tag:blogger.com,1999:blog-7110710643921801309.post3947244887393840145..comments2023-10-17T16:02:36.817+05:30Comments on மைந்தனின் மனதில்...: பொண்டாட்டிக்கு கடிதம் வந்தா அவகிட்டதானே கொடுக்கணும்!!!Anonymoushttp://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-7110710643921801309.post-69202160972556424802011-07-24T09:58:18.903+05:302011-07-24T09:58:18.903+05:30எப்போதுமே நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கும் வடி...எப்போதுமே நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கும் வடிவேலுவின் காமெடிகளைப் பகிர்ந்திருக்கிறீங்க.
கலக்கல் பதிவு பாஸ்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-72017717783874440832011-07-23T14:01:28.829+05:302011-07-23T14:01:28.829+05:30இந்த லிஸ்ட்ல கிணத்த காணோம் காமடிய விட்டுடீங்களேஇந்த லிஸ்ட்ல கிணத்த காணோம் காமடிய விட்டுடீங்களேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-71150795700823710112011-07-22T08:37:46.642+05:302011-07-22T08:37:46.642+05:30பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-19575547407696727682011-07-21T04:35:30.141+05:302011-07-21T04:35:30.141+05:30விட்ரா விட்ரா சூனா பானா..விட்ரா விட்ரா சூனா பானா..KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-53194889112362068852011-07-21T03:59:06.932+05:302011-07-21T03:59:06.932+05:30வடிவேலுவின் சிறந்த காமெடி பகிர்வுக்கு நன்றி .
வடிவ...வடிவேலுவின் சிறந்த காமெடி பகிர்வுக்கு நன்றி .
வடிவேலுவின் காமெடி இனி பழசு தான் பார்கலாம் . புதுசு எப்ப வருமோ .......Mahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-3638940004360649812011-07-20T23:13:53.095+05:302011-07-20T23:13:53.095+05:30கலக்கல் காமெடி பகிர்வு.கலக்கல் காமெடி பகிர்வு.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-46972139190800907372011-07-20T22:53:37.935+05:302011-07-20T22:53:37.935+05:30நிச்சயம் வடிவேலு வருவார்.
சினிமாக்காரர்களுக்கே அவர...நிச்சயம் வடிவேலு வருவார்.
சினிமாக்காரர்களுக்கே அவர் வேணுமே.அப்புறமென்ன !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-39981705933053732362011-07-20T20:44:53.011+05:302011-07-20T20:44:53.011+05:30தனக்குத்தானே சூனியம்!தனக்குத்தானே சூனியம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-82170329658518101692011-07-20T20:05:19.065+05:302011-07-20T20:05:19.065+05:30நிஜமா ஒரு கமென்ட் .வடிவேலு விஷயத்தை வழிமொழிகிறேன்நிஜமா ஒரு கமென்ட் .வடிவேலு விஷயத்தை வழிமொழிகிறேன்shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-70093984224183676652011-07-20T20:04:17.476+05:302011-07-20T20:04:17.476+05:30சும்மா சும்மா ஒரு கமென்ட்சும்மா சும்மா ஒரு கமென்ட்shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-27062435849701767172011-07-20T16:32:23.508+05:302011-07-20T16:32:23.508+05:30அருமையான பகிர்வு தலைவா
இந்த அரசியலில் அவர் ஈடுபட்ட...அருமையான பகிர்வு தலைவா
இந்த அரசியலில் அவர் ஈடுபட்டிருக்க வேண்டாமோ என நினைக்கிறேன்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-65738006087681637082011-07-20T16:15:48.966+05:302011-07-20T16:15:48.966+05:30நல்ல நடிகன் வாழ்விலும் படத்திலும்நல்ல நடிகன் வாழ்விலும் படத்திலும்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-19901349848684792412011-07-20T15:11:20.321+05:302011-07-20T15:11:20.321+05:30கடுப்பேத்ராங்க மை லார்டு...கடுப்பேத்ராங்க மை லார்டு...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-60547111315171837352011-07-20T14:58:09.098+05:302011-07-20T14:58:09.098+05:30உண்மையில் வடிவேலின் காமடி கிராமத்து காமடி.. சொந்த...உண்மையில் வடிவேலின் காமடி கிராமத்து காமடி.. சொந்த ஸ்டைல் சந்தானம் கவுண்டமணிய பின்பற்றுகிரார் சொந்த சரக்க வைத்திருப்பவன் எங்கேயும் கடை விரிப்பான்... கள்ள சரக்க ஒளிச்சுதான் விக்கமுடியும் .. வடிவேலு தேவையில்லாம தாத்தா பின்னால போட்டார் கவுண்டமணியை பார்த்து கற்றுக்கொண்டிருக்கலாம் ..!

காட்டான் குழ போட்டான்..காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-83260365632646344022011-07-20T14:26:19.817+05:302011-07-20T14:26:19.817+05:30காமெடிய விட்டு கலக்கிட்டீங்க மாப்ளே ....காமெடிய விட்டு கலக்கிட்டீங்க மாப்ளே ....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-75383852294284092142011-07-20T13:20:13.993+05:302011-07-20T13:20:13.993+05:30வடிவேலு தமிழ் சினிமாவின் தவிர்க்கப்பட முடியாத காமட...வடிவேலு தமிழ் சினிமாவின் தவிர்க்கப்பட முடியாத காமடியன். ஆனால் இப்பெல்லாம் வடிவேலு காமடியை எதிர்பார்க்கிரதைவிட நான் சந்தானம் காமடியாத்தான் நிறைய எதிர் பார்க்கிறேன், சந்தானம் பற்றி பதிவிட நிறைய நாட்கள் நினைத்தும் இன்னும் கை கூடவில்லை, காரணம் பஞ்சி :-)எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-30494894978623774472011-07-20T12:13:42.691+05:302011-07-20T12:13:42.691+05:30கந்தசாமி. said...
///அவர் இல்லாமல் தமிழ் சினிமா செ...கந்தசாமி. said...
///அவர் இல்லாமல் தமிழ் சினிமா செத்துப்போன காமெடிகளை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது..உதாரணம்,தெய்வத்திருமகள் கஞ்சா கருப்பு!///பாஸ் கஞ்சா கருப்பின் மரண மொக்கை வேங்கை படத்தில் என்று நினைக்கிறேன்.§§§§§ Yes,mister "Karuththu"Kanthasamy,you are "CORRECT°Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-6714785714752648472011-07-20T12:11:21.549+05:302011-07-20T12:11:21.549+05:30செங்கோவி said...
ராணாவில் அவர் நடிக்கப்போவதாக...செங்கோவி said...

ராணாவில் அவர் நடிக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. எனவே கவலை வேண்டாம்..அவர் "மீண்டு" வருவார்.////என்னமோ நோயில கெடந்துட்டு தேறி வருவாருங்கிறமாதிரி சொல்லுறீங்க?நாக்கில அவரு(சனி) வந்து உக்காந்தா அப்புடித்தாங்க ஆவும்!முன்ன பின்ன யோசிக்கணும்க!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-59796653566638798022011-07-20T12:07:46.076+05:302011-07-20T12:07:46.076+05:30சி.பி.செந்தில்குமார் said...
பதிவின் முதல் பேராவுக...சி.பி.செந்தில்குமார் said...
பதிவின் முதல் பேராவுக்காகவே மைனஸ் ஓட்டு போடனும்யா.. ஆனா முடியல.. ஹி!ஹி!!/////என்ன ஹி!ஹி?,நட்சத்திரப் பதிவர் மைனஸ் ஓட்டுப் போட்டா செல்லாதாமே?Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-84680550655686094202011-07-20T12:07:00.808+05:302011-07-20T12:07:00.808+05:30வடிவேலுவின் அருமையான காமெடி காட்சிகள் ப்ரண்ட்ஸ் தா...வடிவேலுவின் அருமையான காமெடி காட்சிகள் ப்ரண்ட்ஸ் தான் எனக்கு வெஸ்ட்.அப்புறம் கருப்பு தாக்கியது பூனையில் என்று நினைக்கிறேன்.kobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-47460447113494140982011-07-20T12:05:23.058+05:302011-07-20T12:05:23.058+05:30என்ன செய்ய "எல்லாம்" விதி!அது வந்து........என்ன செய்ய "எல்லாம்" விதி!அது வந்து..................... எப்படியென்றால்,நீங்கள் இந்தப் பதிவு?!போட்டது,அதை நாம் படிப்பது!அடுத்து,மாயையில் சிக்கி ("அவங்க" தான் ஜெயிப்பாங்க!?/அவரைப் பழி வாங்க? கிடைத்த சந்தர்ப்பம் என்று) கைப்புள்ள நாசமாப் போய்,இப்போ "சும்மா"இருக்கவும் அந்த விதி தான் காரணம்,மக்கா!!!!!!!!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-6196992328985310162011-07-20T11:42:30.666+05:302011-07-20T11:42:30.666+05:30///அவர் இல்லாமல் தமிழ் சினிமா செத்துப்போன காமெடிகள...///அவர் இல்லாமல் தமிழ் சினிமா செத்துப்போன காமெடிகளை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது..உதாரணம்,தெய்வத்திருமகள் கஞ்சா கருப்பு!///பாஸ் கஞ்சா கருப்பின் மரண மொக்கை வேங்கை படத்தில் என்று நினைக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-32774750956275163132011-07-20T11:41:15.836+05:302011-07-20T11:41:15.836+05:30///சும்மா இருக்கிறான் சும்மா இருக்கிறான்னு பேசுறது...///சும்மா இருக்கிறான் சும்மா இருக்கிறான்னு பேசுறது வேணும்னா சும்மா இருக்கலாம்..ஆனா சும்மா இருந்து பாத்தால் தான் சும்மா இருக்கிறது சும்மாவா என்று எந்தப் பெரிய சுப்பனுக்கும் புரியும்!!/// அது தானே, சும்மா இருக்கிறது என்பது அவ்வளவு சுலபமான வேலையா !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-87724870722851869492011-07-20T11:20:43.260+05:302011-07-20T11:20:43.260+05:30சுப்பர் பதிவுசுப்பர் பதிவுகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-3507739623163489792011-07-20T10:52:28.068+05:302011-07-20T10:52:28.068+05:30ராணாவில் அவர் நடிக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. ...ராணாவில் அவர் நடிக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. எனவே கவலை வேண்டாம்..அவர் மீண்டு வருவார்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com