blog-7110710643921801309.post4139057284502269388..comments2023-10-17T16:02:36.817+05:30Comments on மைந்தனின் மனதில்...: பல்கலைக்கழக மாணவி மீது பேஸ்புக் சைபர் கிரைம்Anonymoushttp://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7110710643921801309.post-73167723092159607662011-04-04T00:57:00.987+05:302011-04-04T00:57:00.987+05:30for more.. http://nirujans.blogspot.com/2011/02/fa...for more.. http://nirujans.blogspot.com/2011/02/facebook.htmlNiruhttp://snirujan.co.cc/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-35831505620705963622011-02-11T21:43:27.413+05:302011-02-11T21:43:27.413+05:30Submit a new claim using FB forms
DMCA (copyrigh...Submit a new claim using FB forms

DMCA (copyright):
http://www.facebook.com/legal/copyright.php?copyright_notice

Other IP (non-copyright):
http://www.facebook.com/legal/copyright.php?noncopyright_noticeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-41449413541670044962011-02-11T20:32:46.526+05:302011-02-11T20:32:46.526+05:30சைபர் கிரைம் பொலிஸில் எப்படியோ.. என்ன செய்வார்களோ ...சைபர் கிரைம் பொலிஸில் எப்படியோ.. என்ன செய்வார்களோ என்பது தெரியாது.. ஆனால் இரானுவத்தினர் மூலம் தீர்வு காண முடியலாம்.. அவர்களுக்கு FB முற்று முழுதான் அதிகாரம் (FB ADMIN) வழங்கப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்..
முயற்சி செய்து பாருங்கள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-91506516941824612362011-02-11T13:16:18.402+05:302011-02-11T13:16:18.402+05:30முதல்ல பேஸ்புக்கிற்கு சம்மந்தப்பட்ட தரவுகளை இணைத்த...முதல்ல பேஸ்புக்கிற்கு சம்மந்தப்பட்ட தரவுகளை இணைத்து பிரச்சினையை அனுப்புங்கள். சம்மந்தப்பட்ட விஷமியின் தரவுகள் கிடைத்தால் புகைப்படத்துடன் வெளியிடவும்.....மா.குருபரன்https://www.blogger.com/profile/16509074425259473713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-12992504873544013022011-02-11T11:48:42.373+05:302011-02-11T11:48:42.373+05:30:):)நிரூஜாhttps://www.blogger.com/profile/17189538381178942319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-87824028774783834612011-02-10T09:17:58.947+05:302011-02-10T09:17:58.947+05:30நெருப்பு இல்லாமல புகையும் என்பதில் அதிகம் எனக்கு ந...நெருப்பு இல்லாமல புகையும் என்பதில் அதிகம் எனக்கு நம்பிக்கை இல்லை...தவிர இது பெண்களுக்கு மட்டும் நடக்கும் சம்பவங்கள் அல்ல...பெண்களுக்கு போன இடமெல்லாம் பிரச்சினை தானா என்று ஒருவர் வருந்திக்கொள்கிறார்...இதெ மாதிரி எனக்கும் 2 கணக்குகள் வைத்திருக்கிறார்கள்..ஆனா அவை அனைத்தும் தற்போது புழக்கத்திலில்லை...ப்லான் பண்ணி ஹாண்டில் பண்ணுங்க மச்சி....மிச்சத்தை நேரில பாசுவம் மைந்தன்..அமரேஷ்https://www.blogger.com/profile/15800622594385098936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-49361041582117571662011-02-10T00:20:01.329+05:302011-02-10T00:20:01.329+05:30அந்த தோழியின் பேஸ்புக் கணக்கு, போலி பேஸ்புக் கணக்க...அந்த தோழியின் பேஸ்புக் கணக்கு, போலி பேஸ்புக் கணக்கு இரண்டு விவரத்தையும் எனக்கு எழுதவும். நான் அதனை முடக்கமுடியும்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-66252557772914199482011-02-09T22:22:37.050+05:302011-02-09T22:22:37.050+05:30நட்பை பரிமாற பயன்படுத்த வேண்டிய
FACE BOOKகை ஏன...நட்பை பரிமாற பயன்படுத்த வேண்டிய
FACE BOOKகை ஏன்தான் இப்படி தவறான வழியில் பயன்படுத்துகிரார்களோ இது
நீடிக்குமேயானால்FACE BOOKகை தடை செய்வதே மேல் .......................Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-23979035570924068092011-02-09T22:08:22.111+05:302011-02-09T22:08:22.111+05:30ஹலோ முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும் என்பதற்க...ஹலோ முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும் என்பதற்கினங்க நீங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து பின்வரும் தளம் சென்று உங்கள் சில விபரங்களை
கொடுத்து ( போலியான விபரங்கள் போதுமானது ) register செய்தபின் அங்கும் உங்களுக்கு நண்பர்கள் இருப்பார்கள் .அவர்களிடம் இவ் face புக் விபரத்தை ஹாக்
பண்ணி தர சொன் னால் தருவார்கள் .ட்ரை பண்ணவும் . http://devilsworkshop.org/tag/hacking/ , http://www.enworld.org/forum/rpg-industry-forum/185413-devil-s-workshop-hacking-reloaded-released-rpgnow-com.htmlUnknownhttps://www.blogger.com/profile/13743039602861031550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-83549900678926468612011-02-09T21:48:17.844+05:302011-02-09T21:48:17.844+05:30கேவலமான செயல்கள் செய்பவர்க்கு- "You might als...கேவலமான செயல்கள் செய்பவர்க்கு- "You might also get a Girl in futureAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-7129955732110332592011-02-09T19:41:01.341+05:302011-02-09T19:41:01.341+05:30படிக்குற புல்லைங்களையாவது ஒழுங்கா படிக்க விட்ரனுன்...படிக்குற புல்லைங்களையாவது ஒழுங்கா படிக்க விட்ரனுன்களா

அரசியல் தலைவர்களின் கணக்கு HACK செய்யபட்டலோ அல்லது பொய்யான மிரட்டல் மெயில் அனுப்பப்பட்டலோ துரிதமாக நடவடிக்கையில் இறங்கும் சைபர் கிரய்ம் போலிஸ் இந்த மாதிரி செயல் பாட்டில் மெத்தனம் காட்டுவது வருந்த தக்கதுFARHANhttps://www.blogger.com/profile/01164851576285095338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-57487029998395048092011-02-09T18:38:11.856+05:302011-02-09T18:38:11.856+05:30கேவலமான செயல்கள் செய்பவர்களை கல்வி கற்க்க அனுமதிக்...கேவலமான செயல்கள் செய்பவர்களை கல்வி கற்க்க அனுமதிக்க முடியாமல் செய்யவேண்டும்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-44805110485511712102011-02-09T17:01:25.780+05:302011-02-09T17:01:25.780+05:30வதீஸ்-Vathees said...
இவ்வாறான பிரச்சனைகள் தொடர்ந்...வதீஸ்-Vathees said...
இவ்வாறான பிரச்சனைகள் தொடர்ந்தும் இலங்கையில் அதிரித்து செல்வது கவலையளிக்கின்றது.
குறிப்பிட்ட அந்த பக்கத்தினை தடைசெய்ய மேலே கார்த்திகூறிய வழியில் முயற்சித்து பார்க்கவும்

ஆனால் உங்களுடைய பதிவில் இன்னொரு பெண்ணினுடை பக்கத்தினை வழங்கியிருக்கின்றீர்களே இது உங்களுக்கு தவறாக தெரியவில்லையா?//

ஆமாம்,ஆனால் எந்த வித தீய நோக்கத்தோடும் நான் பாவித்திருக்கவில்லை.
படத்தை பதிவுக்கேற்றவாறு தேடும் போது இந்த படம் கிடைத்தது.
போடும் போதே யோசித்தேன் பிரச்சனை வருமா என்று..
ஆனால் கூகிள் தேடியந்திரத்தில் இந்த படம் இருக்கும் போது....
அத்தகைய பாரிய பிரச்சனை யாதும் நான் பதிவில் பாவித்ததனால் வருமென்று நினைக்கவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-87406221861863468712011-02-09T16:40:54.378+05:302011-02-09T16:40:54.378+05:30சமூகத்தளங்களில் அவதானம் அதிகம் தேவை...
Yes Bossசமூகத்தளங்களில் அவதானம் அதிகம் தேவை...
Yes BossJanahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-47864210138981618922011-02-09T16:36:16.426+05:302011-02-09T16:36:16.426+05:30இவ்வாறான பிரச்சனைகள் தொடர்ந்தும் இலங்கையில் அதிரித...இவ்வாறான பிரச்சனைகள் தொடர்ந்தும் இலங்கையில் அதிரித்து செல்வது கவலையளிக்கின்றது.
குறிப்பிட்ட அந்த பக்கத்தினை தடைசெய்ய மேலே கார்த்திகூறிய வழியில் முயற்சித்து பார்க்கவும்

ஆனால் உங்களுடைய பதிவில் இன்னொரு பெண்ணினுடை பக்கத்தினை வழங்கியிருக்கின்றீர்களே இது உங்களுக்கு தவறாக தெரியவில்லையா?Vathees Varunanhttps://www.blogger.com/profile/13872981317629425498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-7110659366014745372011-02-09T14:32:09.080+05:302011-02-09T14:32:09.080+05:30சிலசமயம் இம்மாதிரியான அச்ம்பாவிதங்கள் நடக்கின்றன. ...சிலசமயம் இம்மாதிரியான அச்ம்பாவிதங்கள் நடக்கின்றன. பெண்கள் எங்கே சென்றாலும் அவர்களுக்குப் பிரச்சனைதானா??ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-69661314575724078822011-02-09T12:23:47.079+05:302011-02-09T12:23:47.079+05:30மைந்தன்…!
இவ்வாறான பிரச்சினைகளின் தீவிரம் அதிகரித...மைந்தன்…!

இவ்வாறான பிரச்சினைகளின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. என்னுடைய நண்பியொருவரும் இதுபோன்ற பிரச்சினைகளினால் அவதிப்பட்டு வந்தார். எனினும், தன்னுடைய கணக்கினை அவரே முடக்கியதன் பின்னர், அவரின் பெயரில் உலாவி வந்த போலிகளினால் ஒரு கட்டத்துக்கு மேல் ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விட்டது.

சமூகத்தளங்களில் அவதானம் அதிகம் தேவை.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-57807088478700380552011-02-09T11:51:16.591+05:302011-02-09T11:51:16.591+05:30அந்தக்கணக்கை இல்லாமல் செய்ய உங்கள் நண்பர்கள் அனைவர...அந்தக்கணக்கை இல்லாமல் செய்ய உங்கள் நண்பர்கள் அனைவரும் அந்த கணக்கை பற்றி Facebook Administrationக்கு Report செய்யவேண்டும் உண்மையான Profile deatils உடன். அத்துடன் அதை உறுதிப்படுத்தும் தகவல்களையும் வழங்குங்கள். எவ்வளவு பேர் காம்பிளயின் பண்ணுகிறார்களோ அதற்கேற்றால்போல்தான் அவர்களின் நடவடிக்கையின் விரைவு இருக்கும். இதைபோல் எமது நண்பர்கள் செய்து வெற்றிபெற்றிருக்கின்றனர்.கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-1099973864952205712011-02-09T10:25:24.892+05:302011-02-09T10:25:24.892+05:30அந்த பெண், இந்த பிரச்சனையில் இருந்து விரைவில் விடு...அந்த பெண், இந்த பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட்டு வர பிரார்த்திக்கிறேன்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com