tag:blogger.com,1999:blog-7110710643921801309.post1914096886770839844..comments2023-10-17T16:02:36.817+05:30Comments on மைந்தனின் மனதில்...: விஜயகாந்த்தின் அரசாங்கம்-பட விமர்சனம்!!Anonymoushttp://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7110710643921801309.post-90256267214430010152011-06-05T09:06:24.106+05:302011-06-05T09:06:24.106+05:30//தமிழ்ப்பட ஹீரோக்களுக்குத் தங்கள் தேசபக்தியைக் கா...//தமிழ்ப்பட ஹீரோக்களுக்குத் தங்கள் தேசபக்தியைக் காட்டத் தெரிந்த ஒரே வழி, தெருச்சண்டை போடுபவனையெல்லாம் தீவிரவாதியாகக் காட்டி அவனைத் துரத்தித் துரத்தி அடிப்பது மட்டும்தான். அரசாங்கத்தில் 150வது முறையாக மீண்டும் அதைச் செய்திருக்கிறார் விஜயகாந்த். //

அருமையான விமர்சனம்! பார்த்துவிடுகிறேன்! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-71409333999778708372011-06-05T07:44:31.718+05:302011-06-05T07:44:31.718+05:30விமரிசனம், வெகு விமரிசையாக எழுதப்பட்டதற்கு வாழ்த்த...விமரிசனம், வெகு விமரிசையாக எழுதப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-19917398559843636372011-06-05T07:43:06.298+05:302011-06-05T07:43:06.298+05:30//நாளைக்கு வல்லரசு விமர்சனம் போடலாம்னு இருக்கேன்.....//நாளைக்கு வல்லரசு விமர்சனம் போடலாம்னு இருக்கேன்...என்ன சொல்றீங்க??//
அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி?உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-80894170495444218052011-06-05T00:46:23.571+05:302011-06-05T00:46:23.571+05:30சிவா....இந்தப் பதிவு ஒரு கொடுமை !சிவா....இந்தப் பதிவு ஒரு கொடுமை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-44660787780971837082011-06-04T23:04:57.514+05:302011-06-04T23:04:57.514+05:30 இப்படத்திற்குப் பின் விருதகிரி என்ற படம் வந்திச்ச... இப்படத்திற்குப் பின் விருதகிரி என்ற படம் வந்திச்சு மாப்பூ இப்படி வந்து போன படங்களை விட்டுட்டு நம்ம ஹீரோவை உள்குத்து செய்வதில் கடுப்பாகி விஜயகாந்திடம் மனுக்கொடுக்கப் போறன் எங்கள் ஹீரோ கால்ச்சண்டையில் யாரும் கிட்ட நெருங்கமுடியாது படங்கள் வரிசை வேனுமா?தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-66932833259500103112011-06-04T23:04:47.392+05:302011-06-04T23:04:47.392+05:30 இப்படத்திற்குப் பின் விருதகிரி என்ற படம் வந்திச்ச... இப்படத்திற்குப் பின் விருதகிரி என்ற படம் வந்திச்சு மாப்பூ இப்படி வந்து போன படங்களை விட்டுட்டு நம்ம ஹீரோவை உள்குத்து செய்வதில் கடுப்பாகி விஜயகாந்திடம் மனுக்கொடுக்கப் போறன் எங்கள் ஹீரோ கால்ச்சண்டையில் யாரும் கிட்ட நெருங்கமுடியாது படங்கள் வரிசை வேனுமா?தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-26429450177099021232011-06-04T19:17:51.690+05:302011-06-04T19:17:51.690+05:30ஒருவகையில் மைந்தன் விஜயகாந்தின் இரசிகன்போல தெரியுத...ஒருவகையில் மைந்தன் விஜயகாந்தின் இரசிகன்போல தெரியுது??? நெசமாவா??Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-73488457059436055222011-06-04T17:39:01.696+05:302011-06-04T17:39:01.696+05:30இன்று ஒரு பத்திரிகையில் பார்த்தேன்,
விஜயகாந்தின் ம...இன்று ஒரு பத்திரிகையில் பார்த்தேன்,
விஜயகாந்தின் மகனும் சினிமாவில் நடிக்க போறாராம்
எப்புடி வசதி.......சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-60821316741397751932011-06-04T17:36:45.895+05:302011-06-04T17:36:45.895+05:30இந்த மொக்க படங்களுக்குள் சூப்பர் ஹிட் படமான வல்லரச...இந்த மொக்க படங்களுக்குள் சூப்பர் ஹிட் படமான வல்லரசை சேத்ததுக்காக தேவயாணி ரசிகனாக இருந்து உங்களை வன்மையாக கண்டிக்குறேன்,சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-8314707811977095192011-06-04T16:54:12.357+05:302011-06-04T16:54:12.357+05:30இப்பிடி கேள்வி கேப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா,.,.......இப்பிடி கேள்வி கேப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா,.,..................இப்பிடி ஒண்டை எழுதாமலே விட்டிருக்கலாம்!(டூ லேட்)Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-70249360083917809062011-06-04T16:19:46.234+05:302011-06-04T16:19:46.234+05:30என்னாது அரசாங்கம் ரிலீஸ் ஆயிடிச்சா?? சொல்லவே இல்லஎன்னாது அரசாங்கம் ரிலீஸ் ஆயிடிச்சா?? சொல்லவே இல்லMathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-22247870403983825962011-06-04T16:09:36.365+05:302011-06-04T16:09:36.365+05:30அடோ என்ன மப்பா? எப்ப வந்த படத்துக்கு எப்ப விமர்சனம...அடோ என்ன மப்பா? எப்ப வந்த படத்துக்கு எப்ப விமர்சனம் எழுதுறீங்க? ஆனா இந்தபடம் கொஞ்சம் பறுவாயில்லை!!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-44910665366852536992011-06-04T15:14:57.805+05:302011-06-04T15:14:57.805+05:30////Yoga.s.FR said...
எல்லாம் ஓ.கே மாப்பிள!கப்டன்,...////Yoga.s.FR said...
எல்லாம் ஓ.கே மாப்பிள!கப்டன்,கப்டன்னு எல்லாரும் எழுதுறீங்க!எந்தக் கப்பலுக்கு இவரு கப்டனா இருந்தாரு?நூறு ஆண்டுகளுக்கு முன்னால முழுகிப் போச்சே,அது பேரு என்னா........................................................................ஆங்!..... டைட்டானிக்கு,அதுக்கா?இல்ல இப்ப அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி பிரான்சில கட்டினாங்களே,"சார்ள்ஸ் டி கொல்"அதுக்கா?இல்ல சமீபத்தில இனிமே ஓட்ட மாட்டோம்னு பேரீச்சம்பழத்துக்கு போட்டாங்களே இங்கிலாந்துப் பயணிகள் கப்பல் அதுக்கா?(டவுட்டு)

June 4, 2011 3:07 பம்//

இப்பிடி கேள்வி கேப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா,.,...............Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-84164148721067466062011-06-04T15:07:39.160+05:302011-06-04T15:07:39.160+05:30எல்லாம் ஓ.கே மாப்பிள!கப்டன்,கப்டன்னு எல்லாரும் எழு...எல்லாம் ஓ.கே மாப்பிள!கப்டன்,கப்டன்னு எல்லாரும் எழுதுறீங்க!எந்தக் கப்பலுக்கு இவரு கப்டனா இருந்தாரு?நூறு ஆண்டுகளுக்கு முன்னால முழுகிப் போச்சே,அது பேரு என்னா........................................................................ஆங்!..... டைட்டானிக்கு,அதுக்கா?இல்ல இப்ப அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி பிரான்சில கட்டினாங்களே,"சார்ள்ஸ் டி கொல்"அதுக்கா?இல்ல சமீபத்தில இனிமே ஓட்ட மாட்டோம்னு பேரீச்சம்பழத்துக்கு போட்டாங்களே இங்கிலாந்துப் பயணிகள் கப்பல் அதுக்கா?(டவுட்டு)Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-31596636093666383132011-06-04T13:02:09.698+05:302011-06-04T13:02:09.698+05:30///கப்டனின் கஜேந்திரா,வல்லரசு,வாஞ்சிநாதன் வரிசையில...///கப்டனின் கஜேந்திரா,வல்லரசு,வாஞ்சிநாதன் வரிசையில் வெளிவந்த படம் தான் அரசாங்கம்!////வரிசையா வந்ததா?ஓகே,ஓகே!!!!!!!!!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-4152101456852632352011-06-04T12:53:17.952+05:302011-06-04T12:53:17.952+05:30இந்தப் படம் ரிலீசாயிடிச்சா?சொல்லவேயில்ல?(அம்மாடி,...இந்தப் படம் ரிலீசாயிடிச்சா?சொல்லவேயில்ல?(அம்மாடி,தப்பிச்சேன்!)Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-17192317894196790812011-06-04T12:49:40.940+05:302011-06-04T12:49:40.940+05:30கந்தசாமி. said...
இவர் தானே ஒசாமா பில்லேடனை பிடித...கந்தசாமி. said...
இவர் தானே ஒசாமா பில்லேடனை பிடித்ததாக கதை பரவலாக அடிபடுகிறது ..)
எங்கேய்யா புடிச்சாங்க?போட்டுத் தள்ளிட்டாங்களே ஓய்!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-39291376471514482962011-06-04T12:47:41.746+05:302011-06-04T12:47:41.746+05:30இந்திய நாட்டின் தலைச்சிறந்த "குடிமகன்கள்"...இந்திய நாட்டின் தலைச்சிறந்த "குடிமகன்கள்" ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள்.அப்போ இவரு???????????????(விசயகாந்து)Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-6242984844382357592011-06-04T12:34:07.243+05:302011-06-04T12:34:07.243+05:30இவர் தானே ஒசாமா பில்லேடனை பிடித்ததாக கதை பரவலாக அட...இவர் தானே ஒசாமா பில்லேடனை பிடித்ததாக கதை பரவலாக அடிபடுகிறது ..)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-44238056231713763292011-06-04T12:33:36.769+05:302011-06-04T12:33:36.769+05:30//////தமிழ்ப்பட ஹீரோக்களுக்குத் தங்கள் தேசபக்தியைக...//////தமிழ்ப்பட ஹீரோக்களுக்குத் தங்கள் தேசபக்தியைக் காட்டத் தெரிந்த ஒரே வழி, தெருச்சண்டை போடுபவனையெல்லாம் தீவிரவாதியாகக் காட்டி அவனைத் துரத்தித் துரத்தி அடிப்பது மட்டும்தான்.//// இந்தவரிகளில் வயிறு குலுங்க சிரிக்க வச்சிட்டிங்க பாஸ்...)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-60752829387726198882011-06-04T12:19:13.261+05:302011-06-04T12:19:13.261+05:30மவனே மாட்டினா கொலை பண்ணிடுவன்மவனே மாட்டினா கொலை பண்ணிடுவன்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-76784844121835426292011-06-04T11:30:04.979+05:302011-06-04T11:30:04.979+05:30ஏலே என்னாச்சு உமக்கு?விஜயகாந்துக்கே தான் அப்படி ஒ...ஏலே என்னாச்சு உமக்கு?விஜயகாந்துக்கே தான் அப்படி ஒரு படம் நடித்தது மறந்து போயிருக்கும்..ஆனாலும் இது 1990 ல் வந்திருந்தால் மெகா ஹிட் தான்...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-12678710247360720552011-06-04T11:23:52.348+05:302011-06-04T11:23:52.348+05:30மாப்ள நேரா போ கடல் வரும் பாத்துட்டு வந்துடு அது தா...மாப்ள நேரா போ கடல் வரும் பாத்துட்டு வந்துடு அது தான் வல்லரசு விமர்சனம் ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-76864914390531888852011-06-04T11:17:25.694+05:302011-06-04T11:17:25.694+05:30அரசாங்கம் விமர்சனம் ஒரே பரபரப்புஅரசாங்கம் விமர்சனம் ஒரே பரபரப்புAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7110710643921801309.post-83901043077818049662011-06-04T10:34:04.256+05:302011-06-04T10:34:04.256+05:30இந்தப்படம் எப்ப ரிலீஸ் ஆகுதுங்க...இந்தப்படம் எப்ப ரிலீஸ் ஆகுதுங்க...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com