tag:blogger.com,1999:blog-7110710643921801309.post3573965109477553097..comments2023-10-17T16:02:36.817+05:30Comments on மைந்தனின் மனதில்...: போலீசில் பிடிபட்ட பிரபல பதிவர்!!-வரலாற்றுப் பதிவு !!!Anonymoushttp://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-7110710643921801309.post-73637736105715480502011-06-10T19:50:09.120+05:302011-06-10T19:50:09.120+05:30NEXT................ >>>>>NEXT................ >>>>>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-5461862674629630142011-06-10T17:34:34.723+05:302011-06-10T17:34:34.723+05:30Waite and seeWaite and seeகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-31107999421958061802011-06-10T10:53:25.572+05:302011-06-10T10:53:25.572+05:30இடுக்கண் வருங்கால் நகுக...நகைச்சுவை உணர்ச்சி உள்ளவ...இடுக்கண் வருங்கால் நகுக...நகைச்சுவை உணர்ச்சி உள்ளவரை நம்மால் எதையும் எதிர்கொள்ள முடியும் இல்லையா...........சரி சரி சீக்கிரம் அடி வாங்கிய கதையை எழுதுங்கள்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-13594888547374938572011-06-10T07:56:54.210+05:302011-06-10T07:56:54.210+05:30பாத்தவன் யாழ்ப்பாணம் என...இங்க ஏன் வந்தனை எண்டான்....பாத்தவன் யாழ்ப்பாணம் என...இங்க ஏன் வந்தனை எண்டான்..
அப்புறம் எடு ஐடி,பொலீஸ்பதிவு எண்டான்..ஐடியை வாங்கி !!
இல்ல,யுனிவெர்சிட்டி அனுமதி கிடைச்சிருக்கு அதுக்கு தான் வந்தனான்

"என்றேன் தெரிஞ்ச சிங்களத்தில்.."

மேட்கூறபட்ட வரி நம்புற மாதிரி இல்லையே ?????sothilingamhttps://www.blogger.com/profile/03483698377057561351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-89612780371962929352011-06-10T03:04:18.655+05:302011-06-10T03:04:18.655+05:30ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அட இன்னிக...ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அட இன்னிக்குத்தான் கவனிச்சேன்! தமிழ்படம் சிவாவா உனக்கு ரோல் மாடல்! கிழிஞ்சுது கிருஷ்ணகிரி!

நீ அசத்து மச்சி!//

ஹையோ, ஹையோ..,,
அதான் நீங்க இந்தக் கொல வெறியோடு காமெடி கடி போடுறீங்களோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-65299134541428848862011-06-10T03:02:39.759+05:302011-06-10T03:02:39.759+05:30முந்தி ஒரு வீட்டில இளவட்ட பொடியள் நடமாட்டம் கூட இர...முந்தி ஒரு வீட்டில இளவட்ட பொடியள் நடமாட்டம் கூட இருந்தா போலீசில மாட்டிவிடுற சம்பவங்களும் நடந்திருக்கு...//

ஓம் மாப்பிளை, நான் பெரதெனியாவில் இருக்கும் போது ஒரு சிலர் வீட்டுக்கு முன்னால் உள்ள ரோட்டால் போனாலே மாட்டி விட்ருவாங்க,. அப்புறம் அடுத்த நாள் அதே இடத்தில் மாமா வா மச்சி என்று பச்சைத் தொப்பியோடை காத்திருப்பார்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-25926519797705377422011-06-10T03:01:10.938+05:302011-06-10T03:01:10.938+05:30கதை சொல்லும் விதம் மழலை நடையில், எங்களூர் மொழியை ச...கதை சொல்லும் விதம் மழலை நடையில், எங்களூர் மொழியை சின்னப் பிள்ளை எப்படி உச்சரிக்குமோ அந்தளவு அருமையாக மென்மையாக இருக்கு.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-22468100548915277302011-06-10T03:00:31.839+05:302011-06-10T03:00:31.839+05:30ஆனா அவங்க வந்த காரணம் வேறு..
அதென்ன காரணம்??
அப்பு...ஆனா அவங்க வந்த காரணம் வேறு..
அதென்ன காரணம்??
அப்புறம் என்ன நடந்தது??
காத்திருங்க பல kilu கிளு விடயங்கள் அடுத்த பதிவில்!!//

அடப் பாவி, உனக்கு சோகத்திலயும் சந்தோசமா கேட்குது...

அப்புறமா டீல் பண்ணிக்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-27787860927040777952011-06-10T02:59:08.106+05:302011-06-10T02:59:08.106+05:30அவன் தன்னிடம் கனக்க wrestling சிடி இருக்கு வா தாறன...அவன் தன்னிடம் கனக்க wrestling சிடி இருக்கு வா தாறன் எண்டவன்.அதனால நானும்//

ஹி....ஹி...
அடோய் பொடிப் பயலே, மறைக்காமல் உண்மையைச் சொல்லிப் போடனும்?
ரெஸ்லிங் சீடி என்று வட கிழக்கிலை மற்ற சீடியைத் தான் சொல்லுவாங்கள். கொழும்பிலையும் ரெஸ்லிங் சீடி என்றால் அது
தானே;-)))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-54759232128560999192011-06-10T02:57:06.977+05:302011-06-10T02:57:06.977+05:30சொந்தக்கதை சோகக்கதை எண்டுவாங்களே....?
அதை தான் சொல...சொந்தக்கதை சோகக்கதை எண்டுவாங்களே....?
அதை தான் சொல்ல போகிறேன் நான் இப்போ..
எண்ட வாழ்க்கையில அப்பிடி ஒண்டு நடந்திருக்கு..//

ஆஹா...உங்களுக்கும் இது நடந்திருக்கா...
அப்போ நானும் நீங்களும் சேம் சேம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-7815325002711844862011-06-10T02:46:21.342+05:302011-06-10T02:46:21.342+05:30ஹா ஹா
செம காமடி பாஸ்
அடுத்த பதிவு எப்போ பாஸ் ??ஹா ஹா
செம காமடி பாஸ்
அடுத்த பதிவு எப்போ பாஸ் ??சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-41659221808673110252011-06-09T21:43:51.847+05:302011-06-09T21:43:51.847+05:30சீக்கிரமா அடுத்த பதிவையும் எழுதுங்க அண்ணா..ஆவலா அட...சீக்கிரமா அடுத்த பதிவையும் எழுதுங்க அண்ணா..ஆவலா அடி வாங்கிற கதைய கேக்க காத்திருக்கிறம் :DAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-6886565685032291902011-06-09T19:39:36.857+05:302011-06-09T19:39:36.857+05:30நான் 2008ல பிடிபட்டனான்! அதை எனது 3வது பதிவாவும் ப...நான் 2008ல பிடிபட்டனான்! அதை எனது 3வது பதிவாவும் போட்டனான்!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-25599869252956967172011-06-09T19:27:04.547+05:302011-06-09T19:27:04.547+05:30தொடர்ந்தது வருதா? ஒகே ஓகேதொடர்ந்தது வருதா? ஒகே ஓகேshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-61169046124287151432011-06-09T18:52:46.054+05:302011-06-09T18:52:46.054+05:30என்னதான் நகைச்சுவையாக எங்களூர் அனுபவங்களைச் சொன்னா...என்னதான் நகைச்சுவையாக எங்களூர் அனுபவங்களைச் சொன்னாலும் அடுத்து என்ன என்று மனம் பகீரென்றே இருக்கு சிவா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-39018605426686897012011-06-09T18:31:34.933+05:302011-06-09T18:31:34.933+05:30அடுத்த தொடரில் அடி வாங்க போறிங்களா....?
தமிழ்வாச...அடுத்த தொடரில் அடி வாங்க போறிங்களா....?

தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-38723064432716440402011-06-09T16:31:42.880+05:302011-06-09T16:31:42.880+05:30என்ன மாப்ஸ்...தொடரும் போட்டுவிட்டீர்கள்....தமிழ் ...என்ன மாப்ஸ்...தொடரும் போட்டுவிட்டீர்கள்....தமிழ் இனிக்கிறது எழுத்துக்களில்...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-84716311384976859562011-06-09T13:57:37.381+05:302011-06-09T13:57:37.381+05:30மாப்பு எனக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது,உங்களை ...மாப்பு எனக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது,உங்களை போல (!)தான் 2007 எக்ஸாம் எடுத்துட்டு கொழும்பில வந்திருந்தனான்.. 2008 ம் ஆண்டு ஒரு நாள் முழுவது சேட்டை கழட்டி விட்டு தெகிவள ஸ்டேசனுக்க இருக்க வச்சுட்டானுகள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-76648667915513378382011-06-09T13:36:19.091+05:302011-06-09T13:36:19.091+05:30மாப்பூ உண்மையான பொலிஸ் தானா இல்லை வீட்டுக்காரன் உங...மாப்பூ உண்மையான பொலிஸ் தானா இல்லை வீட்டுக்காரன் உங்கள் நிதிநிலை புரிந்து செட்டப்புபாட்டியா இப்படியும் பலருக்கு ஆட்டையப் போட்ட வரலாறு பல உண்டு!
உண்மையான பொலிஸ் ஸகிலா ரேன்சில் எல்லாம் கழட்டி சோதித்திருப்பாங்களே!
முக்கியமான உண்னை வெளியிட மயில்தாள் பலகேட்டாங்களா?தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-32880769668748244412011-06-09T12:02:15.531+05:302011-06-09T12:02:15.531+05:30///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி/// மைந்தன் கோப...///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி/// மைந்தன் கோபிக்கவேண்டாம் எனக்கு ஹாரிஸ் என்றால் உயிர்!அப்ப அந்த "தும்மினவள்" பாடு???????????????????Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-65706787542966194702011-06-09T11:57:51.054+05:302011-06-09T11:57:51.054+05:30மைந்தன் சிவா said...
@@யோகா ஐயா,உங்கள் கருத்த...மைந்தன் சிவா said...

@@யோகா ஐயா,உங்கள் கருத்துகளை ஓட்டவடை பதிவில் பார்த்தேன்..
உங்க ஏரியா'ல எவ்வாறு சேருவது,கமென்ட் போடுவது என்று கொஞ்சம் விளக்கம் தேவை..நான் இரண்டு மூன்று தடவை முயன்றேன்...
முடியவில்லை§§ஏன் பண்டியோட சேர ஆசப்படுறியள்?நல்ல புள்ளயா கணக்கு வழக்கப் பாத்துக் கொண்டு,இடைக்கிடை இப்பிடி குஷியான?!பதிவுகளப் போட்டுக் கொண்டு,வெள்ளவத்தயில "நோலிமிட்"டிலயும்,லிட்டில் ஏசியாவிலயும் உடுப்பை வாங்கி?!போட்டுக் கொண்டு ஜாலியா சுத்துங்கோ!அவடத்தில ஒரு பேக்கரியும் இருக்கு,பேர் வருகுதில்ல.றோல் சுப்பரா இருக்கும்!மாலு பாணும் நல்லாயிருக்கும்.மற்றது,என்ர கண்ரோல்ல ஏரியா ஒண்டுமில்ல.அது "ஓட்டவட"யிட்ட தான் இருக்குது!"நிரூபனும்" ஒரு ஏரியா வச்சிருக்கிறார்!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-47355992761620131142011-06-09T11:45:08.494+05:302011-06-09T11:45:08.494+05:30///நாம வேற சமூகத்தில கொஞ்சம் பவுசான ஆக்கள்..///அதா...///நாம வேற சமூகத்தில கொஞ்சம் பவுசான ஆக்கள்..///அதான் தெரிஞ்ச விஷயமாச்சே?Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-73739785364440894462011-06-09T11:36:06.475+05:302011-06-09T11:36:06.475+05:30நம்ம போலீசை சிரிப்புப் போலீஸ் ஆக்கின சம்பவம் இருக்...நம்ம போலீசை சிரிப்புப் போலீஸ் ஆக்கின சம்பவம் இருக்கு பாஸ்! எங்கயாவது Safe ஆ செட்டில் ஆகீட்டு எழுதலாமோன்னு தோணுது! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-85517021004387249262011-06-09T11:18:08.228+05:302011-06-09T11:18:08.228+05:30அட இன்னிக்குத்தான் கவனிச்சேன்! தமிழ்படம் சிவாவா உன...அட இன்னிக்குத்தான் கவனிச்சேன்! தமிழ்படம் சிவாவா உனக்கு ரோல் மாடல்! கிழிஞ்சுது கிருஷ்ணகிரி!

நீ அசத்து மச்சி!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/15761741913694209529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-38219216226060578812011-06-09T11:16:43.589+05:302011-06-09T11:16:43.589+05:30ஆஹா மாட்டுப்பட்ட அனுபவமா? மச்சி உள்ள இருந்ததுக்கான...ஆஹா மாட்டுப்பட்ட அனுபவமா? மச்சி உள்ள இருந்ததுக்கான எல்லா எவிடென்ஸுகளையும் பத்திரமா வச்சிரு! யூரோப்பில விசா எடுக்க உதவியா இருக்கும்! எனக்கு தெரிஞ்ச ஒரு ஏஜென்சி இருக்கிறான்! ஓல்ட் மோர் ஸ்ட்ரீட் ல! 10 நாளைக்குள்ள இறக்குவான்!

மச்சி பிரான்சுக்கு வந்து, பிறகு தேவைப்பட்ட லண்டனுக்கும் போகலாம் அது சின்ன பிரச்சனை!

ஹி ஹி ஹி பயபுள்ள எங்க வந்து என்னத்த கதைக்குதெண்டு! ஆனா ஒண்ணு மச்சி நமக்கு வார துன்பங்கள நாம இன்பமா மாத்தணும்!

அதுதான் சொன்னேன்!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/15761741913694209529noreply@blogger.com